Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Male : Ubakaram seivatharkae
Abakaram seiya ennum
Mulu mosakkaran thaanae
Mudivilae..ae…naasamaanavan..aa..aa..aa…

Male : Annamitta veetilae
Kannakol saathavae
Ennam konda paavigal
Mannaai poga nerumae

Male : Annamitta veetilae
Kannakol saathavae
Ennam konda paavigal
Mannaai poga nerumae

Male : Vesham kandu mayangiyae..ae
Veenaaga aasai kondu
Mosamum pona pinnaal
Manavedhanai adaivadhalae
Laabm enna

Male : Paalai ootri paambai naam
Valarthaalum nammaiyae
Kadikkathaanae varum adhai
Adithu kolla nerumae

Male : Paalai ootri paambai naam
Valarthaalum nammaiyae
Kadikkathaanae varum adhai
Adithu kolla nerumae

Male : Annamitta veetilae
Kannakol saathavae
Ennam konda paavigal
Mannaai poga nerumae

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : உபகாரம் செய்தவர்க்கே
அபகாரம் செய்ய எண்ணும்
முழு மோசக்காரன் தானே
முடிவிலே நாசமாவான் ஆ ஆ ஆ

ஆண் : அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே

ஆண் : அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே

ஆண் : வேஷம் கண்டு மயங்கியே
வீணாக ஆசை கொண்டு
மோசமும் போன பின்னால்
மனவேதனை அடைவதாலே
லாபம் என்ன

ஆண் : பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே

ஆண் : பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே

ஆண் : அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here