Singers : Swarnalatha and Pushpavanam Kuppusamy

Music by : Vidyasagar

Female : Aaa….aaa…aaa….aaa….aa..
Aaa….aaa….aaa…aa…aa…pa dha maa

Male : Oooooo………

Male : Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana
Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana

Female : Alli alli koduthaal kuraiyaathu

Male : Palli kolla vaadi hey hey

Female : Jaamathil tharuven vaaya
Sulthaanae sulthaanae sulthaanae…
Sulthaanae ….aaa….aaa…aa…

Male : Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana

Female : Haaa….aaa…aa…haa…aa…haa…
Haa…aa…haa…aa…

Male : Indha ilam kili pol
Sandhayilae enakku
Indruvarai sikkavillaiyae

Female : Haaa….aa….aa…
En azhagai rusikka
En nerupai anaikka
Ilainjanum kittavillaiyae

Male : Delhi ellaam thedi thedi
Unnai kandenae
Female : Paalil vizhum seeni pola
Ennai thandhenae

Male : Aadai moodum jaadhi poovin
Angam paarthenae
Angae sorgam illai illai ingae paarthenae
Sulthaanae sulthaanae sulthaanae
Sulthaanae ….aaa….aaa…aa…

Male : Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana

Male : Konji konji eduthu
Nenjil mella anaithu
Manadhai thirudi kondaai

Female : Haa….aaa….aaa…
Puthagathil irukum yuthigalai paditha
Kaadhalikka pazhagi kondaai

Male : Puthagathil illa inbam
Katru vaipomaa

Female : Mutham thara idangalai kandu
Mutham vaipomaa

Male : Aasai ennum amudha ootrilae
Aadi paarpomaa

Female : Aanil pennai pennil aanai
Thedi thilaipomaa
Sulthaanae sulthaanae sulthaanae
Sulthaanae ….aaa….aaa…aa…

Male : Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana

Female : Alli alli koduthaal kuraiyaathu

Male : Palli kolla vaadi hey hey

Female : Jaamathil tharuven vaaya
Sulthaanae sulthaanae sulthaanae…
Sulthaanae ….

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் புஷ்பவனம் குப்புச்சாமி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆஆஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ….ப த மா

ஆண் : ஊஊஓஓ………..

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது

ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே

பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ…..

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

பெண் : ஹா…..ஆஅ…..ஆ…..ஹா….ஆ…..ஹா…..
ஹா….ஆ…..ஹா……ஆ……

ஆண் : இந்த இளம் கிளி போல்
சந்தையிலே எனக்கு
இதுவரை சிக்கவில்லையே

பெண் : ஹா……ஆ…..ஆ….
என் அழகை ருசிக்க
என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே

ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி
உன்னை கண்டேனே
பெண் : பாலில் விழும் சீனி போல
எனை தந்தேனே

ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின்
அங்கம் பார்த்தேனே
பெண் : அங்கே சொர்க்கம்
இல்லை இல்லை இங்கே பார்த்தேனே
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ…..

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

ஆண் : …………………………

ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்

பெண் : ஹா…..ஆஅ……ஆ…..
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்

ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம்
கற்று வைப்போமா

பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு
முத்தம் வைப்போமா

ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே
ஆடி பார்ப்போமா

பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை
தேடி தீர்ப்போமா
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே……..ஆஅ……ஆஅ……ஆ……

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது

ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே

பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here