Singer : Aalap Raju

Music by : Sean Roldan

Male : Udaigiraen udaigiraen idhathayaththin virisalil
Kizhigiraen kizhigiraen mounaththin iraichalil
Paadhai illaamalae alaigiraen alaigiraen
Uruvam illaamalae kalaigiraen kalaigiraen
Yaarum illaadha ooril
Naanum illaamalae tholaigiraen

Male : Pudhaigiraen pudhaigiraen
Manam ennum sagadhiyil

Male : ………………..

Male : Kaatril eeram ingillaiyae
Kaadhal vaasam ingillaiyae
Naan yaarendru ennai manam kaetkum podhu
Naan enna solvaeno
Yaen mounam aavaeno

Male : Norunginaen norunginaen
Ulagamae pizhai ena
Paesaa sorkkal ellaamae
Nenjil mutkal endrae kizhigiraen

பாடகர் : ஆலப் ராஜு

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : உடைகிறேன் உடைகிறேன் இதயத்தின் விரிசலில்
கிழிகிறேன் கிழிகிறேன் மௌனத்தின் இரைச்சலில்
பாதை இல்லாமலே அலைகிறேன் அலைகிறேன்
உருவம் இல்லாமலே களைகிறேன் கலைகிறேன்
யாரும் இல்லாத ஊரில்
நானும் இல்லாமலே தொலைகிறேன்

ஆண் : புதைகிறேன் புதைகிறேன்
மனம் என்னும் சகதியில்

ஆண் : ………………………..

ஆண் : காற்றில் ஈரம் இங்கில்லையே
காதல் வாசம் இங்கில்லையே
நான் யாரென்று என்னை மனம் கேட்கும் போது
நான் என்ன சொல்வேனோ
ஏன் மௌனம் ஆவேனோ

ஆண் : நொறுங்கினேன் நொறுங்கினேன்
உலகமே பிழை என
பேச சொற்கள் எல்லாமே
நெஞ்சில் முட்கள் என்றே கிழிகிறேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here