Singers : Yogi B, Sunitha Sarathy and Yuvan Shankar Raja

Music by : D. Imman

Female : Un sevigalil sottu chottena
Kaala thuliyaa..
Male : Tik.. tik.. tik..
Female : Ivvadhirvugal undhal irudhayam
Kottum oliyaa..

Male : Evvathin nudhigaana
Neeyaatrum yedhum
Evvaaru ingae pizhai..
Pavvathin thulimondu
Maaganjeyyaadhu
Avvaanil engae mazhai..

Male : Evvathin nudhigaana
Neeyaatrum yedhum
Evvaaru ingae pizhai..
Pavvathin thulimondu
Maaganjeyyaadhu
Avvaanil engae mazhai..

Male : Vidhi siridhu..
Madhi peridhu..
Thadai siridhu..
Vidai peridhu.. yeah

Male : Vali siridhu..
Vazhi peridhu..
Porul siridhu..
Arul peridhu..

Male : Tik.. tik.. tik..

Female : Un sevigalil sottu chottena
Kaala thuliyaa..
Male : Tik.. tik.. tik..
Female : Ivvadhirvugal undhal irudhayam
Kottum oliyaa..

Male : Tik.. tik.. tik..

Female : Un sevigalil sottu chottena
Kaala thuliyaa..
Male : Tik.. tik.. tik..
Female : Ivvadhirvugal undhal irudhayam
Kottum oliyaa..

Male : Modhal thodangum padi
Sarinthuvitta podum
Kulanthaigal pola
Naam nirkka pidivaatham vendum
Iravu vaanathai paar
Jolikum natchathiram
Angae thaan pogalaam vaa

Male : Yerikol aagasavanam
Kanavugal nijamagalam
Dhinamum munnetram adainthaal
Naattil irunthu vinvelikku
We are astronomical
Odi-odi naam nadi thedi
Ilakku adaivathai latchiyam
Vetriyudan naam thirumbuvomae
Uyir mel sathiyam..

Female : Namakkena pala porgal irukkaiyil
Veliyirundhoru vinkal varuvadhaa…
Adhai udaithidu..
Kathavadaithidu
Pin naam poriduvom…

Male : Mozhi madha ina
Baedham irukkaiyil
Namai azhithida
Vaanam vizhuvadhaa..

Female : Adhai thaduthidu
Kadhai mudithidu
Pinnae naam azhivom..

Male : Nurai Chorus : Siridhu..
Male : Karai Chorus : Peridhu..
Male : Thadam Chorus : Siridhu..
Male : Idam peridhu..

Male : Vizhum Chorus : Manadhu..
Male : Ezhum Chorus : Pozhudhu..
Male : Thuyar Chorus : Siridhu..
Male : Uyir peridhu..

Male : Tik.. tik.. tik..

Chorus : Un sevigalil sottu chottena
Kaala thuliyaa..
Male : Tik.. tik.. tik..
Chorus : Ivvadhirvugal undhal irudhayam
Kottum oliyaa..

Male : Tik.. tik.. tik..

Female : Da tickin is the
Trick trick tricklin
Droplets of the time
Male : Tik.. tik.. tik…
Female : Da beatin’ is the
Dab dab doublin
Drummin od thy mind..

Male : Abaaya roobangal..
Puviyai thaakinaal
Atralin ellaigal..
Udaithu meeruvom
Anjaadha ullangal..
Ondraaga koodinaal
Marana peedhiyai..
Thaamadham aakuvom

Male : Evvathin nudhigaana
Neeyaatrum yedhum
Evvaaru ingae pizhai..
Pavvathin thulimondu
Maaganjeyyaadhu
Avvaanil engae mazhai..

Chorus : Vidhi siridhu..
Madhi peridhu..
Thadai siridhu..
Vidai peridhu.. yeah

Chorus : Vali siridhu..
Vazhi peridhu..
Porul siridhu..
Arul peridhu..

Male : Tik.. tik.. tik..

Chorus : Un sevigalil sottu chottena
Kaala thuliyaa..
Male : Tik.. tik.. tik..
Chorus : Ivvadhirvugal undhal irudhayam
Kottum oliyaa..

Male : Tik.. tik.. tik..

Chorus : Un sevigalil sottu chottena
Kaala thuliyaa..
Male : Tik.. tik.. tik..
Chorus : Ivvadhirvugal undhal irudhayam
Kottum oliyaa..

Male : Kadigaaram naadi
Thudi thudikkum
Tik.. tik.. tik..
Nodi idipol olli vedikkum
Tik.. tik.. tik..
Avasarathil kadhai mudipom
Tik.. tik.. tik..

Male : Bcoz when we do it you know
We do it quick and slick
Nam udal payirchi..
Thiranin valarchi
Manithanin buddhi..
Can conquer gravity

Male : Nammul vazhum shakthi..
Modern technology
Kattumae thannambikkai
Nam vetrikaana sangathee
Tik.. tik.. tik..

