Singers : Aruraja Kamaraj and Sanajana Kalmanje

Music by : G. V. Prakash Kumar

Male : Intha arumaiyaanathoru
Iravu velaigalil nanbargalae
Male : Amaam nanbargalae
Male : Ungalukkaaga oru arumaiyaana
Paadalai nangal oppu kodukka
Virumbigirom nanbargalae
Male : Oppu kodukkirom nanbargalae
Male : Intha paadalai naam anaivarum
Serndhu kettu magizhuvom
Male : Serndhu kettu magizhuvom
Male : Vaarungal nanbargalae
Male : Vaarungal nanbargalae
Male : Vangadaa dei….

Female : Go….
Male : Hahahahaha

Female : Watchmann
He is the coolest there be late 5
Watchman
He is everybodys duty boy
Watchman
He is man of the superman
He is better than rest of them
One and only battle ground
Palying oing oing loloing

Male : Iruttiya pozhudhu
Verathudhae nilavu
Thirakkudhae kadhavu
Nadakkudhae kalavu

Male : Tholvigal thuranthu
Velvigal kadanthu
Thevaigal unarnthu
Theduthae marunthu

Male : Ava varuvaa
Un chinna asaivugalum arivaa
Unna mennu
Muzhugindavae varuvaa
Iru kannil kodharivida varuvaa
Unna kandu thurathi ava varuvaa
Ava varuvaa….

Male : Raathiri pozhudhil
Raatchasa nizhalil
Kaathida kedakkum watchmann

Male : Thee pori parakka
Thengida marukka
Thaakida thuniyum watchmann

Chorus : Thoo thoo tho tho tho tho
Thoo thoo tho tho tho tho
Thoo thoo tho tho tho tho
Nee tho tho

Male : Mudhalaai mudhalaai
Vaazhkaiyil vittu kodu
Thadaigal piranthaal
Modhi nee mutti vidu
Udaiyum manadhin
Thozhgalai thatti kodu

Male : Kurainthida maattaai
Enaalum erangida maattaai

Female : Unnidam kaadhal solli
Kaadhal seiya
Naanum vandhen daa
Ennidam unnai kandu
Ennai kanda nodiyinil madiyinil
Alli kollen daa

Male : Odidum un vaazhkai
Un pinnae varuvathum
Thedidum un thedal
Engaeyoo mudivadhum
Thengidum un ennam
Eppodhum niraivadhum
Nirandhiram illai
Anjaathae thunichalae uru thunai

Female : Watchmann
He is the coolest there be late 5
Watchman
He is everybodys duty boy
Watchman
He is man of the superman
He is better than rest of them
One and only battle ground

Male : {Raathiri pozhudhil
Raatchasa nizhalil
Kaathida kedakkum watchmann

Male : Thee pori parakka
Thengida marukka
Thaakida thuniyum watchmann} (2)

Woww woww……

பாடகர்கள் : அருராஜா காமராஜ் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : இந்த அருமையானதொரு
இரவு வேளைகளில் நண்பர்களே
ஆண் : ஆமாம் நண்பர்களே
ஆண் : உங்களுக்காக ஒரு அருமையான
பாடலை நங்கள் ஒப்பு கொடுக்க
விரும்புகிறோம் நண்பர்களே
ஆண் : ஒப்பு கொடுக்கிறோம் நண்பர்களே
ஆண் : இந்த பாடலை நாம் அனைவரும்
சேர்ந்து கேட்டு மகிழுவோம்
ஆண் : சேர்ந்து கேட்டு மகிழுவோம்
ஆண் : வாருங்கள் நண்பர்களே
ஆண் : வாருங்கள் நண்பர்களே
ஆண் : வாங்கடா டேய்…..

பெண் : கோ……
ஆண் : ஹஹஹாஹா

பெண் : Watchman
He is the coolest there be late 5
Watchman
He is everybodys duty boy
Watchman
He is man of the superman
He is better than rest of them
One and only battle ground
Palying oing oing loloing

ஆண் : இருட்டிய பொழுது
வெரட்டுதே நிலவு
திறக்குதே கதவு
நடக்குதே களவு

ஆண் : தோல்விகள் துறந்து
வேள்விகள் கடந்து
தேவைகள் உணர்ந்து
தேடுதே மருந்து

ஆண் : அவ வருவா
உன் சின்ன அசைவுகளும் அறிவா
உன்ன மென்னு
முழுகிடவே வருவா
இரு கண்ணில் கொதறிவிட வருவா
உன்ன கண்டு துரத்தி அவ வருவா
அவ வருவா……..

ஆண் : ராத்திரி பொழுதில்
ராட்சச நிழலில்
காத்திட கிடக்கும் வாட்ச்மேன்

ஆண் : தீ பொறி பறக்க
தேங்கிட மறுக்க
தாக்கிட துணியும் வாட்ச்மேன்

குழு : தூ தூ தொ தொ தொ தொ
தூ தூ தொ தொ தொ தொ
தூ தூ தொ தொ தொ தொ
நீ தொ தொ

ஆண் : முதலாய் முதலாய்
வாழ்க்கையில் விட்ட கோடு
தடைகள் பிறந்தால்
மோதி நீ முட்டி விடு
உடையும் மனதின்
தோள்களை தட்டி கொடு

ஆண் : குறைந்திட மாட்டாய்
எந்நாளும் இறங்கிட மாட்டாய்

பெண் : உன்னிடம் காதல் சொல்லி
காதல் செய்ய
நானும் வந்தேன்டா
என்னிடம் உன்னை கண்டு
என்னை கண்ட நொடியினில் மடியினில்
அள்ளி கொள்ளேன்டா

ஆண் : ஓடிடும் உன் வாழ்க்கை
உன் பின்னே வருவதும்
தேடிடும் உன் தேடல்
எங்கேயோ முடிவதும்
தேங்கிடும் உன் எண்ணம்
எப்போதும் நிறைவதும்
நிரந்தரம் இல்லை
அஞ்சாதே துணிச்சலே உறுதுணை

பெண் : Watchmann
He is the coolest there be late 5
Watchman
He is everybodys duty boy
Watchman
He is man of the superman
He is better than rest of them
One and only battle ground

ஆண் : {ராத்திரி பொழுதில்
ராட்சச நிழலில்
காத்திட கிடக்கும் வாட்ச்மேன்

ஆண் : தீ பொறி பறக்க
தேங்கிட மறுக்க
தாக்கிட துணியும் வாட்ச்மேன்} (2)

வாவ் வாவ்……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here