Singers : Karthik and Sujatha

Music by : Ilayaraja

Chorus : Thulu podu thulu molagaa thulu
Thulu podu thulu molagaa thulu
Thulu podu thulu molagaa thulu

Male : Thulu podu thulu molagaa thulu
Thoovu salt thulu lemonu saaru
Thulu podu thulu molagaa thulu
Thoovu salt thulu lemonu saaru

Female : Udhatula oora vacha
Oorugaayum paaru
Ull naakku sappu kottum
Taste panni paaru
Baava nee baava naan baava ra baava
Nee baava naan baava ra baava

Male : Thulu podu thulu molagaa thulu
Thoovu salt thulu lemonu saaru
Udhatula oora vacha oorugaayum engae
Ull naakku sappu kotti kettkuthadi ingae
Baava
Female : Baava baava baava baava baava
Baava baava baava baava

Female : Kokkok kokkongura
Andhra ponnu yenguraa
Male : Vaanaliyil varuthu vaasanaigal serthu
Erakki veikkum bothu enna sollum oorugaai

Female : Maangaaiyum kooda masakkaiyaa aayidum
Oorum kai unnalae endru sollum oorugaai
Male : Oorugaaiyil aan pen irukkudi
Onakku terinjaa velakki solludi

Female : Ennai vazhinja ponbala oorugaai
Asadu vazhinja aambala oorugaai

Male : Daily cinema chupistha raavae
Female : Chusinthi chaalu vishayam ledhae
Male : Osthae istha kaakkinada kadha

Male : Thulu podu thulu molagaa thulu
Female : Thoovu salt thulu lemonu saaru

Female : Oora veikka oora veikka taste innum koodum
Kaaya veikka kaaya veikka kakka kothi pogum

Male : Moodi veikka moodi veikka moodu innum koodum
Kaiya veikka kaiya veikka thaiya thakka aagum

Female : Idlykku sooda inji oorga
Konjida vandha gonkura oorugaa

Male : Iduppa paartha aavakka ooruga
Adhukku mela maavadu oorukka

Female : Manchithi manjam undhi baava
Male : Pottukka ledhae navathukumma
Female : Osthe istha badam paalu nukku vaa

Female : Thulu podu thulu molagaa thulu
Thoovu salt thulu lemonu saaru
Male : Udhatula oora vacha oorugaayum engae
Ull naakku sappu kotti kettkuthadi ingae
Baava baava baava baava
Nee baava naa baava ra baava
Baava baava
Nee baava naa baava ra baava

Male : Thulu podu thulu molagaa thulu
Thulu podu thulu molagaa thulu
Thulu podu thulu molagaa thulu
Female : Baava baava baava baava
Nee baava naa baava ra baava
Baava baava
Nee baava naa baava ra baava

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : தூளு போடு தூளு மிளகாய் தூளு
தூளு போடு தூளு மிளகாய் தூளு
தூளு போடு தூளு மிளகாய் தூளு…

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

பெண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாய பாரு
உள் நாக்கு சப்புக் கொட்டும்
டேஸ்ட் பண்ணி பாரு பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே
பாவா
பெண் : பாவா பாவா பாவா பாவா பாவா….(2)

பெண் : கொக்கொக்கொக் கோங்குரா
ஆந்தரா பொண்ணு ஏங்குறா
ஆண் : வாணலியில் வறுத்து வாசனைகள் சேர்த்து
எறக்கி வைக்கும்போது என்ன சொல்லும் ஊறுகாய்

பெண் : மாங்காயும் கூட மசக்கையாய் ஆயிடும்
ஊறுகாய் உன்னாலே என்று சொல்லும் ஊறுகாய்
ஆண் : ஊறுகாயில் ஆண் பெண் இருக்குடி
ஒனக்கு தெரிஞ்சா வெளக்கி சொல்லுடி

பெண் : எண்ணை வழிஞ்சா பொம்பள ஊறுகாய்
அசடு வழிஞ்சா ஆம்பள ஊறுகாய்

ஆண் : டெய்லி சினிமா சூப்பிஸ்தா ராவே
பெண் : சூஸிகா சாலு விஷயம் லேதே
ஆண் : ஒச்தே இஸ்தா காக்கிநாடா கதா

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
ஆண் : தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு

பெண் : ஊற வைக்க ஊற வைக்க டேஸ்ட்டு இன்னும் கூடும்
காய வைக்க காய வைக்க காக்கா கொத்திப் போகும்
ஆண் : மூடி வைக்க மூடி வைக்க மூடு இன்னும் கூடும்
கைய வைக்க கைய வைக்க தையதக்கா ஆகும்

பெண் : இட்லிக்கு சூடா இஞ்சி ஊறுகா
கொஞ்சிட வந்தா கோங்குரா ஊறுகா
ஆண் : இடுப்ப பார்த்தா ஆவக்கா ஊறுகா
அதுக்கு மேலே மாவடு ஊறுகா

பெண் : மஞ்சிதி மஞ்சம் உண்டு பாவா
ஆண் : போட்டுக்க லேதே நமக்கு கும்மா
பெண் : ஒஸ்தே இஸ்தா பாதாம் பாலு நூ வா

பெண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
தூவு சால்ட் தூளு எலுமிச்சம் சாறு
ஆண் : உதட்டுல ஊற வச்ச ஊறுகாயும் எங்கே
உள்நாக்கு சப்புக் கொட்டி கேக்குதடி இங்கே
பாவா பாவா பாவா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
பாவா பாவா….
நீ பாவா நா பாவா ரா பாவா

ஆண் : தூளு போடு தூளு மொளகாத் தூளு
பெண் : பாவா பாவா பாவா பாவா
நீ பாவா நா பாவா ரா பாவா
பாவா பாவா….
நீ பாவா நா பாவா ரா பாவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here