Singers : Arun Raj and Archana Ravichandran

Music Director : Arun Raj

Lyricist : Arun Raj

Male : Romba naala paithiyama naan thirinjen
Un pinnala naan alanjen
Intha love u kulla naanum tholanjen
Athanala ippo unna nenachu
Inga nikkira neram
Thalli poga mudiyalayae

Male : Adiye nee
Enna block panni block panni
Unblock u panniriye
Romba tensiona ethuriyae
Irunthalum
Un obsession-ala
Nee confusion aakuriye
Addict-a naan anene

Male : Intha toxic kadhal venam
Enna pannuven naan
Mattikittu naanum thathalikuren

Male : Intha toxic kadhal pona
Vazhkai aagum clean-a
Therinjukitte naan en unna kaadhalikuren

Female : Unnakaga ena maathi
Romba maari ponen
Lately cringe-ana ponna maari
Naan nikuren

Female : Gaslighting irritating
Ithu thaana ippo dating
Free a naan irunthen ippo
Naan jailula

Female : Unnala
En friends ellam vittutu
Thoorama ponangale
En control la life illaye

Male : Irunthalum
Un obsession ala
Nee confusion aakuriye
Oru solution illaye

Male : Intha toxic kadhal venam
Enna pannuven naan
Mattikittu naanum thathalikuren

Male : Intha toxic kadhal pona
Vazhkai aagum clean-a
Therinjukitte naan en unna kaadhalikuren

Male : You are toxic for me baby
Konjam dhooram thalli po nee
You are just toxic for me baby
Oh oohaoohaho

Male : You are toxic for me baby
Konjam dhooram thalli po nee
You are just toxic for me baby
Oh oohaoohaho

Male : Intha toxic kadhal venam
Enna pannuven naan
Mattikittu naanum thathalikuren

Male : Intha toxic kadhal pona
Vazhkai aagum clean-a
Therinjukitte naan en unna kaadhalikuren

Male : Your toxic for me baby
Konjam dhooram thalli po nee
Your just toxic for me baby
Oh oohaoohaho

Male : Your toxic for me baby
Konjam dhooram thalli po nee
Your just toxic for me baby
Oh oohaoohaho

பாடகர்கள் : அருண் ராஜ் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன்

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : அருண் ராஜ்

ஆண் : ரொம்ப நாளா பைத்தியனா நான் திரிஞ்சேன்
உன் பின்னால நான் அலஞ்சேன்
இந்த லவ் யூ குள்ள நானும் தொளஞ்சேன்
அதனால இப்போ உன்ன நெனச்சு
இங்க நிக்கிற நேரம்
தள்ளி போக முடியலையே

ஆண் : அடியே நீ
என்னா ப்ளாக் பண்ணி ப்ளாக் பண்ணி
அன் ப்ளாக்கு பண்ணுறியே
ரொம்ப டென்ஷன ஏத்துரியாயே
இருந்தாலும்
உன் அப்செஷநால
நீ குழப்பம் ஆக்குறியே
அடிக்டா நான் ஆனேனே

ஆண் : இந்த டாக்சிக் காதல் வேணாம்
என்ன பண்ணுவேன் நான்
மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன்

ஆண் : இந்த டாக்சிக் காதல் போனா
வாழ்க்கை ஆகும் கிளீனா
தெரிஞ்சுகிட்டே நான் என் உன்ன காதலிக்குறேன்

பெண் : உனக்காக என்ன மாத்தி
ரொம்ப மாறி போனேன்
லேட்டலி கிரிங்ஜா போன மாறி
நான் நிக்குறேன்

பெண் : கேஸ்லைட்டிங் இரிடேட்டிங்
இது தானா இப்போ டேட்டிங்
ப்ரீ ஆ நான் இருந்தேன் இப்போ
நான் ஜெயிலூலா

பெண் : உன்னால
என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் விட்டுடு
தூரமா போனங்களே
என் கண்ட்ரோல்ல லைஃப் இல்லே

ஆண் : இருந்தாலும்
உன் அப்செஷநால
நீ குழப்பம் ஆக்குறியே
ஒரு சொலுஷன் இல்லையே

ஆண் : இந்த டாக்சிக் காதல் வேணாம்
என்ன பண்ணுவேன் நான்
மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன்

ஆண் : இந்த டாக்சிக் காதல் போனா
வாழ்க்கை ஆகும் கிளீனா
தெரிஞ்சுகிட்டே நான் என் உன்ன காதலிக்குறேன்

ஆண் : யு ஆர் டாக்ஸிக் பார் மீ பேபி
கொஞ்சம் தூரம் தள்ளி போ நீ
யு ஆர் ஜஸ்ட் டாக்ஸிக் பார் மீ பேபி
ஓ ஓஹோஹஹோ

ஆண் : யு ஆர் டாக்ஸிக் பார் மீ பேபி
கொஞ்சம் தூரம் தள்ளி போ நீ
யு ஆர் ஜஸ்ட் டாக்ஸிக் பார் மீ பேபி
ஓ ஓஹோஹஹோ

ஆண் : இந்த டாக்சிக் காதல் வேணாம்
என்ன பண்ணுவேன் நான்
மாட்டிகிட்டு நானும் தத்தளிக்குறேன்

ஆண் : இந்த டாக்சிக் காதல் போனா
வாழ்க்கை ஆகும் கிளீனா
தெரிஞ்சுகிட்டே நான் என் உன்ன காதலிக்குறேன்

ஆண் : யு ஆர் டாக்ஸிக் பார் மீ பேபி
கொஞ்சம் தூரம் தள்ளி போ நீ
யு ஆர் ஜஸ்ட் டாக்ஸிக் பார் மீ பேபி
ஓ ஓஹோஹஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here