Singers : Malaysia Vasudevan and Manjula

Music by : Ilayaraja

Male : ………………………….

Male : Dingu daangida dingu daangida
Dingu daangida doying
Ae dingu daangida dingu daangida
Dingu daangida doying
Hei hei heiyaaa

Male : Thottukko pattukko jeeboombaa
Ada kattikko ottikko jeeboombaa
Thottukko pattukko jeeboombaa
Ada kattikko ottikko jeeboombaa

Female : Kattikkidavaa kotha malliyae
Ottikkidavaa kosu malliyae
Altaappu nee pannura
Ada full stop naan vekkiren

Male : Thottukko pattukko jeeboombaa
Ada kattikko ottikko jeeboombaa

Female : Vengaaya bajji vada
Vega vecha kaara vada

Male : Aisalakaa aisalakaa

Female : Ae inikkiravan nee thaanae
Ini oru thadaiyo

Male : Aathooru aama vada
Saathooru keera vada

Male : Aisalakaa aisalakaa

Male : Ae oraikkira milagaayae
Unai thoda varavoo hei

Female : Summaa nee paakkurae jaanguri
Kannaalae thingurae pokkiri

Male : Jodi konjam
Male : Sirusu sirusu
Male : Lady romba
Male : Pudhusu pudhusu
Male : Aada vandha
Male : Yelasu yelasu
Male : Thaangavillae
Male : Manasu manasu

Female : Jolly namakku veli edhukku
Paavai enakku paruvam irukku

Male : Thottukko pattukko jeeboombaa
Female : Haei
Male : Ada kattikko ottikko jeeboombaa
Female : Haahaha
Male : Thottukko pattukko jeeboombaa
Female : Haan
Male : Ada kattikko ottikko jeeboombaa

Female : Kattikkidavaa kotha malliyae
Ottikkidavaa kosu malliyae
Altaappu nee pannura
Ada full stop naan vekkiren

Male : Thottukko pattukko jeeboombaa
Ada kattikko ottikko jeeboombaa

Male : Engooru aapricaa
En peru kathirikkaa

Male : Aisalakaa aisalakaa

Male : Hei idaiveli varalaamaa
Idhu pudhu merina hae

Female : Em paattu medaiyilae
Ellaarum bodhaiyilae

Male : Aisalakaa aisalakaa

Female : Ho thoda thoda sugam thaanaa
Idhu pudhu jigunaa

Male : Mannaaru paakkuraan jaadaiyaa
Thunnooru poosuren vaariyaa

Female : Ho neeyum vandhu
Male : Orasu orasu
Female : Paayum chinna
Male : Vaysu vayasu
Female : Thevai pattu
Male : Dhinusu dhinusu
Female : Oda venum
Male : Pazhasu pazhasu

Male : Melam irukku thaalam irukku
Kaalai irukka kavalai edhukku

Male : Thottukko pattukko jeeboombaa
Female : Haahaan
Male : Ada kattikko ottikko jeeboombaa
Female : Haahaha
Male : Thottukko pattukko jeeboombaa
Female : Hei
Male : Ada kattikko ottikko jeeboombaa

Female : Kattikkidavaa kotha malliyae
Ottikkidavaa kosu malliyae
Altaappu nee pannura
Ada full stop naan vekkiren

Male & Female :
Laallalaa laallalaa laallaallaa hei hei
Laallalaa laallalaa laallaallaa hei hei
Laallalaa laallalaa laallaallaa ho hoo
Laallalaa laallalaa laallaallaa……………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மஞ்சுளா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ……………..

ஆண் : தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண் : கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்……

ஆண் : தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண் : வெங்காய பஜ்ஜி வடை
வேகவச்ச கார வடை
ஆண் : ஐசலக்கா ஐசலக்கா….

பெண் : ஹே இனிக்கிறவன் நீதானே
இனி ஒரு தடையோ
ஆண் : ஆத்தூரு ஆமை வடை
சாத்தூரு கீரை வடை
ஆண் : ஐசலக்கா ஐசலக்கா….

ஆண் : ஹே ஒறைக்கிற மிளகாயே
உனைத் தொட வரவோ ஹே
பெண் : சும்மா நீ பாக்குற ஜாங்குரி
கண்ணாலே திங்குற போக்கிரி

ஆண் : ஜோடி கொஞ்சம் சிறுசு சிறுசு
லேடி ரொம்ப புதுசு புதுசு
ஆட வந்த எளசு எளசு
தாங்கவில்லே மனசு மனசு
பெண் : ஜாலி நமக்கு வேலி எதுக்கு
பாவை எனக்கு பருவம் இருக்கு….

ஆண் : தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
பெண் : ஹேய்
ஆண் : அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
பெண் : ஹஹா
ஆண் : தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
பெண் : ஹான்
ஆண் : அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண் : கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்……

ஆண் : தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

ஆண் : எங்க ஊரு ஆப்பிரிக்க
என் பேரு கத்திரிக்கா
ஆண் : ஐசலக்கா ஐசலக்கா….
ஆண் : ஹேய் இடைவெளி வரலாமா
இது புது மெரினா ஹே

பெண் : எம் பாட்டு மேடையிலே
எல்லாரும் போதையிலே
ஆண் : ஐசலக்கா ஐசலக்கா….

பெண் : ஹோ தொடத் தொட சுகம் தானா
இது புது ஜிகுனா
ஆண் : மன்னாரு பாக்குறான் ஜாடையா
துண்ணூரு பூசுறேன் வாரியா

பெண் : ஹோ நீயும் வந்து…..
ஆண் : ஒரசு ஒரசு
பெண் : பாயும் சின்ன…..
ஆண் : வயசு வயசு
பெண் : தேவைப் பட்டு……
ஆண் : தினுசு தினுசு
பெண் : ஓட வேணும்……
ஆண் : பழசு பழசு
ஆண் : மேளம் இருக்கு தாளம் இருக்கு
காளை இருக்க கவலை எதுக்கு…

ஆண் : தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
பெண் : ஹா……ஹா
ஆண் : அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா
பெண் : ஹஹாஹா
ஆண் : தொட்டுக்கோ பட்டுக்கோ ஜீ பூம்பா
பெண் : ஹேய்
ஆண் : அட கட்டிக்கோ ஒட்டிக்கோ ஜீ பூம்பா

பெண் : ஹே கட்டிக்கிடவா கொத்த மல்லியே
ஒட்டிக்கிடவா கோசு மல்லியே
அல்டாப்பு நீ பண்ணுற
அட ஃபுல் ஸ்டாப்பு
நான் வைக்கிறேன்……

ஆண் மற்றும் பெண் :
லாலலா லாலலா லால்லலா
ஹேய் ஹேய்
லாலலா லாலலா லால்லலா
ஹூ ஹூ
லாலலா லாலலா லால்லலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here