Singer : Jikki

Music by : T. Chalapathi Rao and G. Ramanathan

Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum

Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum
Innal yaavum theerum
Inbam vanthu saerum

Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum

Female : Anbu maevum roobam
Vaazhvin amara dheepam
Anbu maevum roobam
Vaazhvin amara dheepam

Female : Alavilaatha thaabam
Adainthenna laabam
Alavilaatha thaabam
Adainthenna laabam

Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum

Female : Ulagil inbang kodi
Unara venum naadi
Ulagil inbang kodi
Unara venum naadi

Female : Veenaaga manam vaadi
Thonaatha padhil thaedi
Veenaaga manam vaadi
Thonaatha padhil thaedi

Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum
Innal yaavum theerum
Inbam vanthu saerum

Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum….

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன்

பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்

பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
இன்னல் யாவும் தீரும்
இன்பம் வந்து சேரும்……

பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்

பெண் : அன்பு மேவும் ரூபம்
வாழ்வின் அமரதீபம்
அன்பு மேவும் ரூபம்
வாழ்வின் அமரதீபம்

பெண் : அளவிலாத தாபம்
அடைந்தென்ன லாபம்…
அளவிலாத தாபம்
அடைந்தென்ன லாபம்…

பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்

பெண் : உலகில் இன்பங் கோடி
உணரவேணும் நாடி
உலகில் இன்பங் கோடி
உணரவேணும் நாடி

பெண் : வீணாக மனம் வாடி
தோணாத பதில் தேடி…
வீணாக மனம் வாடி
தோணாத பதில் தேடி…

பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
இன்னல் யாவும் தீரும்
இன்பம் வந்து சேரும்……

பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here