Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Male : ………………
Chorus : ………………

Male : Thudikkuthu thudikkuthu ila manam thudikkuthu
Adikkadi manasula anukundu vedikkuthu
Oolai onnu kothikkuthu
Uyir onnu thavikkuthu

Male : Achchaththai vittuvidu en kannae
Michchaththai thanthuvidu semponnae
Achchaththai vittuvidu en kannae
Michchaththai thanthuvidu semponnae

Male : Thaniyaaththaan maattikkitta thangamae thangam
Thaniyae naan kadhai mudikka vanthathu santharppam
Kuri vaiththa vellai kokku meenai koththaatho
Thappikka koodaathamma rendil onnu paarppomammaa
Female : Aaa…..aa….aa…..aa…….

Male : ………………

Male : Muththangal nee sinthu pennae
Saththangal kelaathu kannae
Anaikka vanthaen devi
Viyarvai konddaen naanae
Anaikka vanthaen devi
Viyarvai konddaen naanae

Female : Santharppam eppothum pol irukkaathu
Saatchikku yaarumingae kidaiyaathu
Santharppam eppothum pol irukkaathu
Saatchikku yaarumingae kidaiyaathu

Male : Thaniyaaththaan maattikkitta thangamae thangam
Thaniyae naan kadhai mudikka vanthathu santharppam
Kuri vaiththa vellai kokku meenai koththaatho
Thappikka koodaathamma rendil onnu paarppomammaa

Chorus : …………..

Female : Venaanga naan chinna pulla
Enna aambalainga innum thottathilla
Male : Yaaru sonna vaayaendi en chinnapulla
Naan thottavala adi vittathilla

Female : Venaanga naan chinna pulla
Enna aambalainga innum thottathilla
Adi vaayaendi en chinnpilla
Naan thottavala adi vittathilla

Female : Ada marukkum pozhuthu izhuppathenna needhi
Male : Naan nenachcha karuththa
Nadaththi mudikkum jaadhi aamaam
Female : Ada marukkum pozhuthu izhuppathenna needhi
Male : Naan nenachcha karuththa
Nadaththi mudikkum jaadhi

Both : Kadhai kadhaiyaam kaaranamaam
Kadhai mudivae noodhnamaam
Kadhai kadhaiyaam kaaranamaam
Kadhai mudivae noodhnamaam…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ……………………
குழு : ……………………

ஆண் : துடிக்குது துடிக்குது இள மனம் துடிக்குது
அடிக்கடி மனசுல அணுகுண்டு வெடிக்குது
ஓலை ஒன்னு கொதிக்குது
உயிர் ஒன்னு தவிக்குது

ஆண் : அச்சத்தை விட்டுவிடு என் கண்ணே
மிச்சத்தை தந்துவிடு செம்பொன்னே
அச்சத்தை விட்டுவிடு என் கண்ணே
மிச்சத்தை தந்துவிடு செம்பொன்னே

ஆண் : தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம்
தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம்
குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ
தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னு பார்ப்போமம்மா

ஆண் : தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம்
தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம்
குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ
தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னு பார்ப்போமம்மா
பெண் : ஆஅ……ஆ……ஆ…….ஆ…..

ஆண் : ………………………

ஆண் : முத்தங்கள் நீ சிந்து பெண்ணே
சத்தங்கள் கேளாது கண்ணே
அணைக்க வந்தேன் தேவி
வியர்வை கொண்டேன் நானே
அணைக்க வந்தேன் தேவி
வியர்வை கொண்டேன் நானே

பெண் : சந்தர்ப்பம் எப்போதும் போல் இருக்காது
சாட்சிக்கு யாருமிங்கே கிடையாது
சந்தர்ப்பம் எப்போதும் போல் இருக்காது
சாட்சிக்கு யாருமிங்கே கிடையாது

பெண் : கட்டில் மேல் சட்டம் என்பதினியேது
என் நெஞ்சில் அன்று தொட்டு
என்னும் எண்ணம் இங்கே இன்று
வெற்றி கொள்ளட்டும்

ஆண் : தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம்
தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம்
குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ
தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னுபார்ப்போமம்மா

குழு : ……………………….

பெண் : வேணாங்க நான் சின்னப் புள்ள
என்ன ஆம்பளைங்க இன்னும் தொட்டதில்ல
ஆண் : யாரு சொன்னா வாயேண்டி என் சின்னப்புள்ள
நான் தொட்டவள அடி விட்டதில்ல

பெண் : வேணாங்க நான் சின்னப் புள்ள
என்ன ஆம்பளைங்க இன்னும் தொட்டதில்ல
ஆண் : அடி வாயேன்டி என் சின்னப்புள்ள
நான் தொட்டவள அடி விட்டதில்ல

பெண் : அட மறுக்கும் பொழுது இழுப்பதென்ன நீதி
ஆண் : நான் நெனச்ச கருத்த நடத்தி முடிக்கும் ஜாதி ஆமாம்
பெண் : அட மறுக்கும் பொழுது இழுப்பதென்ன நீதி
ஆண் : நான் நெனச்ச கருத்த நடத்தி முடிக்கும் ஜாதி

இருவர் : கதை கதையாம் காரணமாம்
கதை முடிவே நூதனமாம்
கதை கதையாம் காரணமாம்
கதை முடிவே நூதனமாம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here