Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Uchchiyilae yaeruthu ullaasam meeruthu
Ullaara oduthu patharasamthaan
Female : Oiyyaara poovithu unnoda saeruthu
Eppo naan ketpathu nadhaswaramthaan
Male : Kalyaanam kaatchi ellaamae paarpom
Female : Katcheri melam kaathaara ketpom

Mae : Uchchiyilae yaeruthu ullaasam meeruthu
Ullaara oduthu patharasamthaan
Female : Oiyyaara poovithu unnoda saeruthu
Eppo naan ketpathu nadhaswaramthaan

Male : Poovaa virinji pinja velanji kaayaa irukkuthu
Female : Yaedho nenappu noolaa elacchu noyaa irukkuthu
Male : Poovaa virinji pinja velanji kaayaa irukkuthu
Female : Yaedho nenappu noolaa elacchu noyaa irukkuthu

Male : Noyai theerththu vaikkalaamaa
Female : Vaaiyyaa kaakka vaikkalaamaa
Male : Unnaththaan mellaththaan allaththaan killaththaan
Appappaa ennavo aachchu
Female : Aa…..
Male : Unnaththaan mellaththaan allaththaan killaththaan
Appappaa ennavo aachchu
Female : Haei…..

Female : Oiyyaara poovithu unnoda saeruthu
Eppo naan ketpathu nadhaswaramthaan
Mae : Uchchiyilae yaeruthu ullaasam meeruthu
Ullaara oduthu patharasamthaan
Female : Katcheri melam kaathaara ketpom
Male : Kalyaanam kaatchi ellaamae paarpom

Female : Raavaa pagalaa paduththaa purandaa thookkam pidikkala
Male : Aaththaa una naan paaththaa enakku soru erangala
Female : Raavaa pagalaa paduththaa purandaa thookkam pidikkala
Male : Aaththaa una naan paaththaa enakku soru erangala

Female : Kaaman paanangalai podu
Male : Naanum bodhai vanthu aada
Female : Niththamthaan santhikkum muththamthaan thiththikkum
Chinna poo kanni poo vaada
Male : Aahaah
Female : Niththamthaan santhikkum muththamthaan thiththikkum
Chinna poo kanni poo vaada
Male : Yaehaeh

Mae : Uchchiyilae yaeruthu ullaasam meeruthu
Ullaara oduthu patharasamthaan
Female : Oiyyaara poovithu unnoda saeruthu
Eppo naan ketpathu nadhaswaramthaan
Male : Kalyaanam kaatchi ellaamae paarpom
Female : Katcheri melam kaathaara ketpom

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உச்சியிலே ஏறுது உல்லாசம் மீறுது
உள்ளார ஓடுது பாதரசம்தான்
பெண் : ஒய்யார பூவிது உன்னோட சேருது
எப்போ நான் கேட்பது நாதஸ்வரம்தான்
ஆண் : கல்யாணம் காட்சி எல்லாமே பார்ப்போம்
பெண் : கச்சேரி மேளம் காதார கேட்போம்

ஆண் : உச்சியிலே ஏறுது உல்லாசம் மீறுது
உள்ளார ஓடுது பாதரசம்தான்
பெண் : ஒய்யார பூவிது உன்னோட சேருது
எப்போ நான் கேட்பது நாதஸ்வரம்தான்

ஆண் : பூவா விரிஞ்சி பிஞ்சா வெளஞ்சி காயா இருக்குது
பெண் : ஏதோ நெனப்பு நூலா எளச்சு நோயா இருக்குது
ஆண் : பூவா விரிஞ்சி பிஞ்சா வெளஞ்சி காயா இருக்குது
பெண் : ஏதோ நெனப்பு நூலா எளச்சு நோயா இருக்குது

ஆண் : நோயை தீர்த்து வைக்கலாமா
பெண் : வாய்யா காக்க வைக்கலாமா
ஆண் : உன்னத்தான் மெல்லத்தான் அள்ளத்தான் கிள்ளத்தான்
அப்பப்பா என்னவோ ஆச்சு
பெண் : ஆ…..
ஆண் : உன்னத்தான் மெல்லத்தான் அள்ளத்தான் கிள்ளத்தான்
அப்பப்பா என்னவோ ஆச்சு
பெண் : ஹேய்…..

பெண் : ஒய்யார பூவிது உன்னோட சேருது
எப்போ நான் கேட்பது நாதஸ்வரம்தான்
ஆண் : உச்சியிலே ஏறுது உல்லாசம் மீறுது
உள்ளார ஓடுது பாதரசம்தான்
பெண் : கச்சேரி மேளம் காதார கேட்போம்
ஆண் : கல்யாணம் காட்சி எல்லாமே பார்ப்போம்

பெண் : ராவா பகலா படுத்தா புரண்டா தூக்கம் பிடிக்கல
ஆண் : ஆத்தா உன நான் பாத்தா எனக்கு சோறு எறங்கல
பெண் : ராவா பகலா படுத்தா புரண்டா தூக்கம் பிடிக்கல
ஆண் : ஆத்தா உன நான் பாத்தா எனக்கு சோறு எறங்கல

பெண் : காமன் பாணங்களை போடு
ஆண் : நானும் போதை வந்து ஆட
பெண் : நித்தம்தான் சந்திக்கும் முத்தம்தான் தித்திக்கும்
சின்னப் பூ கன்னிப் பூ வாட…..
ஆண் : ஆஹாஹ்
பெண் : நித்தம்தான் சந்திக்கும் முத்தம்தான் தித்திக்கும்
சின்னப் பூ கன்னிப் பூ வாட…..
ஆண் : ஏஹேஹ்

ஆண் : உச்சியிலே ஏறுது உல்லாசம் மீறுது
உள்ளார ஓடுது பாதரசம்தான்
பெண் : ஒய்யார பூவிது உன்னோட சேருது
எப்போ நான் கேட்பது நாதஸ்வரம்தான்
ஆண் : கல்யாணம் காட்சி எல்லாமே பார்ப்போம்
பெண் : கச்சேரி மேளம் காதார கேட்போம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here