Uchanthala Regaiyile Song Lyrics is the first single from “Pisasu 2” starring Andrea Jeremiah in a lead role. This song was sung by “Sid Sriram” and composed by “Karthik Raja”. Lyrics works penned by lyricist “Kabilan“.

Singer : Sid Sriram

Music by : Karthik Raja

Male : Uchanthala regaiyilae machu vandi poguthamma
Vellakatti sailaiyilae pulla kutti poguthamma
Kannanguzhi pallakula thulli kudhichom
Vettukizhi saththathula mettu pudichom

Male : Pogum vazhilae rendu paadhai inaiyudhae
Oru mannu paanyaai ada manasu udaiyudhae

Male : Uchanthala regaiyilae machu vandi poguthamma
Vellakatti sailaiyilae pulla kutti poguthamma

[Music Goes On]

Male : Heyyy …ponnvandu kai yendhudhu
Vannam kettuthaan
Allithandu neer kekkudhu thaagamaa
Railu vandi kooda nadakkuthu
Pechu thunakki thaan
Kuyilu rendu koo koovudhu raagamaa
Uchiyila megama uppu mazha aagumaa
Kanmoodi vaalum maanidaaa unmai kelu

Male : Ada oththa paalam dhaan
Rendu oora serkkudhu
Ada thandavaalama ingu oravu piriyudhu

Male : Aala mara koondhal alaiyudhu
Seepu illaama
Paakku maram veththala kekkudhu sevapaaga
Keeripulla porvai theduthu
Thuna illaama
Kizhipulla yelam poduthu salikaama

Male : Perukkulla eerama
Veppathula kaaiyumaa
Poiyodu pesum maanida unmai kelu

Male : Rendu karaiya pudichu dhaan
Oru nadhiyum nadakkuthu
Ingu vidhiya pudichu dhaan
Kai velagi nadakkuthu

Male : Uchanthala regaiyilae machu vandi poguthamma
Vellakatti sailaiyilae pulla kutti poguthamma
Kannanguzhi pallakula thulli kudhichom
Vettukizhi saththathula mettu pudichom

Male : Pogum vazhilae rendu paadhai inaiyudhae
Oru mannu paanyaai ada manasu udaiyudhae

Male : Uchanthala regaiyilae machu vandi poguthamma
Vellakatti sailaiyilae pulla kutti poguthamma

 

Note: A fabulous piece of song from Director “Mysskin” which expresses the love and family-oriented subject as its core theme. Love to see more from him in the coming days. Song label and credit goes to “Saregama India Limited, A RPSG Group Company”.

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : உச்சந்தலை ரேகையில
மச்சு வண்டி போகுதம்மா
வெல்லக்கட்டி சாலையில
புள்ள குட்டி போகுதம்மா

ஆண் : கன்னக்குழி பல்லாக்குல
துள்ளி குதிச்சோம்
வெட்டிகிளி சத்தத்துல
மெட்டு புடிச்சோம்…..ஓஹோம்….ஓஹோம்

ஆண் : போகும் வழியிலே
ரெண்டு பாதை எனையுதே
ஒரு மண்ணு பானையாய்
அட மனசு உடையுதே

ஆண் : உச்சந்தலை ரேகையில
மச்சு வண்டி போகுதம்மா
வெல்லக்கட்டி சாலையில
புள்ள குட்டி போகுதம்மா

ஆண் : ஏ….ஹே…..பொன்வண்டு கை ஏந்துது
வண்ணம் கேட்டுதான்
அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா…..

ஆண் : ரயிலு வண்டி கூட நடக்குது
பேச்சு துணைக்குத்தான்
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா
உச்சியில மேகமா உப்பு மழை ஆகுமா
கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு

ஆண் : அட ஒத்த பாலம்தான்
ரெண்டு ஊர சேர்க்குது
அட தண்டவாளமா
இங்கு உறவு பிரியுது

ஆண் : ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம
பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக
கீரிபுள்ள போர்வை தேடுது துணை இல்லாம
கிளி புள்ள ஏலம் போடுது சலிக்காம

ஆண் : பேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா
பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு

ஆண் : ரெண்டு கரையும் புடிச்சுதான்
ஒரு நதியும் நடக்குது
இங்க விதியை புடிச்சுதான்
கை வெலகி நடக்குது

ஆண் : உச்சந்தலை ரேகையில
மச்சு வண்டி போகுதம்மா
வெல்லக்கட்டி சாலையில
புள்ள குட்டி போகுதம்மா

ஆண் : கன்னக்குழி பல்லாக்குல
துள்ளி குதிச்சோம்
வெட்டிகிளி சத்தத்துல
மெட்டு புடிச்சோம்…..ஓஹோம்….ஓஹோம்

ஆண் : போகும் வழியிலே
ரெண்டு பாதை எனையுதே
ஒரு மண்ணு பானையாய்
அட மனசு உடையுதே

ஆண் : உச்சந்தலை ரேகையில
மச்சு வண்டி போகுதம்மா
வெல்லக்கட்டி சாலையில
புள்ள குட்டி போகுதம்மா


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here