Singers : Yugendran and Chitra Sivaraman

Music by : Bharathwaj

Female : Thozha thozha kanavu thozha
Thozha thozha
Thol kodu konjam saainjukanum
Natpa pathi naamum pesi theerthukanum
Onna naan purinjukanum
Onnonnaa therinjikanum

Female : Aanum pennum pazhagi kitaa
Kaadhal aaguma
Adhu aayul muzhudhum thodarndhaalum
Natpu maaruma

Female : Natpukul poigal kidaiyadhu
Natpukul thavarugal nadakadhu
Natpukul thannalam irukadhu
Natpuku aan pen theriyadhu
Natpu ennum nool eduthu
Boomiyai katti nee niruthu

Female : Natpu natpu thaan
Kaadhal kaadhal thaan
Kaadhal maralaam
Natpu maaruma

Male : Kaadhal ondrum thavare illai
Kaadhal indri manidhanum illai
Nanbargalum kaadhalar aaga
Maariya pin solliya unmai

Female : Neeum naanum pazhaguromae
Kaadhal aaguma
Idhu aayul muzhudhum thodarndhaalum
Natpu maaruma

Female : Thozha thozha kanavu thozha
Thozha thozha
Thol kodu konjam saainjukanum… mmm

Female : { Thana nana naana naana thana nana naana naana
Thana nana naana naana thana nana naana naana } (2)

Male : Neeum naanum vegu neram
Manam vittu pesi sirithaalum
Piriyum pozhudhil sila nodigal
Mounam kolvadhu yen thozhi

Male : Puridhalil kaadhal illaiyadi
Piridhalil kaadhal sollumadi
Kaadhal kaadhal thaan
Natpu natpu thaan
Natpin vazhiyilae
Kaadhal valarumae

Female : Pirindhu pona natpinai ketaal
Pasumaiyaga kadhaigalai chollum
Piriyamana kaadhalum kooda
Pirindha pin ranamai kollum

Male : Aanum pennum
Kaadhal illaamal pazhagikalaam

Female : Aaan idhu correct

Male : Adhu aayul muzhudhum
Kalanga padamal paarthukalaam

Female : Thozha thozha kanavu thozha
Thozha thozha
Thol kodu konjam saainjukanum
Natpa pathi naamum pesi theerthukanum

Male : Onna naan purinjukanum
Onnonnaa therinjikanum

Female : Aanum pennum kaadhal
Illaamal Pazhagikalam
Adhu aayul muzhudhum
Kalanga padama paarthukalam

Male & Female : { Mmm mmm mmmhmm mmm mmm } (2)

பாடகி : சித்ரா சிவராமன்

பாடகா் : யுகேந்திரன்

இசையமைப்பாளா் : பரத்வாஜ்

பெண் : தோழா தோழா
கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி
தீர்த்துக்கணும் உன்ன நான்
புரிஞ்சுக்கணும் ஒன்னொன்னா
தெரிஞ்சிக்கணும்

பெண் : ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும்
தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

பெண் : நட்புக்குள் பொய்கள்
கிடையாது நட்புக்குள் தவறுகள்
நடக்காது நட்புக்குள் தன்னலம்
இருக்காது நட்புக்கு ஆண் பெண்
தெரியாது நட்பு என்னும் நூல்
எடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து

பெண் : நட்பு நட்புதான்
காதல் காதல்தான் காதல்
மாறலாம் நட்பு மாறுமா

ஆண் : காதல் ஒன்றும்
தவறே இல்லை காதல்
இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை

பெண் : நீயும் நானும்
பழகுறோமே காதல்
ஆகுமா இது ஆயுள்
முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா

பெண் : தோழா தோழா
கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கணும்

பெண் : …………………………..

ஆண் : நீயும் நானும்
வெகு நேரம் மனம் விட்டு
பேசி சிரித்தாலும் பிரியும்
பொழுதில் சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி

ஆண் : புரிதலில் காதல்
இல்லையடி பிரிதலில்
காதல் சொல்லுமடி காதல்
காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல்
வளருமே

பெண் : பிரிந்து போன
நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை
சொல்லும் பிரியமான
காதலும் கூட பிரிந்தபின்
ரணமாய் கொல்லும்

ஆண் : ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்

பெண் : ஆன்.. இது கரெக்ட்

ஆண் : அது ஆயுள் முழுதும்
கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்

பெண் : தோழா தோழா
கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி
தீர்த்துக்கணும்

ஆண் : உன்ன நான்
புரிஞ்சுக்கணும்
ஒன்னொன்னா
தெரிஞ்சிக்கணும்

பெண் : ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
கலங்கப்படாம பார்த்துக்கலாம்

ஆண் & பெண் : { ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here