Singer : P. Leela

Music by : Rajan Nagendra

Lyrics by : Puratchi Dasan

Female : Thunba nedungadal adiyil
Naan moozhgi thinarinenae
Panbudanae angu vandha anballavoo
Yemanudanae poraadi
En manjal kayir thannai
Uyir kolla seidhitta thaaiyallavoo

Female : Andru thondriya karunai
Indru engu ponadhamma
Nitham thozhudhu nindru
Poojithu vandha thanmai

Female : Poi enavae vazhi maari
Pugainthathuvo paar amma
Paedhai en murai kettu
Kaatharul amma
Kaappaatru amma
Paartharul amma…..

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

பெண் : துன்ப நெடுங்கடலடியில்
நான் மூழ்கி திணறினேனே
பண்புடனே அங்கு வந்த அன்பல்லவோ
எமனுடனே போராடி என் மஞ்சள் கயிர் தன்னை
உயிர் கொள்ளச் செய்திட்ட தாயல்லவோ….

பெண் : அன்று தோன்றிய கருணை
இன்று எங்கு போனதம்மா
நித்தம் தொழுது நின்று
பூஜித்து வந்த தன்மை

பெண் : பொய் எனவே வழி மாறி
புகைந்ததுவோ பார் அம்மா
பேதை என் முறை கேட்டு
காத்தருள் அம்மா காப்பாற்று அம்மா
பார்த்தருள் அம்மா……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here