Singers : M. S. Rajeswari and Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Chorus : ……………..

Female : Thulli thulli sellum
Enga chella paappaavaam
Thottil katti podaavittaal
Thookkam varaathaam

Chorus : Thulli thulli sellum
Enga chella paappaavaam
Thottil katti podaavittaal
Thookkam varaathaam

Female : Pattu sokkaa thachchu vanthu
Potu vaipomaa
Chorus : Pattu sokkaa thachchu vanthu
Potu vaipomaa

Female : Antha pappavukku pirantha naalil
Vaazhththi solvomaa

Female : Daddy birth today daddy birth today
Daddy birth today daddy birth today

Chorus : Happy birth day to you
Happy birth day to you
Happy birth day to you
Happy birth day to you

Chorus : Thulli thulli sellum
Enga chella paappaavaam
Thottil katti podaavittaal
Thookkam varaathaam

Chorus : ……………

Female : Naattukellaam thaathaavaaga
Gandhi vanthaanga
Chorus : Naattukellaam thaathaavaaga
Gandhi vanthaanga

Female : Nalla pillaiyaaga nammaoi
Vaazha sonnaanga
Chorus : Nalla pillaiyaaga nammaoi
Vaazha sonnaanga

Female : Pappa paattu bharathiyaar
Paadi thanthaanga
Chorus : Pappa paattu bharathiyaar
Paadi thanthaanga

Female : Antha paattu paadi aada solli
Teacher sonnaanga
Chorus : Antha paattu paadi aada solli
Teacher sonnaanga

Chorus : Thulli thulli sellum
Enga chella paappaavaam
Thottil katti podaavittaal
Thookkam varaathaam

Female : Pattu sokkaa thachchu vanthu
Pottu vaippomaa
Female : Antha pappavukku pirantha naalil
Vaazhththu solvomaa

Female : Daddy birth today daddy birth today
Daddy birth today daddy birth today

Chorus : Happy birth day to you
Happy birth day to you

Chorus : Harae rama harae krishna
Harae rama harae krishna
Harae rama harae krishna
Harae rama harae krishna

Female : Appa engal deivamunnu
Ammaa sonnanga
Chorus : Appa engal deivamunnu
Ammaa sonnanga

Female : Amma sollae vedhamunnu
Appa sonnaanga
Chorus : Amma sollae vedhamunnu
Appa sonnaanga

Female : Amma appa deivamunnu
Avvai sonnaanga
Chorus : Amma appa deivamunnu
Avvai sonnaanga

Female : Antha avvai sollae vedhamunnu
Teacher sonnanga
Chorus : Antha avvai sollae vedhamunnu
Teacher sonnanga

Chorus : Thulli thulli sellum
Enga chella paappaavaam
Thottil katti podaavittaal
Thookkam varaathaam

Female : Pattu sokkaa thachchu vanthu
Pottu vaippomaa
Female : Antha pappavukku pirantha naalil
Vaazhththu solvomaa

Chorus : ……………

பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் குழு

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

குழு : லாலாலலலலலாலா….லாலாலாலா
லாலாலலலலலாலா….லாலாலாலா

பெண் : துள்ளி துள்ளி செல்லும்
எங்க செல்லப் பாப்பாவாம்
தொட்டில் கட்டி போடாவிட்டால்
தூக்கம் வராதாம்

குழு : துள்ளி துள்ளி செல்லும்
எங்க செல்லப் பாப்பாவாம்
தொட்டில் கட்டி போடாவிட்டால்
தூக்கம் வராதாம்

பெண் : பட்டு சொக்கா தச்சு வந்து
போட்டு வைப்போமா
குழு : பட்டு சொக்கா தச்சு வந்து
போட்டு வைப்போமா

பெண் : அந்த பாப்பாவுக்கு பிறந்த நாளில்
வாழ்த்து சொல்வோமா….

பெண் : டாடி பர்த் டுடே டாடி பர்த் டுடே
டாடி பர்த் டுடே டாடி பர்த் டுடே

குழு : ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே டூ யூ…..

குழு : துள்ளி துள்ளி செல்லும்
எங்க செல்லப் பாப்பாவாம்
தொட்டில் கட்டி போடாவிட்டால்
தூக்கம் வராதாம்

குழு : ………………….

பெண் : நாட்டுக்கெல்லாம் தாத்தாவாக
காந்தி வந்தாங்க
குழு : நாட்டுக்கெல்லாம் தாத்தாவாக
காந்தி வந்தாங்க

பெண் : நல்லப் பிள்ளையாக நம்மை
வாழ சொன்னாங்க….
குழு : நல்லப் பிள்ளையாக நம்மை
வாழ சொன்னாங்க….

பெண் : பாப்பா பாட்டு பாரதியார்
பாடி தந்தாங்க
குழு : பாப்பா பாட்டு பாரதியார்
பாடி தந்தாங்க

பெண் : அந்த பாட்டு பாடி ஆடச் சொல்லி
டீச்சர் சொன்னாங்க
குழு : அந்த பாட்டு பாடி ஆடச் சொல்லி
டீச்சர் சொன்னாங்க

குழு : துள்ளி துள்ளி செல்லும்
எங்க செல்லப் பாப்பாவாம்
தொட்டில் கட்டி போடாவிட்டால்
தூக்கம் வராதாம்

பெண் : பட்டு சொக்கா தச்சு வந்து
போட்டு வைப்போமா

பெண் : அந்த பாப்பாவுக்கு பிறந்த நாளில்
வாழ்த்து சொல்வோமா….

பெண் : டாடி பர்த் டுடே டாடி பர்த் டுடே
டாடி பர்த் டுடே டாடி பர்த் டுடே

குழு : ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே டூ யூ

குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

பெண் : அப்பா எங்கள் தெய்வமுன்னு
அம்மா சொன்னாங்க
குழு : அப்பா எங்கள் தெய்வமுன்னு
அம்மா சொன்னாங்க

பெண் : அம்மா சொல்லே வேதமுன்னு
அப்பா சொன்னாங்க..
குழு : அம்மா சொல்லே வேதமுன்னு
அப்பா சொன்னாங்க..

பெண் : அம்மா அப்பா தெய்வமுன்னு
ஔவை சொன்னாங்க
குழு : அம்மா அப்பா தெய்வமுன்னு
ஔவை சொன்னாங்க

பெண் : அந்த ஔவை சொல்லே வேதமுன்னு
டீச்சர் சொன்னாங்க…..
குழு : அந்த ஔவை சொல்லே வேதமுன்னு
டீச்சர் சொன்னாங்க…..

குழு : துள்ளி துள்ளி செல்லும்
எங்க செல்லப் பாப்பாவாம்
தொட்டில் கட்டி போடாவிட்டால்
தூக்கம் வராதாம்

பெண் : பட்டு சொக்கா தச்சு வந்து
போட்டு வைப்போமா

பெண் : அந்த பாப்பாவுக்கு பிறந்த நாளில்
வாழ்த்து சொல்வோமா….

குழு : …………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here