Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Thottu thottu paarthaal sugam theriyum
Sokki sokki vizhunthaal sorgam puriyum
Sollithara nalla kadhai padithu vandhen
Yedho ninaivil maranthu vitten
Sollithara nalla kadhai padithu vandhen
Yedho ninaivil maranthu vitten

Female : Thottu thottu paarthaal sugam theriyum
Sokki sokki vizhunthaal sorgam puriyum

Female : Veetukku veedu indha kadhai thaan
Vidintha pinaalum indha kadhai thaan
Engengo yaaro enna sugamo
Enthentha penmai enna sollumoo

Female : Indha manjam thantha inbam engum illai
Pengal ellam pesikolla sangam illai
Enakkendru kidaithathu aa aahaa aahaa
Edhai solli pugalvathu oh hoo oh ohoooo

Female : Thottu thottu paarthaal sugam theriyum
Sokki sokki vizhunthaal sorgam puriyum

Female : Kannannum neeyum enna sondhamoo
Kannanin leelai indha vidhamo
Raadhaiyai ketten solla maruthaal
Naan unnai ketten alli koduthaai

Female : Ondrum ondrum rendu endru solvathundu
Ingu mattum indhu neram rendum ondru
Enakkendru kidaithathu aa aahaa aahaa
Edhai solli pugalvathu oh hoo oh ohoooo

Female : Thottu thottu paarthaal sugam theriyum
Sokki sokki vizhunthaal sorgam puriyum
Sollithara nalla kadhai padithu vandhen
Yedho ninaivil maranthu vitten

Female : Thottu thottu paarthaal sugam theriyum
Sokki sokki vizhunthaal sorgam puriyum

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்

பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்

பெண் : வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான்
விடிந்த பின்னாலும் இந்தக் கதைதான்
எங்கெங்கோ யாரோ என்ன சுகமோ
எந்தெந்த பெண்மை என்ன சொல்லுமோ

பெண் : இந்த மஞ்சம் தந்த இன்பம் எங்கும் இல்லை
பெண்கள் எல்லாம் பேசிக்கொள்ள சங்கம் இல்லை
எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹா
எதைச் சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோ

பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்

பெண் : கண்ணனும் நீயும் என்ன சொந்தமோ
கண்ணனின் லீலை இந்த விதமோ
ராதையைக் கேட்டேன் சொல்ல மறுத்தாள்
நான் உனைக் கேட்டேன் அள்ளிக் கொடுத்தாய்

பெண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று சொல்வதுண்டு
இங்கு மட்டும் இந்த நேரம் ரெண்டும் ஒன்று
எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹாஹா
என்ன சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோஹோ

பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்

பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here