Singer : Anthony Daasan

Music by : Shabir

Male : Inkem inkem inkem kaavalae

Male : Sirrr paattu paadiyae aaganuma

Male : Yen naa paada koodaatha

Male : Illa sir neenga paaduna

Male : Naan paadrathu thaan prachanaiya
Paaduven gethaa style-ah

Male : Adhu illa sir makkalukku edhavudhu

Male : Makkal na enna
Minji minji pona kaari thuppuvanghla
Thuppuna thudachiduven

Male : Seatu-ku kenjiduvom
Voteu-kku kumbiduvom
Assault-ah tweet-ah pottu
Admin pera solliduvom

Male : Veetukku 20 rubaa
Kuduthalae jeyichuduvom pa
Thermacol-ah aathula vittu
Neeraviya thaduthuduvom pa

Male : Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Male : Hey thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Nee thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Chorus : Thandhaa nae thaanae naanae
Thaanae naanae naa naa
Thandhaa nae thaanae naanae
Thaanae naanae naa naa

Male : Saadhi madhatha
Kizhichu thovachu eduppom
Election vote-ah
Saadhi vachi piripom
Thimira pesi
Thaniya ninnu thotha
Kooptu vachu panamtha
Pangu pirippom

Male : Singam-naa karjana
CM-na archana
Vote-u-kku dhakshana
Edhuvumae puriyala

Male : Ponnaagum bhoomi
Makkal thaan saami
Sonna poikku
Kannakku irukka kaami

Male : Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Male : Hey thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Nee thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Chorus : …………………………..

Male : Thuppuna thuppuna thuppuna thuppuna

Male : Thuu… thuu…

Male : Thuppuna thuppuna thuppuna thuppuna

Male : Thuu…

Male : Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Thuppuna thuppuna thuppuna
Thodachikkuven

Male : Hey thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Nee thuppuna thuppuna thuppuna
Thodachikkuven
Thodachikkuven

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : ஷபிர்

ஆண் : இன்கேம் இன்கேம் இன்கேம் காவலே

ஆண் : சார் பாட்டு பாடியே ஆகணுமா

ஆண் : ஏன் நான் பாட கூடாதா

ஆண் : இல்ல சார் நீங்க பாடுனா

ஆண் : நான் பாடுறதுதான் பிரச்சனையா
பாடுவேன் கெத்தா ஸ்டைல்லா

ஆண் : அது இல்ல சார் மக்களுக்கு ஏதாவது

ஆண் : மக்கள்னா என்ன
மிஞ்சி மிஞ்சி போனா காரி துப்புவாங்ளா
துப்புனா துடச்சிடுவேன்

ஆண் : சீட்டுக்கு கெஞ்சிடுவோம்
ஓட்டுக்கு கும்பிடுவோம்
அசால்ட்டா ட்வீட்டா போட்டு
அட்மின் பேர சொல்லிடுவோம்

ஆண் : வீட்டுக்கு 2௦ ரூபா
குடுத்தாலே ஜெயச்சுடுவோம்பா
தேர்மகோல ஆத்துல விட்டு
நீராவிய தடுத்துடுவோம்பா

ஆண் : துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

ஆண் : ஹேய் துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

குழு : தந்தா னே தானே நானே
தானே நானே னா னா
தந்தா னே தானே நானே
தானே நானே னா னா

ஆண் : சாதி மதத்த
கிழிச்சு தொவச்சு எடுப்போம்
எலெக்சன் ஓட்ட
சாதி வச்சி பிரிப்போம்
திமிரா பேசி
தனியா நின்னு தோத்த
கூப்ட்டு வச்சு பணம்தா
பங்கு பிரிப்போம்

ஆண் : சிங்கம்னா கர்ஜனை
சிஎம்னா அர்ச்சனை
ஓட்டுக்கு தக்சனை
எதுவுமே புரியல

ஆண் : பொன்னாகும் பூமி
மக்கள் தான் சாமி
சொன்ன பொய்க்கு
கணக்கு இருக்கு காமி

ஆண் : துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

ஆண் : ஹேய் துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

குழு : ………………….

ஆண் : துப்புனா துப்புனா துப்புனா துப்புனா

ஆண் : து….து….

ஆண் : துப்புனா துப்புனா துப்புனா துப்புனா

ஆண் : து…

ஆண் : துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்

ஆண் : ஹேய் துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
நீ துப்புனா துப்புனா துப்புனா
தொடச்சிக்குவேன்
தொடச்சிக்குவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here