Singers : Kamal Hassan and Benny Dayal

Music by : Shankar-Ehsaan- Loy

Male : The ground and the dirt
In the heat
Senses dead and going blind
When you have war on your mind

Male : Feel the drums of battle
Beating in your head
And the only song you are singing
Is the song of the dead
I am not a man
I am a shell
Thats waiting to explode
On my shoulders gotta burning overload

Male : Thuppaaki engal tholilae
Chorus : Ohoo oooo
Male : Thurbakkiyam than vazhvilae
Chorus : Ohoo oooo
Male : Eppothum saavu nerilae
Chorus : Ohoo oooo
Male : Ippothu velvom porilae

Male : Porgalai naangal
Chorus : Thenrthedukavillai
Male : Porthaan emmai
Chorus : Thenrtheduthu kondathu

Male : Engalin kaiyil
Chorus : Aaayuthangal illai
Male : Aayuthathin kaiyil
Chorus : Engal udal ullathu

Male : Oorai kaakkum porukku
Chorus : Othigai seikindrom
Male : Savae engal vaazhvendru
Chorus : Sathiyam seigindrom

Male : Ottagaa mudhugin mel
Chorus : Oru samaveli kidaiyaathu
Male : Dollar ulagathil
Chorus : Samatharmam kidaiyathu

Chorus : Ho ho ho oh
Male : Needhi kaanaamal
Chorus : Ho ho ho oh
Male : Porgal oyaadhu

Male : Thuppaaki engal thozhanae
Chorus : Ho ho ho oh
Male : Thozh konda veeran dheivamae
Chorus : Ho ho ho oh
Male : Eppodhum engal koppayil
Chorus : Ho ho ho oh
Male : Thaeneerum parugum maranamae

Male : With a rifle in your hand
Its down to man to man
To live you gotta let die
I ll bear the sky for a nine
You cant afford to fail
Gotta fight it to the nail
Gotta live by the warriors code
Cant afford to look back down the road

Male : Boomiyai thaanga
Chorus : Konja veeram ketkindrom
Male : Puyalai swasikka
Chorus : Nurai eeral ketkindrom
Male : Ettu dhisaigalal
Chorus : Oru imaiyam ketkindrom
Male : Irul moolaadhu
Chorus : Elamai ketkindrom

Male : Thuppaakiyum thalayanaiyaai
Chorus : Thooki thirikindrom
Male : Thozhodum en maranathai
Chorus : Thooki thirikindrom

Male : Ottagam mudhugin mel
Chorus : Oru samaveli kidaiyaadhu
Male : Dollar ulagathil
Chorus : Sama dharmam kidaiyaadhu

Chorus : Ho ho ho oh
Male : Needhi kaanaamal
Chorus : Ho ho ho oh
Male : Porgal oyaadhu

பாடகர்கள் : கமல் ஹாசன், பென்னி டயல்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

ஆண் : தி கிரௌண்ட்
அண்ட் தி டிர்ட் இன் தி
ஹீட் சென்செஸ் டெட்
அண்ட் கோயிங் ப்ளின்ட்
வென் யூ ஹவ் வார் ஆன்
யுவர் மைன்ட்

ஆண் : பீல் தி ட்ரம்ஸ் ஆப்
பட்டல் பீட்டிங் இன் யுவர்
ஹெட் அண்ட் தி ஒன்லி
சாங் யூ ஆர் சிங்கிங் இஸ்
தி சாங் ஆப் தி டெட் ஐ எம்
நாட் எ மேன் ஐ எம் எ ஷெல்
தட்ஸ் வெயிட்டிங் டு
எக்ஸ்ப்ளோட் ஆன் மை
ஷோல்ஜர்ஸ் கோட்டா
பர்னிங் ஓவர்லோட்

ஆண் : துப்பாக்கி
எங்கள் தோளிலே
குழு : ஓஹோ ஓஓ
ஆண் : துர்பாக்கியம்
தான் வாழ்விலே
குழு : ஓஹோ ஓஓ
ஆண் : எப்போதும்
சாவு நேரிலே
குழு : ஓஹோ ஓஓ
ஆண் : இப்போது
வெல்வோம் போரிலே

ஆண் : போர்களை நாங்கள்
குழு : தேர்ந்தெடுக்கவில்லை
ஆண் : போர் தான் எம்மை
குழு : தேர்ந்தெடுத்து கொண்டது

ஆண் : எங்களின் கையில்
குழு : ஆயுதங்கள் இல்லை
ஆண் : ஆயுதத்தின் கையில்
குழு : எங்கள் உடல் உள்ளது

ஆண் : ஊரை
காக்கும் போருக்கு
குழு : ஒத்திகை
செய்கின்றோம்
ஆண் : சாவே
எங்கள் வாழ்வென்று
குழு : சத்தியம்
செய்கின்றோம்

ஆண் : ஒட்டக
முதுகின் மேல்
குழு : ஒரு
சமவெளி கிடையாது
ஆண் : டாலர்
உலகத்தில்
குழு : சமதர்மம்
கிடையாது

குழு : ஹோ
ஹோ ஹோ ஓ
ஆண் : நீதி
காணாமல்
குழு : ஹோ
ஹோ ஹோ ஓ
ஆண் : போர்கள்
ஓயாது

ஆண் : துப்பாக்கி
எங்கள் தோழனே
குழு : ஹோ ஹோ
ஹோ ஓ
ஆண் : தோள் கொண்ட
வீரன் தெய்வமே
குழு : ஹோ ஹோ
ஹோ ஓ
ஆண் : எப்போதும்
எங்கள் கோப்பையில்
குழு : ஹோ ஹோ
ஹோ ஓ
ஆண் : தேநீரும்
பருகும் மரணமே

ஆண் : …………………………..

ஆண் : பூமியை தாங்க
குழு : கொஞ்சம் வீரம்
கேட்கின்றோம்
ஆண் : புயலை சுவாசிக்க
குழு : நுரை ஈரல்
கேட்கின்றோம்
ஆண் : எட்டு திசைகளால்
குழு : ஒரு இமயம்
கேட்கின்றோம்
ஆண் : இருள் மூளாது
குழு : இளமை கேட்கின்றோம்

ஆண் : துப்பாக்கியும்
தலையணையாய்
குழு : தூக்கி திரிகின்றோம்
ஆண் : தோளோடும்
என் மரணத்தை
குழு : தூக்கி திரிகின்றோம்

ஆண் : ஒட்டக முதுகின் மேல்
குழு : ஒரு சமவெளி கிடையாது
ஆண் : டாலர் உலகத்தில்
குழு : சமதர்மம் கிடையாது

குழு : ஹோ ஹோ ஹோ ஓ
ஆண் : நீதி காணாமல்
குழு : ஹோ ஹோ ஹோ ஓ
ஆண் : போர்கள் ஓயாது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here