Singer : S. P. Balasubrahmanyam
Music by : Adithyan
Chorus : {Yeye yeye yeye yeye yeye ye} (2)
Male : Thirunalveli seemaiyilae
Seevala peri paandiyada
Chorus : Kulam kaaka
Mannan gunam kaaka
Namma paandi paandi
Vanthaan aiyaa
Male : Hey pulithevan poranthathu
Intha mannu
Pala por kandu jeyichathu
Intha mannu
Chorus : Nalla kaadhal sonnathu
Intha mannu
Andha karpukku ninnadhu
Intha mannu
Male & Chorus :
Inga maanam veeram thaan
Rendu kannu
Male : Thirunalveli seemaiyilae
Seevala peri paandiyada
Chorus : Kulam kaaka
Mannan gunam kaaka
Namma paandi paandi
Vanthaan aiyaa
Chorus : Hey ulululululu
Hey ulululululuu
Thaananana heyy eyyy
Thaananana heyy eyyy
Male : Palayankottaiyilae
Paandi paya per sonna
Kuththaala aruvikkae
Kuppunu verthirumma
Male : Naangu neeriyilae
Paandi paya kambaeduthaa
Sankaran koyilpoora
Sarkaar vandi oodatha
Chorus : Oor oor oor
Ivan pakkam irukka
Thae thae thae thae
Thaeru per irukku
Nenjinullae irukku
Needhimandram edhukku
Nalla kaalam irukku
Nam oorukku
Male : Thirunalveli seemaiyilae
Seevala peri paandiyada doi
Chorus : Kulam kaaka
Mannan gunam kaaka
Namma paandi paandi
Vanthaan aiyaa
Chorus : Uluulululululululu…(2)
Hey ey ey hey ey ey…(2)
Male : Tamilan aasthiyellam
Thanmaanam thaanda
Thaamira barani thanni
Kudichavan naan daa
Male : Ponnum porum vantha
Porkalam than povvenda
Oruthan nambi vanthaa
Uyir kudukkum dhevan daa
Chorus : Soi soi soi soi
Sutha ratham vazhga
Soi soi soi soi
Soori kathi vaazhga
Sathiyangal vaazhga
Saadhi sanam vaazhga
Thenpaandi seemaiyae
Nee vaazhgavae
Male : Ada thirunalveli seemaiyilae
Seevala peri paandiyada..aha haa
Chorus : Kulam kaaka
Mannan gunam kaaka
Namma paandi paandi
Vanthaan aiyaa
Male : Hey pulithevan poranthathu
Intha mannu
Pala por kandu jeyichathu
Intha mannu
Chorus : Nalla kaadhal sonnathu
Intha mannu
Andha karpukku ninnadhu
Intha mannu
Male & Chorus :
Inga maanam veeram thaan
Rendu kannu
Male : Thirunalveli seemaiyilae
Seevala peri paandiyada
Chorus : Kulam kaaka
Mannan gunam kaaka
Namma paandi paandi
Vanthaan aiyaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஆதித்யன்
குழு : {யேய யேய யேய
யேய யேய யே} (2)
ஆண் : திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
குழு : குளம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா
ஆண் : ஹே புலித்தேவன் பொறந்தது
இந்த மண்ணு
பல போர் கண்டு செயிச்சது
இந்த மண்ணு
குழு : நல்ல காதல் சொன்னது
இந்த மண்ணு
அந்த கற்புக்கு நின்னது
இந்த மண்ணு
ஆண் மற்றும் குழு :
இங்க மானம் வீரம் தான்
ரெண்டு கண்ணு
ஆண் : திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
குழு : குலம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா
குழு : ஹே…
ஹே …..
தானானா
யே….யே…..யே….யே
தானானா
யே..யே..யே..யே
ஆண் : பாளையங் கோட்டையில
பாண்டி பய பேரு சொன்ன
குத்தால அருவிக்கே
குப்புனு வேர்த்துரும்மா
நாங்கு நீரிலே
பாண்டி பய கம்பெடுத்தா
சங்கரன் கோவில்புர
சர்கார் வண்டி ஓடாதா
குழு : ஊர்…ஊர்….ஊர்..
இவன் பக்கம் இருக்க
தெ.. தெ…தெ..
தெருப்பேர் இருக்கு
நெஞ்சினுள்ளே இருக்கு
நீதிமன்றம் எதுக்கு
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு
ஆண் : திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா டோய்
குழு : குளம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா
ஆண் : தமிழன் ஆஸ்தி எல்லாம்
தன்மானம் தாண்டா
தாமிர பரணி தண்ணி
குடிச்சவன் நாண்டா
பொண்ணும் போரும் வந்தா
போர்க்களம் தான் போவேன்டா
ஒருத்தன் நம்பி வந்தா
உயிர் குடுக்கும் தேவன்டா
குழு : சொய் சொய் சொய்
சுத்த ரத்தம் வாழ்க
சொய் சொய் சொய்
சூரி கத்தி வாழ்க
சத்தியங்கள் வாழ்க
ஜாதி சனம் வாழ்க
தென்பாண்டி சீமையே நீ வாழ்கவே
ஆண் : அட திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
ஹாஹா
குழு : குளம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா
ஆண் : ஹே புலித்தேவன் பொறந்தது
இந்த மண்ணு
பல போர் கண்டு செயிச்சது
இந்த மண்ணு
குழு : நல்ல காதல் சொன்னது
இந்த மண்ணு
அந்த கற்புக்கு நின்னது
இந்த மண்ணு
இங்க மானம் வீரம் தான்
ரெண்டு கண்ணு
ஆண் : திருநெல்வேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
ஹாஹா
குழு : குளம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானையா