Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Thulli varum sooraikaattru
Thudikkuthoru thennanthoppu

Male : Thulli varum sooraikaattru
Thudikkuthoru thennanthoppu
Illai oru paathukaappu
Idhuthaanaa iraivan theerppu
Idhuthaanaa iraivan theerppu

Male : Veli illaa thottam endraal
Meivatharkku kaalai undu
Veli illaa thottam endraal
Meivatharkku kaalai undu

Male : Kaavalillaa kanni endraal
Kann kalangum vaazhkkai undu
Kaavalillaa kanni endraal
Kann kalangum vaazhkkai undu

Male : Illai oru paathukaappu
Idhuthaanaa iraivan theerppu

Male : Kanivu konda kaigalum illai
Karunai kaattum kangalum illai
Karunai kaattum kangalum illai

Male : Kanivu konda kaigalum illai
Karunai kaattum kangalum illai
Thanimaiyodu varumai vanthaal
Dharmam yaen kaval illai

Male : Illai oru paathukaappu
Idhuthaanaa iraivan theerppu

Male : Thulli varum sooraikaattru
Thudikkuthoru thennanthoppu
Illai oru paathukaappu
Idhuthaanaa iraivan theerppu
Idhuthaanaa iraivan theerppu

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு

ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு……
இதுதானா இறைவன் தீர்ப்பு……

ஆண் : வேலி இல்லாத் தோட்டம் என்றால்
மேய்வதற்குக் காளை உண்டு
வேலி இல்லாத் தோட்டம் என்றால்
மேய்வதற்குக் காளை உண்டு

ஆண் : காவலில்லாக் கன்னி என்றால்
கண் கலங்கும் வாழ்க்கை உண்டு…
காவலில்லாக் கன்னி என்றால்
கண் கலங்கும் வாழ்க்கை உண்டு…

ஆண் : இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு……

ஆண் : கனிவு கொண்ட கைகளும் இல்லை
கருணை காட்டும் கண்களும் இல்லை
கண்களும் இல்லை கண்களும் இல்லை

ஆண் : கனிவு கொண்ட கைகளும் இல்லை
கருணை காட்டும் கண்களும் இல்லை
தனிமையோடு வறுமை வந்தால்
தர்மம் ஏன் காவல் இல்லை

ஆண் : இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு……

ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு……
இதுதானா இறைவன் தீர்ப்பு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here