Singers : Mukesh and Janani

Music by : Bharathwaj

Female : Pudichchirukkuthu
Pudichchirukkuthu
Onna thaan
Eppothumae nee thaanae
Enn aththaan

Chorus : Yo yo yo yo….
Yo yo yo yo….
Yo yo yo yo….
Yo yo yo yo….

Female : Athiri puthiri pannikkada
Ethiri unakku illaiyada
Thottathellaam vettriyada
Thodaathaiyum thottukkada

Female : Kangalaal thottathum
Karppu patharuthae
Un kaiyaal nee thottaal
Kanni mottukkulla

Female : Totttodoin
Totttodoin

Male : Athiri puthiri pannattuma
Egiri egiri vizhattuma
Pinn azhagai pinnattuma
Pichchi pichchi thinnattuma

Male : Kaadhalin ulaiyilae
Raththam kothikkuthae
Muzhu muththam nee ittaal
En muthugu thandukkullae

Male : Totttodoin
Totttodoin

Female : Rendu perum kudikkanumae
Rettai ithazh theempaal
Eththanai naal thinna
Idly vada sambar

Male : Mukkaniyil rendu kani
Mutti thinga aasa
Appapa salichuruchae
Appala vada dosa

Female : Panaiya kaithi pola
Ennaiya aatti padaikkira
Pangu santhaiya pola enna
Yeththi erakkura

Male : Hey neththiyila eppavum
Suththi adikkira
Kaththi kannu vaththi vecha
En uchchi mandaiyila

Male : Totttodoin
Totttodoin

Female : Totttodoin
Totttodoin
Totttodoin

Chorus : Hey hey hey…. hey

Male : Pachcha pulla pol iruppa
Lachcha ketta paappa
Nenjukkulla vechathenna
Munthirikka thoppa

Female : Kaththirikka mootta pola
Kattazhagu cheap-a
Oram pottu valarthathappa
Poththikkittu poppa

Male : April maatha yeri pola
Heart-u eranguthae
Thangam velaiya pola summa
Skirt-u yeruthae

Female : Buththiyil eppavum
Nandu ooruthae
Pachchu pachchcu ichchu vecha
Nerambu mandalaththil

Female : Totttodoin
Totttodoin

Male : Hey athiri puthiri pannattuma
Egiri egiri vizhattuma
Pinn azhagai pinnattuma
Pichchi pichchi thinnattuma

Male : Kaadhalin ulaiyilae
Raththam kothikkuthae
Muzhu muththam nee ittaal
En muthugu thandukkullae

Female : Totttodoin
Male : Totttodoin
Both : Totttodoin
Totttodoin

Female : Totttodoin.. innn..

பாடகர்கள் : முகேஷ் மற்றும் ஜனனி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : புடிச்சிருக்குது
புடிச்சிருக்குது
ஒன்னதான்
எப்போதுமே நீதானே
என் அத்தான்

குழு : யோ யோ யோ யோ……
யோ யோ யோ யோ……
யோ யோ யோ யோ……
யோ யோ யோ யோ……

பெண் : அதிரி புதிரி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கடா

பெண் : கண்களால் தொட்டதும்
கற்பு பதறுதே
உன் கையால் நீ தொட்டால்
கன்னி மொட்டுக்குள்ள

பெண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்

ஆண் : அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி விழட்டுமா
பின்னழகை பின்னட்டுமா
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா

ஆண் : காதலின் உலையிலே
ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால்
என் முதுகுத் தண்டுக்குள்ளே

ஆண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்

பெண் : ரெண்டு பேரும் குடிக்கணுமே
ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனை நாள் தின்ன
இட்லி வடை சாம்பார்

ஆண் : முக்கனியில் ரெண்டு கனி
முட்டித் திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே
அப்பள வடை தோச

பெண் : பனையக் கைதிபோல
என்னைய ஆட்டிப் படைக்கிற
பங்குச் சந்தையப்போல என்ன
ஏத்தி இறக்கிற

ஆண் : ஹேய் நெத்தியில எப்பவும்
சுத்தி அடிக்கிற
கத்திக் கண்ணு வத்தி வச்சா
என் உச்சிமண்டயில

ஆண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்

பெண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்

குழு : ஹேய் ஹேய் ஹேய்….ஹேய்

ஆண் : பச்சப்புள்ள போல் இருப்பா
லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வச்சதென்ன
முந்திரிக்காத் தோப்பா

பெண் : கத்திரிக்கா மூட்ட போல
கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளத்ததப்பா
பொத்திக்கிட்டு போப்பா

ஆண் : ஏப்ரல் மாத ஏரி போல
ஹார்ட்டு எறங்குதே
தங்கம் வெலையப் போல சும்மா
ஸ்கர்ட்டு ஏறுதே

பெண் : புத்தியில் எப்பவும்
நண்டு ஊறுதே
பச்சுப் பச்சு இச்சு வச்சா
என் நரம்பு மண்டலத்தில்

பெண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்

ஆண் : அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி விழட்டுமா
பின்னழகை பின்னட்டுமா
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா

ஆண் : காதலின் உலையிலே
ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால்
என் முதுகுத் தண்டுக்குள்ள

பெண் : டொட்டொடய்ன்
ஆண் : டொட்டொடய்ன்
இருவர் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்

பெண் : டொட்டொடய்ன்….இன்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here