Singers : Anupama, Mano and Bhavatharani

Music by : Deva

Chorus : ……………………………..

Male : Manamae thigaikaathae
Thudikindra kaadhal thummalai pondrathu
Eppovum varalaam evar kandaar
Thudikindra kaadhal thummalai pondrathu
Eppovum varalaam evar kandaar

Female : Idhayathin jannal sathiyae kidakkum
Eppovum thirakkum evar kandaar
Thudikindra kaadhal thummalai pondrathu
Eppovum varalaam evar kandaar

Male : Manamae thigaikaathae

Female : Unnai paartha nimishathil
Iru vizhi nilaithathai
Imaigalai tholaithathai evar kandar

Male : Unnai paartha nimishathil
Udal mella kulirnthathai
Uyir konjam urainthathai evar kandar

Male : Manamae thigaikaathae

Chorus : ……………………………..

Male : Ini muthangalaalae thinam kulikalaam
Evar kandaar …evar kandaar
Female : En mundhaanai kul nee vasikalaam
Evar kandaar …athai evar kandaar

Male : Maalai vandhu serum munnae
Pillai varalaam evar kandaar
Female : Aththu meera nenaikaathae
Kuththi viduven evar kandaar

Female : Thudikindra kaadhal thummalai pondrathu
Eppovum varalaam evar kandaar
Idhayathin jannal sathiyae kidakkum
Eppovum thirakkum evar kandaar

Male : Manamae thigaikaathae

Chorus : ………………………………

Female : En thookathai neeyum thirudalaam
Evar kandaar..athai evar kandaar
Male : Nee kangalai kaithu seiyalaam
Evar kandaar..athai evar kandaar

Female : Mogam vanthaal un nenjil
Mutti viduven evar kandaar
Male : Unnai vida naan kaadhal seidhu
Unnai velven evar kandaar

Female : Manamae thigaikaathae

Male : Thudikindra kaadhal thummalai pondrathu
Eppovum varalaam evar kandaar
Female : Idhayathin jannal sathiyae kidakkum
Eppovum thirakkum evar kandaar

Male : Manamae thigaikaathae

Female : Unnai paartha nimishathil
Iru vizhi nilaithathai
Imaigalai tholaithathai evar kandar

Male : Unnai paartha nimishathil
Udal mella kulirnthathai
Uyir konjam urainthathai evar kandar

 

பாடகர்கள் : அனுபமா, மனோ மற்றும் பவதாரணி

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ……………………………………………..

ஆண் : மனமே திகைக்காதே
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

பெண் : இதயத்தின் ஜன்னல்
சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

ஆண் : மனமே திகைக்காதே

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில்
இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை
எவர் கண்டார்

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில்
உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை
எவர் கண்டார்

ஆண் : மனமே திகைக்காதே

குழு : …………………………………………..

ஆண் : இனி முத்தங்களாலே
தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்

பெண் : என் முந்தானைக்குள்
நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

ஆண் : மாலை வந்து சேருமுன்னே
பிள்ளை வரலாம் எவர் கண்டார்
பெண் : அத்து மீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

பெண் : துடிக்கின்ற காதல்
தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

ஆண் : மனமே திகைக்காதே

குழு : …………………………………………..

பெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

ஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

பெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்
ஆண் : உன்னைவிட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

பெண் : மனமே திகைக்காதே

ஆண் : துடிக்கின்ற காதல்
தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
பெண் : இதயத்தின் ஜன்னல்
சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

ஆண் : மனமே திகைக்காதே

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில்
இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை
எவர் கண்டார்

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில்
உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை
எவர் கண்டார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here