Singers : Karthi and Indravati Chauhan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Arunraja Kamaraj

Female : Single machan
Hey touching touching
Mingle aavom
Hey touching touching

Female : Konji konji
Hey touching touching
Kenji kenji
Hey touching touching

Female : Pakkaththula nee irukka
Vekkathula naan sirikka
Paththikura por nadakka
Touching touching
Touching touching

Female : Kanaththula nee kodutha
Chinththula thee pidikka
Ennathula thean kudikka
Touching touching
Touching touching

Male : Happy momentu
No more commentu
Vaadi demandu
Touching touching
Touching touching

Female : Kaadhal japane
Aada vachaane
Jodi naanthaane
Touching touching
Touching touching

Male : Tholmele nee saaya
En nenjil mazha peya
Viru virunnu thaan irukku
Touching touching
Touching touching

Female : Thanjavur bommayapol
Thalaiyaata kathithukava
Kadakadanu pakkam vandhu
Touching touching
Touching touching

Female : Un pera sonnale
Vekkam porakka
Unnkoda ninnaale
Motham markka

Male : En verva ellame
Neeye manakka
Un paarva pattale
Touching touching
Touching touching

Male : Happy momentu
No more commentu
Vaadi demandu
Touching touching
Touching touching

Female : Kaadhal japane
Aada vachaane
Jodi naanthaane
Touching touching
Touching touching

Chorus : Aajaare aajaare
Machan machan machan machan…(4)

Male : Kanjaada kaatiputta
Un bodha yetriputta
Padapadannu thaan varudhe
Touching touching
Touching touching

Female : Pattava pottuputta
Sitta naa maatikitten
Kuluukulungu thaan irukku
Touching touching
Touching touching

Female : Raasave roaspoo naanum irukka
Lesathaan enmela panner thelikka

Male : Emmaadi ennoda aaasa vedikka
Kondadi theepenae
Touching touching
Touching touching

Male : Happy momentu
No more commentu
Vaadi demandu
Touching touching
Touching touching

Female : Kaadhal japane
Aada vachaane
Jodi naanthaane
Touching touching
Touching touching

பாடகர்கள் : கார்த்தி மற்றும் இந்திராவதி சவுகன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : அருண் ராஜா காமராஜ்

பெண் : சிங்கிள் மச்சான்
ஹே டச்சிங் டச்சிங்
மிங்கிள் ஆவோம்
ஹே டச்சிங் டச்சிங்

பெண் : கொஞ்சி கொஞ்சி
ஹே டச்சிங் டச்சிங்
கெஞ்சி கெஞ்சி
ஹே டச்சிங் டச்சிங்

பெண் : பக்கத்துல நீ இருக்க
வெக்கத்துல நா சிரிக்க
பத்திக்குற போர் நடக்க
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

பெண் : கனத்துல நீ கொடுத்த
சின்த்துல தீ பிடிக்க
எண்ணத்துல தேன் குடிக்க
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

ஆண் : ஹேப்பி மொமண்டு
நோ மோர் கமெண்டு
வாடி டிமாண்டு
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

பெண் : காதல் ஜப்பானே
ஆட வச்சானே
ஜோடி நான்தானே
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

ஆண் : தோள்மேலே நீ சாயா
என் நெஞ்சில் மழை பெய்ய
விறு விறுன்னு தான் இருக்கு
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

பெண் : தஞ்சாவூர் பொம்மையபோல்
தலையாட்ட கத்துக்கவ
கடகடனு பக்கம் வந்து
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

பெண் : உன் பேர சொன்னாலே
வெக்கம் பொறக்க
உன்கூட நின்னாலே
மொத்தம் மறக்க

ஆண் : என் வேர்வ எல்லாமே
நீயே மணக்க
உன் பார்வை பட்டாலே
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

ஆண் : ஹேப்பி மொமண்டு
நோ மோர் கமெண்டு
வாடி டிமாண்டு
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

பெண் : காதல் ஜப்பானே
ஆட வச்சானே
ஜோடி நான்தானே
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

குழு : ஆஜரே ஆஜரே ..
மச்சான் மச்சான் மச்சான் மச்சான்

ஆண் : கண்ஜாட காட்டிபுட்ட
உன் போத ஏத்திபுட்ட
படபடன்னு தான் வருதே
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

பெண் : பட்டாவ போட்டுப்புட்ட
சிட்டா நா மாட்டிக்கிட்டேன்
குளுகுளுன்னு தான் இருக்க
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

பெண் : ராசாவே ரோசாபூ நானும் இருக்க
லேசாதான் என்மேல பன்னீர் தெளிக்க

ஆண் : எம்மாடி என்னோட
ஆசை வெடிக்க
கொண்டாடி தீர்ப்பேனே
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

ஆண் : ஹேப்பி மொமண்டு
நோ மோர் கமெண்டு
வாடி டிமாண்டு
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்

பெண் : காதல் ஜப்பானே
ஆட வச்சானே
ஜோடி நான்தானே
டச்சிங் டச்சிங்
டச்சிங் டச்சிங்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here