Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Female : Thottu thottu
Male : Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Female : Kumthalakka kumthalakkaa
Male : Kattil onnu podanum
Kadhavadachchu paadanum
Female : Kumthalakka kumthalakkaa

Male : Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum

Female : Unakku mattum avasaramaa enakkum appadiththaan
Vayasu vanthaa manasukkullae irukkum appadiththaan
Male : Kadhakadhappaa odambu vedhavedhappaa
Enakkum kilukiluppaa irukku kittakka vanthaalae

Female : Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Male : Kumthalakka kumthalakkaa
Female : Kattil onnu podanum
Kadhavadachchu paadanum
Male : Kumthalakka kumthalakkaa

Male : Unakku mattum avasaramaa enakkum appadiththaan
Vayasu vanthaa manasukkullae irukkum appadiththaan
Female : Kadhakadhappaa odambu vedhavedhappaa
Enakkum kilukiluppaa irukku kittakka vanthaalae

Male : Potta pulla sirikkaiyilae pakkaththula irukkaiyilae
Pattaya naan adichchathu pol pakkunnuthaan yaeruthadi
Potta pulla sirikkaiyilae pakkaththula irukkaiyilae
Pattaya naan adichchathu pol pakkunnuthaan yaeruthadi

Female : Mammuthanin kai karumbu ambugalai poduthaiyyaa
Panjavarna paingilithaan panjanaiya theduthaiyyaa
Male : Katti vachcha vaasa mulla kadhal panna vaadi pulla

Female : …………….

Male : Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum

Male : Paththu pera adichchavandi pokkiriyaai iruppavandi
Sutti ponna paarththavudan potti paambaai aanavandi
Paththu pera adichchavandi pokkiriyaai iruppavandi
Sutti ponna paarththavudan potti paambaai aanavandi

Female : Kattabomman meesaiyaiththaan kaatti kaatti mayakkiputtae
Kattazhagu meaniyaththaan kayirendil adakkiputtae
Male : Akkampakkam yaarumilla aasa vachcha thoshamilla

Male : …………….

Female : Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Male : Kumthalakka kumthalakkaa
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum
Female : Kumthalakka kumthalakkaa

Female : Unakku mattum avasaramaa enakkum appadiththaan
Male : Vayasu vanthaa manasukkullae irukkum appadiththaan
Female : Kadhakadhappaa
Male : Odambu vedhavedhappaa
Female : Enakkum kilukiluppaa
Male : Irukku kittakka vanthaalae

Both : Thottu thottu paakkanum
Thonathonannu pesanum
Kattil onnu podanum
Kadhavadachchu paadanum

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தொட்டு தொட்டு
ஆண் : தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
பெண் : கும்தலக்கா கும்தலக்கா
ஆண் : கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்
பெண் : கும்தலக்கா கும்தலக்கா

ஆண் : தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்

பெண் : உனக்கு மட்டும் அவசரமா எனக்கும் அப்படித்தான்
வயசு வந்தா மனசுக்குள்ளே இருக்கும் அப்படித்தான்
ஆண் : கதகதப்பா ஒடம்பு வெதவெதப்பா
எனக்கும் கிளுகிளுப்பா இருக்கு கிட்டக்க வந்தாலே

பெண் : தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
ஆண் : கும்தலக்கா கும்தலக்கா
பெண் : கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்
ஆண் : கும்தலக்கா கும்தலக்கா

ஆண் : உனக்கு மட்டும் அவசரமா எனக்கும் அப்படித்தான்
வயசு வந்தா மனசுக்குள்ளே இருக்கும் அப்படித்தான்
பெண் : கதகதப்பா ஒடம்பு வெதவெதப்பா
எனக்கும் கிளுகிளுப்பா இருக்கு கிட்டக்க வந்தாலே

ஆண் : பொட்டப் புள்ள சிரிக்கையிலே பக்கத்துல இருக்கையிலே
பட்டய நான் அடிச்சது போல் பக்குன்னுதான் ஏறுதடி
பொட்டப் புள்ள சிரிக்கையிலே பக்கத்துல இருக்கையிலே
பட்டய நான் அடிச்சது போல் பக்குன்னுதான் ஏறுதடி

பெண் : மம்முதனின் கைக் கரும்பு அம்புகளை போடுதய்யா
பஞ்சவர்ண பைங்கிளிதான் பஞ்சணைய தேடுதய்யா
ஆண் : கட்டி வச்ச வாச முல்ல காதல் பண்ண வாடிப் புள்ள

பெண் : …………………….

ஆண் : தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்

ஆண் : பத்து பேர அடிச்சவன்டி போக்கிரியாய் இருப்பவன்டி
சுட்டி பொண்ண பார்த்தவுடன் பொட்டி பாம்பாய் ஆனவன்டி
பத்து பேர அடிச்சவன்டி போக்கிரியாய் இருப்பவன்டி
சுட்டி பொண்ண பார்த்தவுடன் பொட்டி பாம்பாய் ஆனவன்டி

பெண் : கட்டபொம்மன் மீசையைத்தான் காட்டி காட்டி மயக்கிப்புட்டே
கட்டழகு மேனியத்தான் கையிரெண்டில் அடக்கிப்புட்டே
ஆண் : அக்கம்பக்கம் யாருமில்ல ஆச வச்சா தோஷமில்ல..

ஆண் : …………………….

பெண் : தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
ஆண் : கும்தலக்கா கும்தலக்கா
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்
பெண் : கும்தலக்கா கும்தலக்கா

பெண் : உனக்கு மட்டும் அவசரமா எனக்கும் அப்படித்தான்
ஆண் : வயசு வந்தா மனசுக்குள்ளே இருக்கும் அப்படித்தான்
பெண் : கதகதப்பா
ஆண் : ஒடம்பு வெதவெதப்பா
பெண் : எனக்கும் கிளுகிளுப்பா
ஆண் : இருக்கு கிட்டக்க வந்தாலே

இருவர் : தொட்டு தொட்டு பாக்கணும்
தொணதொணன்னு பேசணும்
கட்டில் ஒன்னு போடணும்
கதவடச்சு பாடணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here