Singer : Premgi Amaren

Music by : Sundaramurthy KS

Lyrics by : Logan

Male : Hey! ulla ullaliya!
Life ah kondaliya!

Male : Hey! thillae thillaliya
Vazhkka nallaliya
Life la en peesallu
Friendukku car parcellu

Male : Hey! tension la
Thum adchinnu
Cool la sevuthula
Pissatchiya

Male : Iyyayo emmadi
Sari illa ungommadi
Yeppappa yeppappa
Mammiyar veedu thappappa…

Male : Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tha

Male : Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tha

Male : Tired aachi da
Tired aachi da
Tired aachi da

Male : Hey! jalula
Jollula jillula jallula
Malsamalluda
Ada petnaulla
Petna kudukkum
Maja aalu da

Male : Yae! baarula beerula
Mora oothum aalu naanuda
Konjam tighttu vootula fightu
Dori maanuda

Male : Yea! cutting ah
Tumblerla oothikkinu
Lungiya vaayila
Katchikkinu

Male : Yae! thalaivan padatha
Pathukkunu
Kumbala
Koothadippom

Male : Yae! saandaikku vaa nu
Kooptappla
Vaayila bookunu
Vittappula
Atchathula konjam
Gaerayittappula

Male : Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tha

Male : Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tha

Male : Hey! ulla ullaliya
Life ah kondaliya
Hey thillae thillaliya
Vazhka nallaliya

Male : Life la en peesallu
Friendukku car parcellu

Male : Hey tension la
Thum adchinnu
Cool la sevuthula
Pissatchiya

Male : Iyyayo emmadi
Sari illa ungommadi
Yeppappa yeppappa
Mammiyar veedu thappappa…

Male : Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tha

Male : Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tired aachi da
Ah haa… tha

பாடகர் : பிரேம்ஜி அமரன்

இசை அமைப்பாளர் : சுந்தர மூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : லோகன்

ஆண் : ஹே! உல்லா உல்லாலியா!
லைப்-ப கொண்டாலியா!

ஆண் : ஹே! தில்லா தில்லாலியா!
வாழ்க்கை நல்லாலியா!
லைப் ல என் பீசலு
பிரண்டுக்கு கார் பார்சலு

ஆண் : ஹே! டென்சன் ல
தம் அடிச்சின்னு
கூல் லா செவத்துல
பிஸ்ஸடிச்சியா!

ஆண் : அய்யயோ! எம்மாடி
சரி இல்ல உங்கம்மாடி
எப்பப்பா எப்பப்பா
மாமியார் வீடு தப்பப்பா…

ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… தா…

ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… தா…

ஆண் : டயர்டு ஆயிச்சு டா
டயர்டு ஆயிச்சு டா
டயர்டு ஆயிச்சு டா

ஆண் : ஹே! சாலுல
ஜோலுல ஜில்லுல ஜாலுல
மல்சமாலுடா!
அட பேட்னாவுல
பேட்னா குடுக்கும்
மஜா ஆளு டா!

ஆண் : ஏ! பாருல பீருல
மோர ஊத்தும் ஆளு நானுடா!
கொஞ்சம் டைட்டு ஊட்டுல பைட்டு
டோரி மானுடா

ஆண் : ஏ! கட்டிங்க
டம்ளர்ல ஊத்திக்கின்னு
லுங்கிய வாயில
கடிச்சிகின்னு

ஆண் : ஏ! தலைவன் படத்த
பாத்துகின்னு
கும்பலா
கூத்தடிப்போம்

ஆண் : ஏ! சண்டைக்கு வா-னு
கூப்பிடாப்புல
வாயுல பொக்குன்னு
உட்டாப்புல
அடிச்சதுல கொஞ்சம்
கேராய்ப்புல

ஆண் :ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… தா…

ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… தா…

ஆண் : ஹே! உல்லா உல்லாலியா!
லைப்-ப கொண்டாலியா!
ஹே! தில்லா தில்லாலியா!
வாழ்க்கை நல்லாலியா!

ஆண் : லைப் ல என் பீசலு
பிரண்டுக்கு கார் பார்சலு

ஆண் : ஹே! டென்சன் ல
தம் அடிச்சின்னு
கூல் லா செவத்துல
பிஸ்ஸடிச்சியா!

ஆண் : அய்யயோ! எம்மாடி
சரி இல்ல உங்கம்மாடி
எப்பப்பா எப்பப்பா
மாமியார் வீடு தப்பப்பா…

ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… தா…

ஆண் : ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… டயர்டு ஆயிச்சு டா
ஆ ஹா… தா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here