Singers : S. P. B. Charan and Sujatha Mohan

Music by : Yuvan Shankar Raja

Female : Thulli thulli kudhikkudhu nenjam
Nee arugil vandhu nindraal
Kaadhalae kaadhalae sugandhaanaa

Male : Mella mella thirakkira roja
En uyirai kollai kondaal
Vaanilae paravai aanenae…

Female : Yenadaa poikkobam
Nee kondaai
En manam udaigindradhu rendaai

Male : Kaaviri aarae nee
Karai thaandinaai
Kaadhalil yeno enai pazhivaanginaai
Ohh…hoo…oo

Female : Thulli thulli kudhikkudhu nenjam
Nee arugil vandhu nindraal
Kaadhalae kaadhalae sugandhaanaa

Male : Mella mella thirakkira roja
En uyirai kollai kondaal
Vaanilae paravai aanenae…

Male : Ohh..hoo… oo
Mookkuthiyai paarthaalae
Moochu paripogum
Muththam ondru thandhaalae
Ellaam sari aagum

Female : Oru kannil paarkkaadhae
Kanni manam thaangaadhae
Maeni thodum nodiyellaam
Minsaaramaai thaakkaadhae
Male : Needhaan endhan swaasam…
Hoo oh…ooo

Female : Thulli thulli kudhikkudhu nenjam
Nee arugil vandhu nindraal
Kaadhalae kaadhalae sugandhaanaa

Male : Kodai veyyil kooda
Mosamillai pennae…
Konjum undhan paarvai
Vaattiyadhu ennai

Female : Vetkappattu mugamellaam
Vervai thuli vazhindhoda
Pakkam vandhu nindrenae
Undhan kaiyaal poochuda
Male : Kaadhal kaatrae vaazhga
Hoo oh…ooo

Female : Thulli thulli kudhikkudhu nenjam
Nee arugil vandhu nindraal
Kaadhalae kaadhalae sugandhaanaa

Male : Mella mella thirakkira roja
En uyirai kollai kondaal
Vaanilae paravai aanenae…

Female : Yenadaa poikkobam
Nee kondaai
En manam udaigindradhu rendaai

Male : Ye kaaviri aarae nee
Karai thaandinaai
Kaadhalil yeno enai pazhivaanginaai
Ohh…hoo…oo

Female : Thulli thulli kudhikkudhu nenjam
Nee arugil vandhu nindraal
Kaadhalae kaadhalae sugandhaanaa

Male : Mella mella thirakkira roja
En uyirai kollai kondaal
Vaanilae paravai aanenae…

பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : துள்ளி துள்ளி
குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா

ஆண் : மெல்ல மெல்ல
திறக்கிற ரோஜா
என் உயிரை கொள்ளை கொண்டாய்
வானிலே பறவை ஆனேனே

பெண் : ஏனடா பொய்கோபம்
நீ கொண்டாய் என் மனம்
உடைகின்றது ரெண்டாய்

ஆண் : காவிரி ஆறே நீ
கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை
பழி வாங்கினாய் ஓ ஹோ

பெண் : துள்ளி துள்ளி
குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா

ஆண் : மெல்ல மெல்ல
திறக்கிற ரோஜா
என் உயிரை கொள்ளை கொண்டாய்
வானிலே பறவை ஆனேனே

ஆண் : ஓ… மூக்குத்தியைப் பார்த்தாலே
மூச்சு பறிபோகும்
முத்தம் ஒன்று தந்தாலே
எல்லாம் சரி ஆகும்

பெண் : ஓர கண்ணில் பார்காதே
கன்னி மனம் தாங்காதே
மேனி தொடும் நொடியெல்லாம்
மின்சாரமாய் தாக்காதே

ஆண் : நீதான் எந்தன் சுவாசம் ஓ….

பெண் : துள்ளி துள்ளி
குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா

ஆண் : கோடை வெயில் கூட
மோசமில்லை பெண்ணே
கொஞ்சும் உந்தன் பார்வை
வாட்டியது என்னை

பெண் : வெட்கப்பட்டு முகமெல்லாம்
வேர்வைத்துளி வழிந்தோட
பக்கம் வந்து நின்றேனே
உந்தன் கையால் பூச்சூட

ஆண் : காதல் காற்றே வாழ்க ஓ….

பெண் : துள்ளி துள்ளி
குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா

ஆண் : மெல்ல மெல்ல
திறக்கிற ரோஜா
என் உயிரை கொள்ளை கொண்டாய்
வானிலே பறவை ஆனேனே

பெண் : ஏனடா பொய்கோபம்
நீ கொண்டாய் என் மனம்
உடைகின்றது ரெண்டாய்

ஆண் : ஏ காவிரி ஆறே
நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை
பழி வாங்கினாய் ஓ ஹோ

பெண் : துள்ளி துள்ளி
குதிக்குது நெஞ்சம்
நீ அருகில் வந்து நின்றால்
காதலே காதலே சுகந்தானா

ஆண் : மெல்ல மெல்ல
திறக்கிற ரோஜா
என் உயிரை கொள்ளை கொண்டாய்
வானிலே பறவை ஆனேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here