Singers : S. P. Balasubrahmanyam and Sujatha
Music by : Mahesh Mahadevan
Female : Udaiyodu pirakkavillai
Unarvodu pirandhu vittom
Vaazhvin thaevaiyai
Vaazhndhu poga vandhom
Female : Udaiyodu pirakkavillai
Unarvodu pirandhu vittom
Male : Vaadi poongodi
Bramman padaippil
Endhan pangu neeyadi
Un pangu adhu naan thaanae
Vaa thozhi
Female : Aahaa manmadhaa
Ratham sadhaiyil
Ithanai sorgam ulladhaa
Aan pennin indha thaedal thaan
Theeraadhaa
Female : Udaiyodu pirakkavillai
Unarvodu pirandhu vittom
Female : Kanden kaadhalaa
Ingae mattum thunbam kooda inbamae
Indrodu uyir ponaalum
Vaazhvomae
Male : Vaa vaa mullaiyae
Saavai vellum sangathi
Idhu pol illaiyae
Nooraandu ennai nee vaazha
Vaithaaiyae
Male : Idaiyodu thoduvadharkku
Female : Aaahaaa….
Male : Idaikkaala thadai edharkku
Idhu paadhi velai thaan
Female : Aaa….haaa…aa…
Male : Ini meedhi naalai thaan
Female : Aaa….haaa..hmm mmm mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : மகேஷ் மகாதேவன்
பெண் : உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்
வாழ்வின் தேவையை
வாழ்ந்து போக வந்தோம்
பெண் : உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்
ஆண் : வாடி பூங்கொடி
பிரம்மன் படைப்பில்
எந்தன் பங்கு நீயடி
உன் பங்கு அது நான்தானே
வா தோழி….
பெண் : ஆஹா மன்மதா
ரத்தம் சதையில்
இத்தனை சொர்க்கம் உள்ளதா
ஆண் பெண்ணின்
இந்த தேடல்தான் தீராதா
பெண் : உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்…
பெண் : கண்டேன் காதலா
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே
இன்றோடு உயிர் போனாலும்
வாழ்வோமே
ஆண் : வா வா முல்லையே
சாவை வெல்லும் சங்கதி
இது போல் இல்லையே
நூறாண்டு என்னை நீ வாழ
வைத்தாயே
ஆண் : இடையோடு தொடுவதற்கு
பெண் : ஆஹா……
ஆண் : இடைக்கால தடை எதற்கு
இது பாதி வேலைதான்
பெண் : ஆஅ….ஹா….ஆ….
ஆண் : இனி மீதி நாளைதான்
பெண் : ஆஅ……ஹா…..ஹ்ம் ம்ம்ம் ம்ம்