Singer : Adithya RK

Music by : M.S. Prraveen

Lyrics by : Vishnu Edavan

Male : Azhagey amudhe uriyadhe
Oliyai iruppen maraiyadhe
Ulage ennaku nee thaane
Vazhi thedum thunaiyaai varuvene

Male : Thugalai paranthalum
Malayai irunthalum
Puviyil unakaana
Madi naanamma

Male : Nathiyai manam ooda
Kasappai pala paarai
Kadanthodum kathaiyil
Kadalil sera

Male : Udayatha nee adiye adiye
Othukaatha nee
Naan unakaaga than
Udayatha nee adiye adiye
Othungathadi nee enakaaga than

Male : Uraiyum paniyo
Eriyum veyilo
Karuvarai en kathal
Unai kaakave

Male : Oru naal varuma
Un kural eluma
Sevi seraatha
Ena dhinam yenguven

Male : Un kalai oyintha kannile
En kathal thoonguthe
Oru paarvai thirumbama
Vizhi neeludhe

Male : Un thundaana vazhkaiyai
Ondraga korkave
En aayil en jenmam
Tharuven amma
En aayil en jenmam
Tharuven amma

Humming : ………………

Male : Thugalai paranthalum
Malayai irunthalum
Puviyil unakaana
Madi naanamma

Male : Nathiyai manam ooda
Kasappai pala paarai
Kadanthodum kathaiyil
Kadalil sera

Male : Udayatha nee adiye adiye
Othukaatha nee
Naan unakaaga than
Udayatha nee adiye adiye
Othungathadi nee enakaaga than

பாடகர்: ஆதித்யா ஆர் கே

இசை அமைப்பாளர் : எம். எஸ். பிரவீன்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

ஆண் : அழகே அமுதே உறையாதே
ஒளியாய் இருப்பேன் மறையாதே
உலகே எனக்கு நீ தானே
வழி தேடும் துணையாய் வருவேனே

ஆண் : தூக்கலாய் பார்த்தாலும்
மலையாய் இருந்தாலும்
புவியில் உனக்கான
மடி நான்னம்மா

ஆண் : நதியாய் மனம் ஓட
கசப்பாய் பல பாறை
கடந்தோடும் கதையில்
கடலில் சேர

ஆண் : உடையாத நீ அடியே அடியே
ஒதுக்காத நீ
நான் உனக்காக தான்
உடையாத நீ அடியே அடியே
ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்

ஆண் : உறையும் பணியோ
எரியும் வெயிலோ
கருவறை என் காதல்
உனை காக்கவே

ஆண் : ஒரு நாள் வருமா
உன் குரல் எழுமா
செவி சேராதா
என தினம் ஏங்குவேன்

ஆண் : உன் கலை ஓய்ந்த கண்ணிலே
என் காதல் தூங்குதே
ஒரு பார்வை திரும்பாம
விழி நீளுதே

ஆண் : உன் துண்டான வாழக்கையை
ஒன்றாக கோர்க்கவே
என் ஆயுள் என் ஜென்மம்
தருவேன் அம்மா
என் ஆயுள் என் ஜென்மம்
தருவேன் அம்மா

முனங்கல் : ………………

ஆண் : தூக்கலாய் பார்த்தாலும்
மலையாய் இருந்தாலும்
புவியில் உனக்கான
மடி நான்னம்மா

ஆண் : நதியாய் மனம் ஓட
கசப்பாய் பல பாறை
கடந்தோடும் கதையில்
கடலில் சேர

ஆண் : உடையாத நீ அடியே அடியே
ஒதுக்காத நீ
நான் உனக்காக தான்
உடையாத நீ அடியே அடியே
ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்

ஆண் : உடையாத நீ அடியே அடியே
ஒதுக்காத நீ
நான் உனக்காக தான்
உடையாத நீ அடியே அடியே
ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here