Singer : P. Susheela

Music by : M. B. Sreenivas

Lyrics by : Vaali

Female : Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi aah
Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi

Female : Intha bhoomikku theernthathu thaabam
Intha saamikku yaeninnum kobam…aa…aa…aa…
Intha bhoomikku theernthathu thaabam
Intha saamikku yaeninnum kobam…

Female : ………………

Female : Naan vaazhvathu veroru ulgam
Angu neeyindri enakkathu naragam
Naan vaazhvathu veroru ulgam
Angu neeyindri enakkathu naragam

Female : Ennai vaattuthu vaalipa viragam
Ennai vaattuthu vaalipa viragam
Adhu nee anaiththaal konjam vilagum

Female : ……………..

Female : Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli

Female : Ingu sillena veesidum kaattru
Ennai kolvathu yaenendru kettu
Ingu sillena veesidum kaattru
Ennai kolvathu yaenendru kettu

Female : Unthan keiyenum porvaiyai porththu
Unthan keiyenum porvaiyai porththu
Konjam kadhakadhappai nee oottu

Female : Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli

Female : Thuli thuli thuli thuli mazhaithuli
Adhu thoda thoda silirththathu malarkkodi
Thuli thuli thuli thuli mazhaithuli

Female : ……………..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி ஆஹ்
துளி துளி துளி துளி மழைத்துளி…….
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி

பெண் : இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்…….ஆ….ஆ….ஆ….
இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்
இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்…….

பெண் : …………………………

பெண் : நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்
நான் வாழ்வது வேறொரு உலகம்
அங்கு நீயின்றி எனக்கது நரகம்

பெண் : என்னை வாட்டுது வாலிப விரகம்
என்னை வாட்டுது வாலிப விரகம்
அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்

பெண் : லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்……ம்…..ம்…..ம்…..ம்…

பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி…….

பெண் : இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு
இங்கு சில்லென வீசிடும் காற்று
என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு

பெண் : உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து
கொஞ்சம் கதகதப்பை நீ ஊட்டு

பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி
துளி துளி துளி துளி மழைத்துளி…….

பெண் : லாலாலா லாலலல லாலலல லாலலல
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
லாலாலலா ஆ…..
ஹூம் ம்ஹூம் ம்ஹூம்……ம்…..ம்…..ம்…..ம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here