Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Chorus : {Aaa..rarari rooo} (2)

Female : Thulli thulli varum
Chella pillai idhu ellorum paarungadi
Thanga thottil katti pattu methaiyittu
Thaalaattu paadungadi

Female : Thulli thulli varum
Chella pillai idhu ellorum paarungadi
Thanga thottil katti pattu methaiyittu
Thaalaattu paadungadi

Female : Unnaamal viradhamo
Oottinaal vilagumo
Unnaamal viradhamo
Oottinaal vilagumo
Alli vaithu velli sanghil
Paalum thaenum oottavo

Female : Thulli thulli varum
Chella pillai idhu ellorum paarungadi
Thanga thottil katti pattu methaiyittu
Thaalaattu paadungadi

Chorus : {Thandhana thannaa
Thandhana thannaa
Thandhana thannaa
Thandhana thannaa} (2)

Female : Sendhoora poo vandhu
Seeraattum pillaikku
Thanga nadai vandi poottu
Sendhoora poo vandhu
Seeraattum pillaikku
Thanga nadai vandi poottu
Chorus : Thanga nadai vandi poottu

Female : Jillendru kaattrodu
Mellundru nee vandhu
Singaaram yen kannil kaattu
Jillendru kaattrodu
Mellundru nee vandhu
Singaaram yen kannil kaattu

Female : Kaarthigai dheepamo
Kangalil thondrumo
Vinnilaadum velli meengal
Maalaiyaakki soottavo

Female : Thulli thulli varum
Chella pillai idhu ellorum paarungadi
Thanga thottil katti pattu methaiyittu
Thaalaattu paadungadi

Female : Kasthoori maan kutti
Kannukku mai ittu
Poo chootti paarungadi
Chorus : Poo chootti paarungadi
Female : Ven pattu pon maeni
Kan pattu pogaadho
En ullam thaangaadhadi

Female : Pournami nilavilae
Paavai en madiyilae
Neela kangal valarum podhu
Paarthu paarthu rasikkavo

Chorus : {Thandhana thannaa
Thandhana thannaa
Thandhana thannaa
Thandhana thannaa} (2)

Whistling : ……………………………..

Female : Mangaadha ponnondru
Maamaavin pennundu
Naalaikku kalyaanamaam
Chorus : Naalaikku kalyaanamaam

Female : Maappillai kolathil
Melathil naadhathil
Oorkolam santhoshamaa
Innumaen kobamo
Endru thaan theerumo
Kaadhal dhevi kannil paesi
Virundhu thandhaal thaniyumo

Female : Thulli thulli varum
Chella pillai idhu ellorum paarungadi
Thanga thottil katti pattu methaiyittu
Thaalaattu paadungadi

Chorus : {Thandhana thannaa
Thandhana thannaa
Thandhana thannaa
Thandhana thannaa} (2)

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : {ஆஅ…….ராரரி ரோஒ} (2)

பெண் : துள்ளி துள்ளி வரும்
செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி
தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு
தாலாட்டு பாடுங்கடி

பெண் : துள்ளி துள்ளி வரும்
செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி
தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு
தாலாட்டு பாடுங்கடி

பெண் : உண்ணாமல் விரதமோ
ஊட்டினால் விலகுமோ
உண்ணாமல் விரதமோ
ஊட்டினால் விலகுமோ
அள்ளி வைத்து வெள்ளிச் சங்கில்
பாலும் தேனும் ஊட்டவோ

பெண் : துள்ளி துள்ளி வரும்
செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி
தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு
தாலாட்டு பாடுங்கடி

குழு : {தந்தன தன்னா
தந்தன தன்னா
தந்தன தன்னா
தந்தன தன்னா} (2)

பெண் : செந்தூர பூ வந்து
சீராட்டும் பிள்ளைக்கு
தங்க நடை வண்டி பூட்டு
செந்தூர பூ வந்து
சீராட்டும் பிள்ளைக்கு
தங்க நடை வண்டி பூட்டு
குழு : தங்க நடை வண்டி பூட்டு

பெண் : ஜில்லென்று காற்றோடு
மெல்லென்று நீ வந்து
சிங்காரம் என் கண்ணில் காட்டு
ஜில்லென்று காற்றோடு
மெல்லென்று நீ வந்து
சிங்காரம் என் கண்ணில் காட்டு

பெண் : கார்த்திகை தீபமோ
கண்களில் தோன்றுமோ
விண்ணிலாடும் வெள்ளி மீன்கள்
மாலையாக்கி சூட்டவோ

பெண் : துள்ளி துள்ளி வரும்
செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி
தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு
தாலாட்டு பாடுங்கடி

பெண் : கஸ்தூரி மான் குட்டி
கண்ணுக்கு மை தீட்டி
பூச் சூட்டி பாருங்கடி
குழு : பூச் சூட்டி பாருங்கடி
பெண் : வெண்பட்டு பொன்மேனி
கண்பட்டு போகாதோ
என் உள்ளம் தாங்காதடி

பெண் : பௌர்ணமி நிலவிலே
பாவை என் மடியிலே
நீலக் கண்கள் வளரும் போது
பார்த்து பார்த்து ரசிக்கவோ

குழு : {தந்தன தன்னா
தந்தன தன்னா
தந்தன தன்னா
தந்தன தன்னா} (2)

விசில் : ……………………….

பெண் : மங்காத பொன்னொன்று
மாமாவின் பெண்ணுண்டு
நாளைக்கு கல்யாணமாம்
குழு : நாளைக்கு கல்யாணமாம்

பெண் : மாப்பிள்ளை கோலத்தில்
மேளத்தில் நாதத்தில்
ஊர்கோலம் சந்தோஷமா
இன்னுமேன் கோபமோ
என்றுதான் தீருமோ
காதல் தேவி கண்ணில் பேசி
விருந்து தந்தால் தணியுமோ

பெண் : துள்ளி துள்ளி வரும்
செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி
தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு
தாலாட்டு பாடுங்கடி

குழு : {தந்தன தன்னா
தந்தன தன்னா
தந்தன தன்னா
தந்தன தன்னா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here