Singers : Yogi and Roshini

Music by : Vishal Chandrashekhar

Female : Tik tok…
Male : Ping pong…
Female : Tik tok…
Male : Yeh ping pong…

Female : Tik tok chellakutty
En talking tommu kutty
Snap chat thalli vachi
Konjam voice chat pannu machi

Male : Ping pong thatti thatti
Ennai bounce ball pannu kutty
Fruit bomb poduriyae
Ennai app lock panni vachu

Female : Hittu songu naan thaan
En musically neethaan
Enna konjam konchi sethukuriyaa

Male : China made voice-u
Naan pesunatha maasu
Nee signu language kaththuthariyaa…hoi

Female : Tik tok chellakutty…

Chorus : Heyy heyy….

Male : Yeh talking tommu kutty…

Chorus : Heyy heyy….

Whistling : ……………………

Female : Naan beauty plus beauty
Enna etti pogaadha
Naan candy cam-u cutie
Enna thalli pogaadha

Female : Tik tok chellakutty…

Male : Yeh angry bird-ah vanthu
Enna mutti thallaadha
Andha PUBG kannaal enna
Nee suttu thallaadha

Male : Yeh talking tommu kutty…

Female : Naan whatsapp-la
Status vachen
Neeyum paakkala
Facebook-il request vitten
Ennai yen sekkala

Male : First love-u virus vandhu
Hacking pannudhu
Unnai paathu pesa vandha
Voice-um pinnudhu

Female : Share it pannaama
Feelings poottadha
Manasa nee open panna
Trash-um clean-ah pogumae

Male : First-u like-ah thaan
Pottu enna thaan
Heart-ah open panni
Pesa vachaayae

Female : Nee instagram-il
Trend-u piece
Twitter-la toppu news-u

Female : Tik tok chellakutty…

Male : Ada silent mode-u
Romba best-u
Kitta vandhaa
Female : Ellaam twist-u

Male : Ping pong…
Hey hey…
Ping pong…

Male : Haaa ping pong…

Whistling : ………………………

Chorus : Heyy heyy….

Chorus : Heyy heyy….

Whistling : ………………………

Chorus : Heyy heyy….

Chorus : Heyy heyy….

Whistling : ………………………

பாடகர்கள் : யோகி மற்றும் ரோஷினி

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பெண் : டிக் டாக்…..
ஆண் : பிங்க் பாங்….
பெண் : டிக் டாக்…..
ஆண் : யெஹ் பிங்க் பாங்….

பெண் : டிக் டாக் செல்லகுட்டி
என் டாக்கிங் டாம்மு குட்டி
ஸ்னாப் சாட் தள்ளி வச்சி
கொஞ்சம் வாய்ஸ் சாட் பண்ணு மச்சி

ஆண் : பிங்க் பாங் தட்டி தட்டி
என்னை பௌன்ஸ் பால் பண்ணு குட்டி
ப்ருட் பாம் போடுறியே
என்னை ஆப் லாக் பண்ணி வச்சு

பெண் : ஹிட்டு சாங்கு நான்தான்
என் மியூசிக்கல்லி நீதான்
என்ன கொஞ்சம் கொஞ்சி சேத்துகுறியா

ஆண் : சைனா மேட் வாய்ஸ்சு
நான் பேசுனது மாசு
நீ சைன்னு லாங்குவேஜ் கத்துதரியா….ஹோய்

பெண் : டிக் டாக் செல்லகுட்டி….

குழு : ஹேய் ஹேய்….

ஆண் : யெஹ் டாக்கிங் டாம்மு குட்டி…..

குழு : ஹேய் ஹேய்….

விசில் : ………………………………….

பெண் : நான் பியூட்டி பிளஸ் பியூட்டி
என்னை எட்டி போகாத
நான் கேன்டி கேமு குயூட்டி
என்ன தள்ளி போகாத

பெண் : டிக் டாக் செல்லகுட்டி….

ஆண் : யெஹ் ஆங்கிரி பேர்டுடா வந்து
என்ன முட்டி தள்ளாத
அந்த பப்ஜி கண்ணால் என்ன
நீ சுட்டு தள்ளாத

ஆண் : யெஹ் டாக்கிங் டாம்மு குட்டி…..

பெண் : நான் வாட்ஸ் ஆப்ல
ஸ்டேட்டஸ் வச்சேன்
நீயும் பாக்கல
பேஸ்புக்கில் ரெக்யூஸ்ட் விட்டேன்
என்னை ஏன் சேக்கல

ஆண் : பர்ஸ்ட் லவ்வு வைரஸ் வந்து
ஹேக்கிங் பண்ணுது
உன்னை பாத்து பேச வந்தா
வாய்ஸ்சும் பின்னுது

பெண் : ஷேர் இட் பண்ணாம
பீலிங்ஸ் போடாத
மனச நீ ஓபன் பண்ண
டிராஸ்யும் கிளீன்னா போகுமே

ஆண் : பர்ஸ்ட்ட்டு லைக்கதான்
போட்டு என்னதான்
ஹார்ட்ட ஓபன் பண்ணி
பேச வச்சாயே

பெண் : நீ இன்ஸ்டாகிராமில்
டிரெண்டு பீஸ்
டுவிட்டர்ல டாப்பு நியுஸ்சு

பெண் : டிக் டாக் செல்லகுட்டி….

ஆண் : அட சைலென்ட் மோட்
ரொம்ப பெஸ்ட்டு
கிட்ட வந்தா
பெண் : எல்லாம் டுவிஸ்ட்டு

ஆண் : பிங் பாங்…..
ஹேய் ஹேய்….
பிங் பாங்

ஆண் : ஹா பிங் பாங்…..

விசில் : …………………………….

குழு : ஹேய் ஹேய்…….

குழு : ஹேய் ஹேய்………

விசில் : …………………………….

குழு : ஹேய் ஹேய்…….

குழு : ஹேய் ஹேய்………

விசில் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here