Singer : Vivek Narayan

Music by : Sean Roldan

Male : Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae

Male : Thoththu noya aththerinja
Vithaiyellam nee purinja
Suththamaaga enga dhesam
Nithamellam poothirukku

Male : Sinthanaiyellaam
Um peruma pesi sirakka vachom
Santhanam javaathu poosi
Sannithya manakka vachom

Male : Enga vaazhkka kettiyaaga
Kotti kotti kodukkum nee iyyaa
Unna kumbittu kondaadum
Intha mundaasupatti
Unakku mundaasu katti

Chorus : Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae

Male : Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini

Chorus : Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini

Chorus : Andam athira
Jaga jaga jaga jaga
Enga angam kulira
Jaga jaga jaga jaga
Male : Vanthirangi vachavan nee

Male : Maari mazha peiyya vacha
Manasu vayiru neraiya vacha
Kodi varusham nee irunthu …
Enga kula vilakka yethidanum

Chorus : Uchiyila udhichavanae
Enga mathiyila kudhichavanae
Kann muzhichi kaathavanae
Ponn mudinji pottavanae

Male : Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini
Vaanamuni vaanamuni …nee
Vantha pinnae yethu pini

 

பாடகர் : விவேக் நாராயண்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே

ஆண் : தோத்து நோய
அத்தெரிஞ்ச வித்தை
எல்லாம் நீ புரிஞ்ச
சுத்தமாக எங்க தேசம்
நித்தமெல்லாம் பூத்திருக்கு

ஆண் : சிந்தனை எல்லாம்
உம் பெருமை பேசி சிறக்க
வச்சோம் சந்தனம் ஜவ்வாது
பூசி சன்னிதியை மணக்க
வச்சோம்

ஆண் : எங்க வாழ்க்க
கெட்டியாக கொட்டி
கொட்டி கொடுக்கும் நீ
ஐயா உன்ன கும்பிட்டு
கொண்டாடும் இந்த
முண்டாசுப்பட்டி உனக்கு
முண்டாசு கட்டி

குழு : உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே

ஆண் : வானமுனி
வானமுனி நீ வந்த
பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி

குழு : வானமுனி
வானமுனி நீ வந்த
பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி

குழு : அண்டம் அதிர
ஜக ஜக ஜக ஜக எங்க
அங்கம் குளிர ஜக ஜக
ஜக ஜக
ஆண் : வந்திறங்கி
வச்சவன் நீ

ஆண் : மாறி மழை
பெய்ய வச்ச மனசு
வயிறு நெறைய வச்ச
கோடி வருஷம் நீ இருந்து
எங்க குல விளக்க ஏத்திடனும்

குழு : உச்சியில உதிச்சவனே
எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சி காத்தவனே
பொன் முடிஞ்சி போட்டவனே

ஆண் : வானமுனி வானமுனி
நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி நீ
வந்த பின்னே ஏது பிணி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here