Singers : Saranya Ponvannan and Padmalatha

Music by : Ghibran

Female : Time passukosaram
Type-u writing ponathum
Taba taba manthiram
Timingilo kettathum

Female : Thatta thatta pathinjathu
Thaal muzhukka premaa
Thagathimi aattamthaan
Thaalakthi venam

Female : Vaathiyaaru theriyala
Vayasu varambu vilangala
Vaalaatti paakkura
Thiruttu poonai puriyala
Pattu poochi valarumpothu
Adutha nilai theriyala
Pathu viral pazhakkathukku
Paal mayakkam thaangala

Female : {A S D F ….G F G F
L K J….. H J H J } (2)

Female : Kundooru santhaikkulla
Vaanga vantha maatta pola
Yaar yaaro intikii kochi
Peram pesa..
Illaatha kaadhalukku
Kaadhu vachu mookku vachu
Pollaatha vaathiyaaru
Paasam kaatta

Female : Vidiyum pothu thaalikatti
Thooki poga koodi nikka
Pidichiruntha aala katta
Odi vandha naan..

Female : Intha nuchu bairathera
Ikkadochu nunjunthi
Packusachi sethpatti
Yemi sethuraa..

Female : A S D F ….G F G F
L K J….. H J H J

Female : Ayyaiyo …devudaa devudaa devudaa
Apapaa…devudaa devudaa devudaa

பாடகிகள் : சரண்யா பொன்வண்ணன், பத்மலதா

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

பெண் : டைம் பாசு
கோசரம் டைப்பு
ரைட்டிங் போனதும்
டப டப மந்திரம்
டிமிங்கிலோ கேட்டதும்

பெண் : தட்ட தட்ட
பதிஞ்சது தாள் முழுக்க
பிரேமா தகதிமி ஆட்டம்
தான் தாளக்தி வேணாம்

பெண் : வாத்தியாரு
தெரியல வயசு வரம்பு
விளங்கல வாலாட்டி
பாக்குறா திருட்டு பூனை
புரியல பட்டுப்பூச்சி
வளரும்போது அடுத்த
நிலை தெரியல பத்து
விரல் பழக்கத்துக்கு பால்
மயக்கம் தாங்கல

பெண் : …………………….

பெண் : குண்டுரு சந்தைக்குள்ள
வாங்க வந்த மாட்டப் போல
யார் யாரோ இன்ட்டிகி கொச்சி
பேரம் பேச இல்லாத காதலுக்கு
காது வச்சு மூக்கு வச்சு பொல்லாத
வாத்தியாரு பாசம் காட்ட

பெண் : விடியும் போது
தாலிக்கட்டி தூக்கிப் போக
கூடி நிக்க பிடிச்சிருந்த ஆளக்
காட்ட ஓடி வந்தேன் நான்

பெண் : இந்த னுச்சு பைரதீர
இக்கடுச்சு னுஞ்சுந்தி பகுசச்சி
சேத்பட்டி எமி சேதுரா

பெண் : ……………………………….

பெண் : அய்யய்யோ தேவுடா
தேவுடா தேவுடா அப்பப்பா
தேவுடா தேவுடா தேவுடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here