Singers : S. P. Balasubhrahmanyam and  Sujatha

Music by : Ilayaraja

Male : Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu

Male : Maayamo enna jaalamo
Raathiri nadu raathiri
Iru ullam pongum vellam maadhiri

Female : Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu

Male : Nanana nanananaa
Thaanna nananana
Nana naannanaa hoi

Male : Hoi en mel oru saamaram pol
Thendral vandhu veesudhae
Man mel oru menagai pol
Munnaal nindru pesudhae

Female : Hmm … hmm mmm…
Male : Nana nananaa
Female : Hmm … hmm mmm…
Male : Naana naana naana

Female : Unnaal oru thaamarai poo
Mottavizhndhu aadudhae
Ullae pudhu thaen surandhu
Odai ena odudhae

Male : Vanji nee poo chendu
Vandhadho pon vandu
Female : Kekkudhae reengaaram
Mellavae kaadhoram

Male : Inbamo kollai inbamo
Aadal dhinam paadal
Idhu kaadhal raajiyam

Female : Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu

Female : Maayamoo
Male : Nana nananaa
Female : Enna jaalamo
Male : Nana nananaa
Female : Raathiri
Male : Nana nananaa
Female : Nadu raathiri
Male : Nana nananaa
Female : Iru ullam pongum
Vellam maadhiri

Male : Haa… hahha hahha hahha haa…
Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu

Female : Munnam mani maaligaiyil
Vanna kili vaazhndhadhu
Innaal idhu nee viritha
Aasai valaiyil veezhndhadhu

Male : Aahaa haa
Female : Nana nananaa
Male : Hmmm… hmm…
Female : Nana nana nana

Male : Engae yedhu nerum endru
Yaarum solla koodumo
Kaalam namai serthu vaithu
Naalum vilaiyaadumo

Female : Ennaiyae pandhaadum
Mannavan vaalibam
Male : Endrumae vandhaadum
Kanmani nyaabagam

Female : Paarvaiyil inba oorvalam
Aadal dhinam paadal
Idhu kaadhal raajiyam

Male : Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Female : Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu

Male : Maayamo
Female : Lala lalalaa
Male : Enna jaalamo
Female : Lala lalalaa
Male : Raathiri
Female : Lala lalalaa
Male : Nadu raathiri
Female : Lala lalalaa
Male : Iru ullam pongum
Vellam maadhiri
Hahhahaa hahhahaa hahhaa

Female : Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu
Male : Thottu thottu pallaakku aadudhu
Sokka vaikkum singaaram koodudhu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

ஆண் : மாயமோ என்ன ஜாலமோ
ராத்திரி நடு ராத்திரி
இரு உள்ளம் பொங்கும்
வெள்ளம் மாதிரி

பெண் : தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

ஆண் : ……………….

ஆண் : ஹோய் என் மேல்
ஒரு சாமரம் போல்
தென்றல் வந்து வீசுதே
மண் மேல் ஒரு மேனகை போல்
முன்னால் நின்று பேசுதே

பெண் : ஹ்ஹீம்ஹ்ம்ம்ம்……
ஆண் : நனனநனனா
பெண் : ஹ்ஹீஹ்ம்ம்ம்……
ஆண் : நானா நானா நானா

பெண் : உன்னால் ஒரு தாமரைப்
பூ மொட்டவிழ்ந்து ஆடுதே
உள்ளே புதுத் தேன் சுரந்து
ஓடை என ஓடுதே

ஆண் : வஞ்சி நீ பூச்செண்டு வந்ததோ
பொன் வண்டு
பெண் : கேக்குதே ரீங்காரம்
மெல்லவே காதோரம்

ஆண் : இன்பமோ கொள்ளை இன்பமோ
ஆடல் தினம் பாடல்
இது காதல் ராஜ்ஜியம்

பெண் : தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

பெண் : மாயமோ
ஆண் : நனனநனனா
பெண் : என்ன ஜாலமோ
ஆண் : நனனநனனா
பெண் : ராத்திரி
ஆண் : நனனநனனா
பெண் : நடு ராத்திரி
ஆண் : நனனநனனா
பெண் : இரு உள்ளம் பொங்கும்
வெள்ளம் மாதிரி
ஆண் : ஹஹாஹாஆஅ

ஆண் : தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

பெண் : முன்னம் மணி மாளிகையில்
வண்ணக் கிளி வாழ்ந்தது
இந்நாள் இது நீ விரித்த ஆசை
வலையில் வீழ்ந்தது

ஆண் : ஆஅ ஹ ஹா…..
பெண் : நனனநனனா
ஆண் : ஹ்ஹீம்ஹ்ம்ம்
பெண் : நனநனநன

ஆண் : எங்கே எது நேரும் என்று
யாரும் சொல்லக் கூடுமோ
காலம் நமை சேர்த்து வைத்து
நாளும் விளையாடுமோ

பெண் : என்னையே பந்தாடும்
மன்னவன் வாலிபம்
ஆண் : என்றுமே வந்தாடும்
கண்மணி ஞாபகம்
பெண் : பார்வையில் இன்ப ஊர்வலம்
ஆடல் தினம் பாடல்
இது காதல் ராஜ்ஜியம்

ஆண் : தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
பெண் : தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது

ஆண் : மாயமோ
பெண் : லலலலா
ஆண் : என்ன ஜாலமோ
பெண் : லலலலா
ஆண் : ராத்திரி
பெண் : லலலலா
ஆண் : நடு ராத்திரி
பெண் : லலலலா
ஆண் : இரு உள்ளம் பொங்கும்
வெள்ளம் மாதிரி ஹாஹ்ஹா

பெண் : தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
ஆண் : தொட்டுத் தொட்டு
பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here