Singer : Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female : Thumbai poo mugathil
Thulasi poo vizhigal
Thulasi poo vizhiyil kuvalai poo oligal

Female : Thumbai poo mugathil
Thulasi poo vizhigal
Thulasi poo vizhiyil kuvalai poo oligal
Kuvalai poo oliyil kunguma similgal
Kungumasimilil kurunagai kodi
Kurunagai kodi oru nagai koodi
Oru nagai koodi unnidhazh thaedum
Aaa….aaaa….aaa…aa…aa…aa…

Female : Thumbai poo mugathil
Thulasi poo vizhigal
Thulasi poo vizhiyil kuvalai poo oligal

Female : Thaazhampoo kaiyil sengaandhal viralgal
Sengaandhal viralalil siru mullai nagangal
Siru mullai nagathil sevvandhi pookkal
Sevvandhi poovil senthaen suvai thaan
Senthaenin suvai thaan seeraana suvai thaan
Senthaenin suvai thaan seeraana suvai thaan
Maaradha inbathai tharugindra suvai thaan

Female : Thumbai poo
Thumbai poo mugathil
Thulasi poo vizhigal
Thulasi poo vizhiyil kuvalai poo oligal
Kuvalai poo oliyil kunguma similgal
Kungumasimilil kurunagai kodi
Kurunagai kodi oru nagai koodi
Oru nagai koodi unnidhazh thaedum
Aaa….aaaa….aaa…aa…aa…aa…

Female : Thumbai poo mugathil
Thulasi poo vizhigal
Thulasi poo vizhiyil kuvalai poo oligal

Female : Eerullam kalandha illathil pugunthom
Illathil pugunthu inbathil midhanthom
Inbathil midhanthu un varavai kandom
Un varavai kandu ullaasam kondom
Ullasam kondu uruvathai kandom
Ullasam kondu uruvathai kandom
Uruvathai kandu ulagathai maranthom

Female : Thumbai poo mugathil
Thulasi poo vizhigal
Thulasi poo vizhiyil kuvalai poo oligal
Kuvalai poo oliyil kunguma similgal
Kungumasimilil kurunagai kodi
Kurunagai kodi oru nagai koodi
Oru nagai koodi unnidhazh thaedum
Aaa….aaaa….aaa…aa…aa…aa…

Female : Thumbai poo mugathil
Thulasi poo vizhigal
Thulasi poo vizhiyil kuvalai poo oligal

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : தும்பைப்பூ முகத்தில்
துளசி பூ விழிகள்
துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்

பெண் : தும்பைப்பூ முகத்தில்
துளசி பூ விழிகள்
துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்
குவளைப்பூ ஒளியில் குங்குமச் சிமிழ்கள்
குங்குமசிமிழில் குறுநகை கோடி
குறுநகை கோடி ஒரு நகை கூடி
ஒரு நகை கூடி உன்னிதழ் தேடும்
ஆஆ……ஆஅ….ஆஅ…….ஆ….ஆ…..ஆ….

பெண் : தும்பைப்பூ முகத்தில்
துளசி பூ விழிகள்
துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்

பெண் : தாழம்பூ கையில் செங்காந்தள் விரல்கள்
செங்காந்தள் விரல்களில் சிறு முல்லை நகங்கள்
சிறுமுல்லை நகத்தில் செவ்வந்திப்பூக்கள்
செவ்வந்திப் பூவில் செந்தேனின் சுவைதான்
செந்தேனின் சுவைதான் சீரான சுவைதான்
செந்தேனின் சுவைதான் சீரான சுவைதான்
மாறாத இன்பத்தை தருகின்ற சுவைதான்

பெண் : தும்பைப்பூ முகத்தில்
துளசி பூ விழிகள்
துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்
குவளைப்பூ ஒளியில் குங்குமச் சிமிழ்கள்
குங்குமசிமிழில் குறுநகை கோடி
குறுநகை கோடி ஒரு நகை கூடி
ஒரு நகை கூடி உன்னிதழ் தேடும்
ஆஆ……ஆஅ….ஆஅ…….ஆ….ஆ…..ஆ….

பெண் : தும்பைப்பூ முகத்தில்
துளசி பூ விழிகள்
துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்

பெண் : ஈருள்ளம் கலந்த இல்லத்தில் புகுந்தோம்
இல்லத்தில் புகுந்து இன்பத்தில் மிதந்தோம்
இன்பத்தில் மிதந்து உன் வரவை கண்டோம்
உன் வரவைக் கண்டு உல்லாசம் கொண்டோம்
உல்லாசம் கண்டு உருவத்தைக் கண்டோம்
உல்லாசம் கண்டு உருவத்தைக் கண்டோம்
உருவத்தை கண்டு உலகத்தை மறந்தோம்….

பெண் : தும்பைப்பூ முகத்தில்
துளசி பூ விழிகள்
துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்
குவளைப்பூ ஒளியில் குங்குமச் சிமிழ்கள்
குங்குமசிமிழில் குறுநகை கோடி
குறுநகை கோடி ஒரு நகை கூடி
ஒரு நகை கூடி உன்னிதழ் தேடும்
ஆஆ……ஆஅ….ஆஅ…….ஆ….ஆ…..ஆ….

பெண் : தும்பைப்பூ முகத்தில்
துளசி பூ விழிகள்
துளசிப்பூ விழியில் குவளைப்பூ ஒளிகள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here