Singer : Prabhu Pandala

Music by : Vijay Antony

Male : Neranja manasu unakkuthaandi mahamaai…ee….
Unne nenachuputta keduthelellam sugamaai….
Maraigalum ithai sullumadi mahamaai…
Kannil thottiyang kulam theriyuthadi mahamaai…

Male : Uchi veyil roadula
Nanga karuvaada kaayirom….police….
Thoppikkula verivaila
Thopaaraiya nanaiyurom….police….

Male : Inna vazhkkai vazhurom
Innathukku vazhurom
Intha police kara vazhkaikkula pona
Vandi vandiya kottuthuthada kaana….

Male : Collegela students yellam
Kalleduthu adikkiran
Ada bus day-nnu train day-nnu
Oorvalama nadathuran

Chrous : Yeh hey yeh hey yeh hey…
Yeh hey yeh hey yeh hey…

Male : Manthiringa varangannu
Kaakka vachu kolluran
Ada rowdy kooda engala paathu
Mamannu solluran

Male : Aalung katchi aala
Adjust panni ponom
Edhir katchi aala
ulla thooki podanum
Yellarukkum sangam
Vachirikkaan inga
Yengalukku mattum
Oodhuraanga sanga….

Chrous : Yeh hey yeh hey yeh hey…
Yeh hey yeh hey yeh hey…

Male : Uchi veyil roadula
Nanga karuvaada kaayirom….police….

Male : Policekaran thoppathan
Un kannukku theriyuthu
Nanga padum kashtamellam
Yarukkudaa puriyuthu

Chrous : Yeh hey yeh hey yeh hey…
Yeh hey yeh hey yeh hey…

Male : Thirudan kooda vazhuranae
Sogamathan jailula
Intha police karan pozhappu mattum
Manda kaaiyuthu veliyila

Male : Day and night duty
Thittura pondatti
Kudumpa pulla kutti
Muzhikkuthada matti
Policennu sonna
Peru romba perusu
Masa kadisi aana
Without-tu en purse….

Chrous : Yeh hey yeh hey yeh hey…
Yeh hey yeh hey yeh hey…

Male : Uchi veyil roadula
Nanga karuvaada kaayirom….police….
Thoppikkula verivaila
Thopaaraiya nanaiyurom….police….

Male : Inna vazhkkai vazhurom
Innathukku vazhurom
Enga thupakkiyil thunguthada thotta…
Thirudan kooda kaatturane tatta…..

பாடகர் : பிரபு பந்தலா

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : நெறஞ்ச மனசு உனக்குத்தானடி மகமாயி……ஈ…
உன்னே நெனச்சுப்புட்டா கெடுதலெல்லாம் சுகமாகி…..
மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி…..
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி…..

ஆண் : உச்சி வெயிலு ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ்…..
தொப்பிக்குள்ள வேர்வையில
தொப்பரையா நனையிறோம்….போலிஸ்…..

ஆண் : இன்னா வாழ்க்க வாழுறோம்
இன்னாத்துக்கு வாழுறோம்
இந்த போலீஸ்காரன் வாழ்க்கைக்குள்ள போனா
வண்டி வண்டியா கொட்டுதடா கானா…..

ஆண் : காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாம்
கல்லெடுத்து அடிக்கிறான்
அட பஸ்ஸு டேனு ட்ரைனு டேனு
ஊர்வலமா நடத்துறான்

குழு : எஹே எஹே எஹே எஹே…..
எஹே எஹே எஹே எஹே…..

ஆண் : மந்திரிங்க வராங்கன்னு
காக்க வச்சு கொல்லுறான்
அட ரௌடி கூட எங்கள பாத்து
மாமான்னு சொல்லுறான்

ஆண் : ஆளுங்கட்சி ஆள
அட்ஜஸ்ட் பண்ணி போனோம்
எதிர் கட்சி ஆள
உள்ள தூக்கி போடணும்
எல்லாருக்கும் சங்கம்
வச்சிருக்கான் இங்க
எங்களுக்கு மட்டும்
ஊதுறாங்க சங்க…….

குழு : எஹே எஹே எஹே எஹே…..
எஹே எஹே எஹே எஹே…..

ஆண் : உச்சி வெயில் ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ்…..

ஆண் : போலீஸ்காரன் தொப்பதான்
உன் கண்ணுக்கெல்லாம் தெரியுது
நாங்க படும் கஷ்டமெல்லாம்
யாருக்குடா புரியுது

குழு : எஹே எஹே எஹே எஹே…..
எஹே எஹே எஹே எஹே…..

ஆண் : திருடன் கூட வாழுறானே
சொகமாதான் ஜெயிலுல
இந்த போலீஸ்காரன் பொழப்பு மட்டும்
மண்ட காயுது வெளியில

ஆண் : டே அண்ட் நைட்டு டுயூட்டி
திட்டுற பொண்டாட்டி
குடும்பம் புள்ளக்குட்டி
முழிக்குதடா மாட்டி
போலீஸுன்னு சொன்னா
பேரு ரொம்ப பெரிசு
மாசக் கடைசி ஆனா
வித்தௌட்டு என் பர்ஸு…..

குழு : எஹே எஹே எஹே எஹே…..
எஹே எஹே எஹே எஹே…..

ஆண் : உச்சி வெயில் ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ்
தொப்பிக்குள்ள வேர்வையில
கொப்பரையா நனையிறோம்….போலிஸ்…..

ஆண் : இன்னா வாழ்க்க வாழுறோம்
இன்னாத்துக்கு வாழுறோம்
எங்க துப்பாக்கியில் தூங்குதடா தோட்டா….
திருடன் கூட காட்டுறானே டாட்டா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here