Singer : Srividhya

Music by : Adithyan

Female : Tring tring
Tring tring
Tring tring
Tring tring

Female : Dingu dingaalae
Podu dingu dingaalae
Sanda bajaaru maama
Konjam usharu

Female : Altaapu raani aakasavaani
Ultaapa ponaa polaatha thaenee
Iravum pagalum ethuvum
Kedaikkum gaana bajaaru

Female : Bambai vaala jigiri dostu
Male Chorus : Podu
Female : Punjabu laala baada joru
Female Chorus : Podu
Female : Bambai vaala jigiri dostu
Male Chorus : Podu
Female : Punjabu laala baada joru
Female Chorus : Podu

Female : Sanda bajaaru maama
Konjam usharu
Sanda bajaaru maama
Konjam usharu

Chorus : ……………………..

Female : Patta kathi ingu kedaikkum
Kathi kuthum dhenam nadakkum
Tincherum vaangalaam
Gingerum adikalaam
Ellaamae emaathu thaan
Emaantha pammathu thaan

Female : Veliyila irruku bajaaru
Jananga manasu bajaaru
Irandilum thiruttu ushaaru
Nadakudhu super bajaaru uuuu

Female : Bambai vaala jigiri dostu
Male Chorus : Podu
Female : Punjabu laala baada joru
Female Chorus : Podu
Female : Bambai vaala jigiri dostu
Male Chorus : Podu
Female : Punjabu laala baada joru
Female Chorus : Podu

Female : Sanda bajaaru maama
Konjam usharu
Sanda bajaaru maamooi
Konjam usharu

Chorus : …………………………

Female : Toppum duppum
Pala palakkum
Righto wrongo ingae jolikkum
Dadhaa naa fight thaan
Satha naan joot thaan
Jaichaalae salute-u dhaan
Thothaalae left out u thaan

Female : Adikkavum oruthan vandhachu
Adakkavum oruthan undaachu
Thunijavan jeyichu ninaachu
Jeichavan thalaivan endraachu uuu

Female : Bambai vaala jigiri dostu
Male Chorus : Podu
Female : Punjabu laala baada joru
Female Chorus : Podu
Female : Bambai vaala jigiri dostu
Male Chorus : Podu
Female : Punjabu laala baada joru
Male Chorus : Podu

Female : Sanda bajaaru maama
Konjam usharu
Sanda bajaaru maama
Konjam usharu

Female : Altaapu raani aakasavaani
Ultaapa ponaa polaatha thaenee
Iravum pagalum ethuvum
Kedaikkum gaana bajaaru

Female : Bambai vaala jigiri dostu
Male Chorus : Podu
Female : Punjabu laala baada joru
Female Chorus : Podu
Female : Bambai vaala jigiri dostu
Male Chorus : Podu
Female : Punjabu laala baada joru
Female Chorus : Podu

பாடகி : ஸ்ரீ வித்யா

இசையமைப்பாளர் : ஆதித்தியன்

பெண் : ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்

பெண் : டிங்கு டிங்காலே
போடு டிங்கு டிங்காலே
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு

பெண் : அல்டாப்பு ராணி ஆகாசவானி
உல்டாப்பா போனா பொல்லாத தேனீ
இரவும் பகலும் எதுவும்
கிடைக்கும் கானா பஜாரு

பெண் : பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் குழு : போடு
பெண் : பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் குழு : போடு
பெண் : பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் குழு : போடு
பெண் : பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் குழு : போடு

பெண் : சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு

குழு : ……………………

பெண் : பட்டா கத்தி இங்கு கெடைக்கும்
கத்தி குத்தும் தினம் நடக்கும்
டிஞ்சரும் வாங்கலாம்
ஜிஞ்செரும் அடிக்கலாம்
எல்லாமே ஏமாத்துதான்
ஏமாந்தா பம்மாத்துதான்

பெண் : வெளியில இருக்கு பஜாரு
ஜனங்க மனசும் பஜாரு
இரண்டிலும் இருக்கு உஷாரு
நடக்குது சூப்பர் பஜாரு

பெண் : பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் குழு : போடு
பெண் : பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் குழு : போடு
பெண் : பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் குழு : போடு
பெண் : பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் குழு : போடு

பெண் : சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
சண்ட பஜாரு மாமோய்
கொஞ்சம் உஷாரு

குழு : ……………………

பெண் : டாப்பும் டூப்பும்
பளபளக்கும்
ரைட்டோ ராங்கோ இங்கே ஜொலிக்கும்
தாதானா ஃபைட்டுதான்
சாதானா ஜூட்டுதான்
ஜெயிச்சாலே சல்யூட் தான்
தோத்தாலே லெப்ட் அவுட் தான்

பெண் : அடிக்கவும் ஒருத்தன் வந்தாச்சு
அடக்கவும் ஒருத்தன் உண்டாச்சு
துணிஞ்சவன் ஜெயிச்சு நின்னாச்சு
ஜெய்ச்சவன் தலைவன் என்றாச்சு ஊ….

பெண் : பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் குழு : போடு
பெண் : பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் குழு : போடு
பெண் : பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் குழு : போடு
பெண் : பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் குழு : போடு

பெண் : சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு
சண்ட பஜாரு மாமா
கொஞ்சம் உஷாரு

பெண் : அல்டாப்பு ராணி ஆகாசவானி
உல்டாப்பா போனா பொல்லாத தேனீ
இரவும் பகலும் எதுவும்
கிடைக்கும் கானா பஜாரு

பெண் : பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் குழு : போடு
பெண் : பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் குழு : போடு
பெண் : பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து
ஆண் குழு : போடு
பெண் : பஞ்சாபு லாலா படா ஜோரு
பெண் குழு : போடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here