Thuvalum Kodi Song Lyrics from Veli Thandiya Velladu – 1980 Film, Starring Vijayan, Vijay Babu, Shoba and Others. This song was sung by Vani Jairam and P. Jayachandran and the music was composed by Shankar Ganesh. Lyrics works are penned by Kannadasan.
Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo
Female : Ohho…
Male : Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo
Pavalam un maeni kondu
Eriyum mathiyai virattavo…
Male : Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo
Female : Mayangum neram kandu padhunngi vanthathu
Edharkko mannavaa….aa….aa…
Mayangum neram kandu padhunngi vanthathu
Edharkko mannavaa
Ennai paarkkavaa udhadodu udhadu pesavaa
Male : Pesavaa
Male : Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo
Male : Kann kanda un azhagai
Kai alla thudikindrathu
Female : Aaa…aah….aa….
Male : Kann kanda un azhagai
Kai alla thudikindrathu
Male : Vinkaanaa un paruvaththai
Naan kolla thudikkiraen
Female : Unakkendru pirantha naan
Male : Aa….aah…haa…
Female : Enakkendru vaazha mudiyumaa
Male : Aa….aah…haa…
Female : Unakkendru pirantha naan
Enakkendru vaazha mudiyumaa
Koduththaen ennai unakku
Eduththu sootti kol deva….aa….
Male : Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo
Pavalam un maeni kondu
Eriyum mathiyai virattavo…
Both : ………………..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பெண் : ஓஹோ….
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ…….
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பெண் : மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது
எதற்கோ மன்னவா…….ஆ……ஆ….
மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது
எதற்கோ மன்னவா
என்னைப் பார்க்கவா உதடோடு உதடு பேசவா…..
ஆண் : பேசவா
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
ஆண் : கண் கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
பெண் : ஆஅ…ஆஹ்….ஆ….
ஆண் : கண் கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
ஆண் : விண்காணா உன் பருவத்தை
நான் கொல்ல துடிக்கிறேன்
பெண் : உனக்கென்று பிறந்த நான்
ஆண் : ஆ…ஆஹ்…ஹா….
பெண் : எனக்கென்று வாழ முடியுமா
ஆண் : ஆ…ஆஹா….
பெண் : உனக்கென்று பிறந்த நான்
எனக்கென்று வாழ முடியுமா
கொடுத்தேன் என்னை உனக்கு
எடுத்து சூட்டிக் கொள் தேவா…….ஆ…..
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ…….
இருவர் : ……………………….