Singers : Tippu and Sushma Shrestha

Music by : M.S. Vishwanathan and Ilayaraja

Male : En manamae en manamae
En manamae
Thulli kudhikkum en manamae
Nee yaarai thaedi odugiraai
Malarin manathaiyaa thendral kaatrin sugathaiyaa
Kannan tholil aada thudithidum andha thulasiyaiyaa
Nee yaarai thaedi odugiraai
Nee yaarai thaedi odugiraai

Female : Thulli kudhikkum en manamae
Nee yaarai thaedi odugiraai

Male : Haa… haa…

Female : Engo ketkum un gaanam
Ennai thaanae varuthiyadhu
Thoongaa ninaivil thodarndhu vandhum
Engo ennai thurathiyadhu

Male : Ennil surakkum isai ellaam
Unnaal thaanae vandhadhammaa
Vellam pola soozhndhu vandhu
Unnai ennai nanaithadhammaa

Female : Ilamai kanavu indru varai
Thodarndhu vandhadhae
Ithanai naal pirindhadhellaam
Marandhu ponadhae

Male : Oru vaarthai indriyae
Naam pesi kollalaam
Oru paarvai podhumae
Naam vaazhndhu malaralaam

Male : Veenai meettum viralgal ellaam
Ennai thaanae meettiyadhu
Thaenai endhan narambugalil
Oottaamal yen oottiyadhu

Female : Kadalin karaiyil manal veliyil
Vaanam ennai vaattiyadhu
Kanavaai nanavaai kaalam ellaam
Kalandhae ennai meettiyadhu

Male : Ila vayadhin ninaivu ellaam
Marappadhillaiyae
Valarndha pinnae marandha vanam
Maramum illaiyae

Female : Oru kaalam indriyae
Nam payanam thodaralaam
Inba naadha veliyilae
Naam nadandhu pogalaam

Male : Thulli kudhikkum en manamae
Nee yaarai thaedi odugiraai
Malarin manathaiyaa thendral kaatrin sugathaiyaa
Kannan tholil aada thudithidum andha thulasiyaiyaa
Nee yaarai thaedi odugiraai
Nee yaarai thaedi odugiraai

Female : Thulli kudhikkum en manamae
Nee yaarai thaedi odugiraai

பாடகர்கள் : திப்பு மற்றும் சுஷ்மா ஸ்ரேஷ்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

ஆண் : என் மனமே…… என் மனமே……
என் மனமே…..
துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
மலரின் மணத்தையா
தென்றல் காற்றின் சுகத்தையா
கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும்
அந்தத் துளசியையா
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

பெண் : துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

ஆண் : ஹா…..ஹா….ஹா…..
ஹா…ஹா…..ஹா…

பெண் : எங்கோ கேட்கும் உன் கானம்
என்னைத் தானே வருத்தியது
தூங்கா நினைவில் தொடர்ந்து வந்தும்
எங்கோ என்னை துரத்தியது

ஆண் : என்னில் சுரக்கும் இசை எல்லாம்
உன்னால் தானே வந்ததம்மா
வெள்ளம் போல சூழ்ந்து வந்து
உன்னை என்னை நனைத்ததம்மா

பெண் : இளமைக் கனவு இன்று வரை
தொடர்ந்து வந்ததே
இத்தனை நாள் தெரிந்ததெல்லாம்
மறந்து போனதே

ஆண் : ஒரு வார்த்தை இன்றியே
நாம் பேசிக் கொள்ளலாம்
ஒரு பார்வை போதுமே
நாம் வாழ்ந்து மலரலாம்

ஆண் : வீணை மீட்டும் விரல்கள் எல்லாம்
என்னைத் தானே மீட்டியது
தேனை எந்தன் நரம்புகளில்
ஊட்டாமல் ஏன் ஊட்டியது

பெண் : கடலின் கரையில் மணல் வெளியில்
வானம் என்னை வாட்டியது
கனவாய் நனவாய் காலம் எல்லாம்
கலந்தே என்னை மீட்டியது

ஆண் : இளவயதின் நினைவு எல்லாம்
மறப்பதில்லையே
வளர்ந்த பின்னே மறந்த வனம்
மரமும் இல்லையே

பெண் : ஒரு காலம் இன்றியே
நம் பயணம் தொடரலாம்
இன்ப நாதவெளியிலே
நாம் நடந்து போகலாம்

ஆண் : என் மனமே……என் மனமே…..
என் மனமே……
துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
மலரின் மணத்தையா
தென்றல் காற்றின் சுகத்தையா
கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும்
அந்தத் துளசியையா
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

பெண் : துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here