Singer :  Jikki

Music by : T. Chalapathi Rao

Female : Hooo ooo ooo oo oo oo ooo
Hooo ooo ooo oo oo oo ooo
Hoo ooo…..hooo..oooo…hoo..ooo
Hooo ooo ooo hooo ooo ooo

Female : Thulli thulli oduthu
Mella mella paadudhu kiliyae
Singaara kiliyae
Aattam joru azhagum joru
Sol kiliyae sol kiliyae

Female : Thulli thulli oduthu
Mella mella paadudhu kiliyae
Singaara kiliyae
Aattam joru azhagum joru
Sol kiliyae sol kiliyae

Female : Kaattukullae pogaiyilae
Kannithanil maattikkittu
Koottukkullae poyirukkum
Inamae un inamae
Naan undhanai pol endha naalum
Thandhirathil sikkidaamal
Thanimai kondu vaazhven haei haei

Female : Thulli thulli oduthu
Mella mella paadudhu kiliyae
Singaara kiliyae
Aattam joru azhagum joru
Sol kiliyae sol kiliyae

Female : Natchathira koottam polae
Nandhavana poigaiyilae
Latcham poovu poothirukku
Kiliyae paar kiliyae

Female : Natchathira koottam polae
Nandhavana poigaiyilae
Latcham poovu poothirukku
Kiliyae paar kiliyae
Naan ennum podhu sindhanaigal
Ennennamo vandhirundhu
Kadhaigal kodi solludhae haei haei

Female : Thulli thulli oduthu
Mella mella paadudhu kiliyae
Singaara kiliyae
Aattam joru azhagum joru
Sol kiliyae sol kiliyae

Female : Raajaavin sannadhiyil
Radhiyaadum aattam pola
Baeshaaga aadidudhae
Mayilae maamayilae

Female : Raajaavin sannadhiyil
Radhiyaadum aattam pola
Baeshaaga aadidudhae
Mayilae maamayilae
Andhi vaana chandhiranai
Indha neram vandhadhumae
Arumbu thaedalaachae haei haei

Female : Thulli thulli oduthu
Mella mella paadudhu kiliyae
Singaara kiliyae
Aattam joru azhagum joru
Sol kiliyae sol kiliyae

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓ ஓஒ
ஹோ ஓஒ…..ஹோ…..ஓஓ….ஹோ….ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ

பெண் : துள்ளி துள்ளி ஓடுது
மெல்ல மெல்ல பாடுது கிளியே
சிங்கார கிளியே
ஆட்டம் ஜோரு அழகும் ஜோரு
சொல் கிளியே சொல் கிளியே

பெண் : துள்ளி துள்ளி ஓடுது
மெல்ல மெல்ல பாடுது கிளியே
சிங்கார கிளியே
ஆட்டம் ஜோரு அழகும் ஜோரு
சொல் கிளியே சொல் கிளியே

பெண் : காட்டுகுள்ளே போகையிலே
கன்னிதனில் மாட்டிக்கிட்டு
கூட்டுகுள்ளே போயிருக்கும்
இனமே உன் இனமே
நான் உந்தனைப் போல் எந்த நாளும்
தந்திரத்தில் சிக்கிடாமல்
தனிமை கொண்டு வாழ்வேன் ஹேய் ஹேய்

பெண் : துள்ளி துள்ளி ஓடுது
மெல்ல மெல்ல பாடுது கிளியே
சிங்கார கிளியே
ஆட்டம் ஜோரு அழகும் ஜோரு
சொல் கிளியே சொல் கிளியே

பெண் : நட்சத்திர கூட்டம் போலே
நந்தவன பொய்கையிலே
லட்சம் பூவு பூத்திருக்கு
கிளியே பார் கிளியே

பெண் : நட்சத்திர கூட்டம் போலே
நந்தவன பொய்கையிலே
லட்சம் பூவு பூத்திருக்கு
கிளியே பார் கிளியே
நான் எண்ணும் போது சிந்தனைகள்
என்னென்னமோ வந்திருந்து
கதைகள் கோடி சொல்லுதே ஹேய் ஹேய்

பெண் : துள்ளி துள்ளி ஓடுது
மெல்ல மெல்ல பாடுது கிளியே
சிங்கார கிளியே
ஆட்டம் ஜோரு அழகும் ஜோரு
சொல் கிளியே சொல் கிளியே

பெண் : ராஜாவின் சன்னதியில்
ரதியாடும் ஆட்டம் போல
பேஷாக ஆடிடுதே
மயிலே மாமயிலே

பெண் : ராஜாவின் சன்னதியில்
ரதியாடும் ஆட்டம் போல
பேஷாக ஆடிடுதே
மயிலே மாமயிலே
அந்தி வானச் சந்திரனை
இந்த நேரம் வந்ததுமே
அரும்பு தேடலாச்சே ஹேய் ஹேய்

பெண் : துள்ளி துள்ளி ஓடுது
மெல்ல மெல்ல பாடுது கிளியே
சிங்கார கிளியே
ஆட்டம் ஜோரு அழகும் ஜோரு
சொல் கிளியே சொல் கிளியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here