பாடகி : சுனிதா சாரதி

பாடகர்கள் : யோகி பி, யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : உன் செவிகளில்
சொட்டு சொட்டென
கால துளியா
ஆண் : டிக் டிக் டிக்
பெண் : இவ்வதிர்வுகள்
உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா

ஆண் : எவ்வதின் நுதிக்கான
நீயாற்றும் ஏதும் எவ்வாறு
இங்கே பிழை பாவத்தின் துளி
மொண்டு மாகஞ்செய்யாது
அவ்வானில் எங்கே மழை

ஆண் : எவ்வதின் நுதிக்கான
நீயாற்றும் ஏதும் எவ்வாறு
இங்கே பிழை பாவத்தின் துளி
மொண்டு மாகஞ்செய்யாது
அவ்வானில் எங்கே மழை

ஆண் : விதி சிறிது மதி
பெரிது தடை சிறிது
விடை பெரிது யே

ஆண் : வலி சிறிது வழி
பெரிது பொருள் சிறிது
அருள் பெரிது

ஆண் : டிக் டிக் டிக்

பெண் : உன் செவிகளில்
சொட்டு சொட்டென
கால துளியா
ஆண் : டிக் டிக் டிக்
பெண் : இவ்வதிர்வுகள்
உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா

ஆண் : டிக் டிக் டிக்

பெண் : உன் செவிகளில்
சொட்டு சொட்டென
கால துளியா
ஆண் : டிக் டிக் டிக்
பெண் : இவ்வதிர்வுகள்
உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா

ஆண் : மோதல் தொடங்கும்
படி சரிந்துவிட்ட போதும்
குழந்தைகள் போல நாம் நிற்க
பிடிவாதம் வேண்டும் இரவு
வானத்தை பார் ஜொலிக்கும்
நட்சத்திரம் அங்கே தான்
போகலாம் வா

ஆண் : ஏறிக்கொள் ஆகச
வானம் கனவுகள் நிஜமாகலாம்
தினமும் முன்னேற்றம்
அடைந்தால் நாட்டில் இருந்து
விண்வெளிக்கு வி ஆர்
அஸ்ட்ரோனோமிகள்
ஓடி ஓடி நாம் நாடி தேடி
இலக்கு அடைவதை லட்சியம்
வெற்றியுடன் நாம் திரும்புவோமே
உயிர் மேல் சத்தியம்

பெண் : நமக்கென பல
போர்கள் இருக்கையில்
வெளியிருந்தொரு வின்கல்
வருவதா அதை உடைத்திடு
கதவடைத்திடு பின் நாம்
போரிடுவோம்

ஆண் : மொழி மத
இன பேதம் இருக்கையில்
நம்மை அழித்திட வானம்
விழுவதா

பெண் : அதை தடுத்திடு
கதை முடித்திடு பின்னே
நாம் அழிவோம்

ஆண் : நுரை குழு : சிறிது
ஆண் : கரை குழு : பெரிது
ஆண் : தடம் குழு : சிறிது
ஆண் : இடம் பெரிது

ஆண் : விழும் குழு : மனது
ஆண் : எழும் குழு : பொழுது
ஆண் : துயர் குழு : சிறிது
ஆண் : உயிர் பெரிது

ஆண் : டிக் டிக் டிக்

பெண் : உன் செவிகளில்
சொட்டு சொட்டென
கால துளியா
ஆண் : டிக் டிக் டிக்
பெண் : இவ்வதிர்வுகள்
உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா

ஆண் : டிக் டிக் டிக்

பெண் : …………………….
ஆண் : டிக் டிக் டிக்
பெண் : …………………….

ஆண் : அபாய ரூபங்கள்
புவியை தாக்கினால்
ஆற்றலின் எல்லைகள்
உடைத்து மீறுவோம்
அஞ்சாத உள்ளங்கள்
ஒன்றாக கூடினால்
மரண பீதியை தாமதம்
ஆக்குவோம்

ஆண் : எவ்வதின் நுதிக்கான
நீயாற்றும் ஏதும் எவ்வாறு
இங்கே பிழை பாவத்தின் துளி
மொண்டு மாகஞ்செய்யாது
அவ்வானில் எங்கே மழை

குழு : விதி சிறிது மதி
பெரிது தடை சிறிது
விடை பெரிது யே

குழு : வலி சிறிது வழி
பெரிது பொருள் சிறிது
அருள் பெரிது

ஆண் : டிக் டிக் டிக்

பெண் : உன் செவிகளில்
சொட்டு சொட்டென
கால துளியா
ஆண் : டிக் டிக் டிக்
பெண் : இவ்வதிர்வுகள்
உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா

ஆண் : டிக் டிக் டிக்

பெண் : உன் செவிகளில்
சொட்டு சொட்டென
கால துளியா
ஆண் : டிக் டிக் டிக்
பெண் : இவ்வதிர்வுகள்
உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா

ஆண் : கடிகாரம் நாடி
துடி துடிக்கும் டிக் டிக்
டிக் நொடி இடிபோல்
ஒல்லி வெடிக்கும்
டிக் டிக் டிக் அவசரத்தில்
கதை முடிப்போம்
டிக் டிக் டிக்

ஆண் : பிகாஸ் வென்
வி டூ இட் யூ நோ வி டூ
இட் குயிக் அண்ட் ஸ்லீக்
நம் உடல் பயிற்சி திரனின்
வளர்ச்சி மனிதனின் புத்தி
கேன் காண்யூர் க்ராவிட்டி

ஆண் : நம்முள் வாழும்
சக்தி மாடர்ன் டெக்னாலஜி
கட்டுமே தன்னம்பிக்கை நம்
வெற்றிக்கான சங்கதி
டிக் டிக் டிக்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here