Singers : Vani Jayaram and P. Jayachandran

Music by : Agasthiar

Male : Thuvazhum kodi idaiyal
Virainthu selvadhu engoo
Female : Ohoo
Male : Thuvazhum kodi idaiyal
Virainthu selvadhu engoo
Pavalam un maeni kondu
Eriyum madhiyai viratavoo

Male : Thuvazhum kodi idaiyal
Virainthu selvadhu engoo

Female : Mayangum neram kandu
Padhungi vandhathu edharkko
Mannava aa aa aa
Mayangum neram kandu
Padhungi vandhathu edharkko
Mannava ennai paarkkava
Udhatodu udhadu pesava

Male : Pesava

Male : Kankanda un azhagai
Kai alla thudikkindrathu
Female : Ahaa…aa…aa….aa…aa…
Male : Kankanda un azhagai
Kai alla thudikkindrathu
Vinn kaana un paruvathai
Naan kolla thudikkindren

Female : Unakkendru pirantha naan
Male : Ahaa…aa…
Female : Enakkendru vaazha mudiyuma
Male : Ahaa…aa…
Female : Unakkendru pirantha naan
Enakkendru vaazha mudiyuma
Koduthen ennai unakku
Eduthu sootti koll deva aa aa aa

Male : Thuvazhum kodi idaiyal
Female : Ahaa
Male : Virainthu selvadhu engoo
Female : Hmm
Male : Pavalam un maeni kondu
Eriyum madhiyai viratavoo

Both : {Lalalalala laa lala laa
Lalalalala laa lala laa laa} (3)

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : அகஸ்தியர்

ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பெண் : ஓஹோ….
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ……

ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ

பெண் : மயங்கும் நேரம் கண்டு
பதுங்கி வந்தது எதற்கோ
மன்னவா…….ஆ……ஆ…….ஆ….
மயங்கும் நேரம் கண்டு
பதுங்கி வந்தது எதற்கோ
மன்னவா என்னைப் பார்க்கவா
உதட்டோடு உதடு பேசவா…..

ஆண் : பேசவா

ஆண் : கண்கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
பெண் : ஆஹா…..ஆ….ஆஅ……ஆ…..ஆ….
ஆண் : கண்கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
விண்காணா உன் பருவத்தை
நான் கொள்ள துடிக்கிறேன்

பெண் : உனக்கென்று பிறந்த நான்
ஆண் : ஆஹா….ஆ….
பெண் : எனக்கென்று வாழ முடியுமா
ஆண் : ஆஹா….ஆ….
பெண் : உனக்கென்று பிறந்த நான்
எனக்கென்று வாழ முடியுமா
கொடுத்தேன் என்னை உனக்கு
எடுத்து சூட்டிக் கொள்
தேவா…….ஆ…….ஆ…..ஆ……

ஆண் : துவளும் கொடி இடையாள்
பெண் :ஆஹா….
ஆண் : விரைந்து செல்வது எங்கோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் : பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ……

இருவர் : {லலலலல லா லலலா
லலலல லா லல லா லா} (3)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here