Thumbakki Thumbai Song Lyrics from Madha Gaja Raja – 2025 Film, Starring Vishal, Anjali, Varalaxmi Sarathkumar, Santhanam, Late Mano bala, Sonu Sood, Late Manivannan, Nithin Sathya and Sadagopan Ramesh. This song was sung by Vijay Antony and the music was composed by Vijay Antony. Lyrics works are penned by PA. Vijay.
Singer : Vijay Antony
Music Director : Vijay Antony
Lyricist : PA. Vijay
பாடகர் : விஜய் ஆண்டனி
இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
முனங்கல் : …………
ஆண் : கொக்கச்சி கொள்ள
ரெட்டப்பர் ஆட்டம்
மூக்குல முத்து நாக்குல ரத்தம்
ஐயப்பன் சொல்ல ஆறுமுக தாளம்
எழு மல லிங்கம்
யெட்டென கொல்ல
ஆண் : தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
ஆண் : யே ஜிங்கிடி மீனா ஜிங்கிடி மீனா
சிக்குனு வந்து சிக்குற தானா
அஞ்சடி மானா அஞ்சடி மானா
கண் அடி எல்லாம் கல் அடிதானா
ஆண் : தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
ஆண் : நீ மட்டும் தான் இப்படியா
எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே
எப்படி எப்படி
ஆண் : நீ மட்டும் தான் இப்படியா
எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே
எப்படி…
ஆண் : தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
ஆண் : நீ ஆலீவ் பழம்
நீ ஆப்பில் நிறம்
அடி இஸ்தாம்புல் ஊரில்
நீ நீச்சல் குளம்
பெண் : நான் மஸ்கட்டிலே
நீ பக்கத்திலே
அட நாள் பூரா மழை பெய்யும்
என் காட்டினிலே
ஆண் : மாம்பழத்து மேனி
என் மல்லிகபூவா நீ
பெண் : யம்மாடி யம்மாடி யம்மாடி…
ஆண் : தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
வசனம் : ……………..
ஆண் : நீ அத்தர் பொடி
நல் இரவுச் செடி
உன் கண்ணாலே போடாதே
சினுங்கள் வெடி
பெண் : நீ ஆணை பசி
நா சோளப் பொறி
இனி தாங்காது
வேறாள பாத்துப்புடி
குழு : சும்மா சும்மா சும்மா
என்ன சொக்க வெக்கலாமா
பெண் : யம்மாடி யம்மாடி யம்மாமாடி…
ஆண் : தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
ஆண் : யே ஜிங்கிடி மீனா ஜிங்கிடி மீனா
சிக்குனு வந்து சிக்குற தானா
அஞ்சடி மானா அஞ்சடி மானா
கண் அடி எல்லாம் கல் அடிதானா
ஆண் : தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
ஆண் : நீ மட்டும் தான் இப்படியா
எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே
எப்படி எப்படி
ஆண் : நீ மட்டும் தான் இப்படியா
எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே
எப்படி…
ஆண் : தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப