Singer : M. S. Viswanathan and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Aa….aa….aa…..aahaan
Yaei…..yaei…..aahaa….aa….aa….aa….aahaa….

Female : Thulli varum kaalai
Ponnai kanda velai
Ha kombi rendum saainthathu
Bodhaiyil enmael paainthathu

Female : Ha thulli varum kaalai
Ponnai kanda velai
Ha kombi rendum saainthathu
Bodhaiyil enmael paainthathu

Male : Amma….ennooru santhaiyilae
Maadu pidi sandaiyilae
Idhu pola paarththathu illai
Adhaiyum thuni pottu pidichchathu illai

Male : ………………

Male : Aanaa naan tholu renda thattikittu
Jamaaipaen sallikkattu
Asal maatai vittu paaru
Unnai pola pasu maattai kattipodu

Male : Poovaam poovaam puliyam poo
Ponnuthaaikku thazhampoo
Kaayam kaayaam karuvakkaa
Kanji kudichcha nellikkaai

Female : Ha thulli varum kaalai
Ponnai kanda velai
Ha kombi rendum saainthathu
Bodhaiyil enmael paainthathu

Female : Aa haa…..
Male : Aa haa…..
Female : Aa haa…..
Male : Aa haa…..
Yae….hae….hae…haa….

Female : Azhagaa irukkaen
Ingayae nuzhanjaen
Idhil pazhakkam pudhusu
Enakku unni pidikkuthaiyaa haa

Female : Azhagaa irukkaen
Ingayae nuzhanjaen
Idhil pazhakkam pudhusu
Enakku unni pidikkuthaiyaa haa

Male : Pattikkaattu seemaiyilae
Kattipotta kannukkutti
Sikkikkittae ingae vanthu
Naan thaedi vanthaen aasai kondu

Male : Yae pattikkaattu seemaiyilae
Kattipotta kannukkutti
Sikkikkittae ingae vanthu
Naan thaedi vanthaen aasai kondu

Male : Odi odi milaga araichchu
Onbathu moottaiyum soraakku
Aadipaadi nellukkuthi
Pachcharisi soraakku

Female : Thulli varum kaalai
Ponnai kanda velai
Ha kombi rendum saainthathu
Bodhaiyil enmael paainthathu

Male : Sariththaan kiliyae
Pudichchen pudiyai
Adi vasamaa kidaichcha
Ini unnai vidamaattan….hae

Female : Kanni ponnu ooril undu
Kattithangam noorum undu
Ennidaththil enna aasai
Yaen yaenguthaiyaa intha meesai

Male : Paakku vaippavan naanthaandi
Parisam podavum naanthandi
Aa….kaakka vachchaval neethaandi
Kaadhal vanthathu vanthaendi

Female : Thulli varum kaalai
Ponnai kanda velai
Ha kombi rendum saainthathu
Bodhaiyil enmael paainthathu

Female : Yae….hae….aa….haa…..
Male : Yae….hae….aa….haa…..
Female : Yae….hae….aa….haa…..
Male : Yae….hae….aa….haa…..

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ….ஆ….ஆ….ஆஹான்
ஏய்……ஏய்……ஆஹா….ஆ…ஆ…ஆ…ஆஹா…

பெண் : துள்ளி வரும் காளை
பொண்ணைக் கண்ட வேளை
ஹ கொம்பு ரெண்டும் சாய்ந்தது
போதையில் என்மேல் பாய்ந்தது

பெண் : ஹ துள்ளி வரும் காளை
பொண்ணைக் கண்ட வேளை
ஹே கொம்பு ரெண்டும் சாய்ந்தது
போதையில் என்மேல் பாய்ந்தது

ஆண் : அம்மா…..எண்ணூறு சந்தையிலே
மாடு பிடி சண்டையிலே
இது போல பார்த்தது இல்லை
அதையும் துணி போட்டு பிடிச்சது இல்லை

ஆண் : ……………………

ஆண் : ஆனா நான் தோலு ரெண்ட தட்டிகிட்டு
ஜமாயப்பேன் சல்லிக்கட்டு
அசல் மாட்டை விட்டுப் பாரு
உன்னைப் போல பசு மாட்டைக் கட்டிப்போடு

ஆண் : பூவாம் பூவாம் புளியம் பூ
பொன்னுத்தாய்க்கு தாழம்பூ
காயாம் காயாம் கருவக்கா
கஞ்சி குடிச்ச நெல்லிக்காய்

ஆண் : பூவாம் பூவாம் புளியம் பூ
பொன்னுத்தாய்க்கு தாழம்பூ
காயாம் காயாம் கருவக்கா
கஞ்சி குடிச்ச நெல்லிக்காய்

பெண் : ஹ துள்ளி வரும் காளை
பொண்ணைக் கண்ட வேளை
கொம்பு ரெண்டும் சாய்ந்தது
போதையில் என்மேல் பாய்ந்தது

பெண் : அ ஹா…..
ஆண் : அ ஹா…..
பெண் : அ ஹா…..
ஆண் : அ ஹா…..
ஏ…ஹே…..ஹே ஹா…..

பெண் : அழகா இருக்கேன்
இங்கயே நுழைஞ்சேன்
இதில் பழக்கம் புதுசு
எனக்கு உன்னை பிடிக்குதயா ஹா

பெண் : அழகா இருக்கேன்
இங்கயே நுழைஞ்சேன்
இதில் பழக்கம் புதுசு
எனக்கு உன்னை பிடிக்குதய்யா ஹா

ஆண் : பட்டிக்காட்டு சீமையிலே
கட்டிப்போட்ட கன்னுக்குட்டி
சிக்கிக்கிட்டே இங்கே வந்து
நான் தேடி வந்தேன் ஆசை கொண்டு

ஆண் : ஏ பட்டிக்காட்டு சீமையிலே
கட்டிப்போட்ட கன்னுக்குட்டி
சிக்கிக்கிட்டே இங்கே வந்து
நான் தேடி வந்தேன் ஆசை கொண்டு

ஆண் : ஓடி ஓடி மிளகா அரைச்சு
ஒன்பது மூட்டையும் சேறாக்கு
ஆடிப்பாடி நெல்லுக்குத்தி
பச்சரிசிச் சோறாக்கு…….

பெண் : துள்ளி வரும் காளை
பொண்ணைக் கண்ட வேளை
அகொம்பு ரெண்டும் சாய்ந்தது
போதையில் என்மேல் பாய்ந்தது

ஆண் : சரித்தான் கிளியே
புடிச்சேன் புடியை
அடி வசமா கிடைச்ச
இனி உன்னை விடமாட்டேன்..ஹே….

பெண் : கன்னி பொண்ணு ஊரில் உண்டு
கட்டித்தங்கம் நூறும் உண்டு
என்னிடத்தில் என்ன ஆசை
ஏன் ஏங்குதையா இந்த மீசை

ஆண் : பாக்கு வைப்பவன் நான்தான்டி
பரிசம் போடவும் நான்தான்டி
ஆ…..காக்க வச்சவள் நீதான்டி
காதல் வந்தது வந்தேன்டி……

பெண் : துள்ளி வரும் காளை
பொண்ணைக் கண்ட வேளை
கொம்பு ரெண்டும் சாய்ந்தது
போதையில் என்மேல் பாய்ந்தது

பெண் : ஏ… ஹே….. அ ஹா….
ஆண் : ஏ… ஹே….. அ ஹா….
பெண் : ஏ… ஹே….. அ ஹா….
ஆண் : ஏ… ஹே….. அ ஹா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here