Singer : Dhanush

Music by : Sean Roldan

Male : En pachcha manam pichikichu
Eppo ithu aarum
Naan pattathellam solli thaaren
Kathukada neeyum

Male : {Raghuvaran konjam peppyana
Track iruntha better ah irukumae nu
Boys lam feel panranga

Male : Yen da oppari kuda
Kuthu paatula vaikanuma da

Male : Well! you know
The reach is better

Male : Oh my God….sari da…}(Dialogue)

Male : Ucchathula kathuranae naanum
Sruthi inum konjam venum
Kathiyila nikuranae naanum
Ada kalyanam than
Kattikita poidumae maanam
En vazhkaya than kaanam
Ipo vanthuruchu gnyanam

Male : En pachcha manam pichikichu
Eppo ithu aarum
Naan pattathellam solli thaaren
Kathukada neeyum

Male : Kalyanam is the danger than maama
Damage-ah neeyum eththuko calm-ah
Pondati vantha life eh oru coma
Santhosam ellam aiyudum dream-ah

Male : Enna senjum pothavilla
Enna venum onnum puriyavilla
Thappu thanda seiyavilla
Sathiyama naan nalla pulla

Male : Sinthatha kanneer sinthatha
Onna senjaalum thembaaga nee nikanum
Thedatha nimathi thedatha
Athu confirm-ah mudinjathu nee ethuko

Male : Kaadhal kaalathil ava than karpooram
Kalyanam mudinjaka avalae than bootham
Kaadhal Chorus : Pagal kanavu
Kalyanam Chorus : Ketta kanavu
Chorus : Ketta kanavu ketta kanavu
Ketta kanavu ketta kanavu

Male : Ucchathula kathuranae naanum
Sruthi inum konjam venum
Kathiyila nikuranae naanum
Ada kalyanam than
Kattikita poidumae maanam
En vazhkaya than kaanam
Ipo vanthuruchu gnyanam

Male : En pachcha manam pichikichu
Eppo ithu aarum
Naan pattathellam solli thaaren
Kathukada neeyum

Male : Kalyanam is the danger than maama
Damage-ah neeyum eththuko calm-ah
Pondati vantha life eh oru coma
Santhosam ellam aiyudum dream-ah

Male : Pondati moonjiya paathalae scary
Tragedy achu ennoda story
Oh my God
Chorus : ………………………………….

 

பாடகா் : தனுஷ்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

ஆண் : என் பச்ச மனம்
பிச்சிக்கிச்சி எப்போ இது
ஆறும் நான் பட்டதெல்லாம்
சொல்லித்தாறேன் கத்துக்கடா
நீயும்

ஆண் : ரகுவரன் கொஞ்சம்
பெப்பியான டிராக் இருந்தா
பெட்டரா இருக்குமேன்னு
பாய்ஸ் எல்லாம் ஃபீல் பன்றாங்க

ஆண் : ஏன்டா ஒப்பாரி
கூட குத்துப் பாட்டுல
வைக்கணுமா டா

ஆண் : வெல் யு னோ
த ரீச் இஸ் பெட்டர்

ஆண் : ஓ மை காட் சாிடா

ஆண் : உச்சத்துல கத்துறேனே
நானும் ஸ்ருதி இன்னும்
கொஞ்சம் வேணும் கத்தியில
நிக்குறேனே நானும் அட
கல்யாணம் தான் கட்டிக்கிட்டா
போயிடுமே மானம் என்
வாழ்க்கையத்தான் காணம்
இப்போ வந்துருச்சு ஞானம்

ஆண் : என் பச்ச மனம்
பிச்சிக்கிச்சி எப்போ இது
ஆறும் நான் பட்டதெல்லாம்
சொல்லித்தாறேன் கத்துக்கடா
நீயும்

ஆண் : கல்யாணம் இஸ்
த டேஞ்சர் தான் மாமா
டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ
காமா பொண்டாட்டி வந்தா
லைஃபே ஒரு கோமா
சந்தோஷம் எல்லாம்
ஆயிடும் ட்ரீம்மா

ஆண் : என்ன செஞ்சும்
போதவில்ல என்ன வேணும்
ஒன்னும் புரியவில்ல தப்பு தன்டா
செய்யவில்ல சத்தியமா நான்
நல்லப்புள்ள

ஆண் : சிந்தாத கண்ணீர்
சிந்தாத ஒன்ன செஞ்சாலும்
தெம்பாக நீ நிக்கனும் தேடாத
நிம்மதி தேடாத அது கன்ஃபாமா
முடிஞ்சது நீ ஏத்துக்கோ

ஆண் : காதல் காலத்தில்
அவதான் கற்பூரம் கல்யாணம்
முடிஞ்சாக்கா அவளேதான் பூதம்
காதல் குழு : பகல் கனவு
கல்யாணம் குழு : கெட்ட கனவு
குழு : கெட்ட கனவு கெட்ட கனவு
கெட்ட கனவு கெட்ட கனவு

ஆண் : உச்சத்துல கத்துறேனே
நானும் ஸ்ருதி இன்னும்
கொஞ்சம் வேணும் கத்தியில
நிக்குறேனே நானும் அட
கல்யாணம் தான் கட்டிக்கிட்டா
போயிடுமே மானம் என்
வாழ்க்கையத்தான் காணம்
இப்போ வந்துருச்சு ஞானம்

ஆண் : என் பச்ச மனம்
பிச்சிக்கிச்சி எப்போ இது
ஆறும் நான் பட்டதெல்லாம்
சொல்லித்தாறேன் கத்துக்கடா
நீயும்

ஆண் : கல்யாணம் இஸ்
த டேஞ்சர் தான் மாமா
டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ
காமா பொண்டாட்டி வந்தா
லைஃபே ஒரு கோமா
சந்தோஷம் எல்லாம்
ஆயிடும் ட்ரீம்மா

ஆண் : பொண்டாட்டி மூஞ்சிய
பாத்தாலே ஸ்கேரி ட்ராஜடி
ஆச்சு என்னோட ஸ்டோரி
ஓ மை காட்

குழு : ……………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here