Tikki Rikki Tikki Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by L. R. Eswari and P. B. Sreenivas and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singers : L. R. Eswari and P. B. Sreenivas
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Tikki rikki tikki taattattaa
Tikki rikki tikki rikki vaa
Pakkam vandhu pakam vandhu paarkkava
Pattu idhazh thottu kollavaa
Chorus : Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Female : Pakkam vandhu pakam vandhu paarkkava
Chorus : Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Male : Tikki rikki tikki taattattaa
Tikki rikki tikki rikki vaa
Unakenna enakkenna raghasiyam
Oru tharam aruginil vaa
Chorus : Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Male : Konjam vaa vaa
Chorus : Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Humming : ……………..
Male : Aadattum vaanamum boomiyum naam
Aadidum vegathai paarthu
Female : Sivakkattum kannum kannmum
Naam paadidum pattai kettu
Male : Aadattum vaanamum boomiyum naam
Aadidum vegathai paarthu
Female : Sivakkattum kannum kannmum
Naam paadidum pattai kettu
Male : Nadhi pola odi vaa kadalodu koodavaa
Chorus : Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Female : Konjam vaa vaa
Chorus : Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Chorus : Tikki rikki tikki taattattaa
Tikki rikki tikki rikki vaa
Female : Tikki taattattaa
Chorus : Pakkam vandhu pakam vandhu paarkkava
Pattu idhazh thottu kollavaa
Female : Thullum pennin nenjilae
Oru jodi paravaiyin aattam
Male : Alli eduppen kaiyilae
Adhai alli sendugalaattam
Female : Haa thullum pennin nenjilae
Oru jodi paravaiyin aattam
Male : Alli eduppen kaiyilae
Adhai alli sendugalaattam
Female : Alli kondaal sugam
Vellam polae varum
Chorus : Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Male : Tikki rikki tikki taattattaa
Tikki rikki tikki rikki vaa
Pakkam vandhu pakam vandhu paarkkava
Pattu idhazh thottu kollavaa
Male and Chorus : Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
Konjam vaa vaa…vaa vaa
Vaa vaa arugae pakkalaam
Konjam vaa vaa
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : டிக்கி ரிக்கி டிக்கி டாட்டட்டா
டிக்கி ரிக்கி டிக்கி ரிக்கி வா
பக்கம் வந்து பக்கம் வந்து பார்க்கவா
பட்டு இதழ் தொட்டுக் கொள்ளவா
குழு : வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
பெண் : பக்கம் வந்து பக்கம் வந்து பார்க்கவா
குழு : வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
ஆண் : டிக்கி ரிக்கி டிக்கி டாட்டட்டா
டிக்கி ரிக்கி டிக்கி ரிக்கி வா
உனக்கென்ன எனக்கென்ன ரகசியம்
ஒரு தரம் அருகினில் வா
குழு : வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
ஆண் : கொஞ்சம் வா வா
குழு : வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
முனங்கல் : …………..
ஆண் : ஆடட்டும் வானமும் பூமியும் நாம்
ஆடிடும் வேகத்தைப் பார்த்து
பெண் : சிவக்கட்டும் கண்ணும் கன்னமும்
நாம் பாடிடும் பாட்டைக் கேட்டு
ஆண் : ஆடட்டும் வானமும் பூமியும் நாம்
ஆடிடும் வேகத்தைப் பார்த்து
பெண் : சிவக்கட்டும் கண்ணும் கன்னமும்
நாம் பாடிடும் பாட்டைக் கேட்டு
ஆண் : நதி போலே ஓடி வா கடலோடு கூடவா
குழு : வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
பெண் : கொஞ்சம் வா வா
குழு : வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
குழு : டிக்கி ரிக்கி டிக்கி டாட்டட்டா
டிக்கி ரிக்கி டிக்கி ரிக்கி வா
பெண் : டிக்கி டாட்டட்டா
குழு : பக்கம் வந்து பக்கம் வந்து பார்க்கவா
பட்டு இதழ் தொட்டுக் கொள்ளவா
பெண் : துள்ளும் பெண்ணின் நெஞ்சிலே
ஒரு ஜோடிப் பறவையின் ஆட்டம்
ஆண் : அள்ளி எடுப்பேன் கையிலே
அதை அல்லிச் செண்டுகளாட்டம்
பெண் : ஹா துள்ளும் பெண்ணின் நெஞ்சிலே
ஒரு ஜோடிப் பறவையின் ஆட்டம்
ஆண் : அள்ளி எடுப்பேன் கையிலே
அதை அல்லிச் செண்டுகளாட்டம்
பெண் : அள்ளிக் கொண்டால் சுகம்
வெள்ளம் போலே வரும்
குழு : வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
ஆண் : டிக்கி ரிக்கி டிக்கி டாட்டட்டா
டிக்கி ரிக்கி டிக்கி ரிக்கி வா
பக்கம் வந்து பக்கம் வந்து பார்க்கவா
பட்டு இதழ் தொட்டுக் கொள்ளவா……..
ஆண் மற்றும் குழு : வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
கொஞ்சம் வா வா …வா வா
வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா