Singer : Malaysia Vasudevan

Music by : K. Bhagyaraj

Lyrics by : Vaali

Male : Yaehae…..aahhaa….mmm….

Male : Udan pirappae odi vaa
Padai thrandae paadivaa
Naadu pottrum sariththiraththai
Naalai naamum padaiththiduvom

Male : Udan pirappae odi vaa
Padai thrandae paadivaa
Naadu pottrum sariththiraththai
Naalai naamum padaiththiduvom
Annaa sonna paadhai thedi vaa

Male : Yaezhai engal iravan endraan namathu aringan
Kozhai alla thamizhan kottai aalum thamizhan
Jaathi ennum viyaathi nammaal ingu theerum
Bedham pesum vedham naattai vittu odum
Vaazh naalthorum naam poraadalaam

Male : Udan pirappae odi vaa
Padai thrandae paadivaa
Naadu pottrum sariththiraththai
Naalai naamum padaiththiduvom
Annaa sonna paadhai thedi vaa

Male : Vengai pola namakku veeram nenjil irukku
Ooril enna vazhakku neril sendru adakku
Aamai endru vaazhnthaal yaarum nammai midhippar
Theemai thannai saaiththaal dheivam pola madhippaar
Naan unnodu nee ennodu vaa….

Male : Udan pirappae odi vaa
Padai thrandae paadivaa
Naadu pottrum sariththiraththai
Naalai naamum padaiththiduvom
Annaa sonna paadhai thedi vaa…

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஏஹே……..ஆஹ்ஹா…..ம்ம்ம்……

ஆண் : உடன் பிறப்பே ஓடிவா
படை திரண்டே பாடிவா
நாடு போற்றும் சரித்திரத்தை
நாளை நாமும் படைத்திடுவோம்…

ஆண் : உடன் பிறப்பே ஓடிவா
படை திரண்டே பாடிவா
நாடு போற்றும் சரித்திரத்தை
நாளை நாமும் படைத்திடவே
அண்ணா சொன்ன பாதை தேடி வா

ஆண் : ஏழை எங்கள் இறைவன் என்றான் நமது அறிஞன்
கோழை அல்ல தமிழன் கோட்டை ஆளும் தமிழன்
ஜாதி என்னும் வியாதி நம்மால் இங்கு தீரும்
பேதம் பேசும் வேதம் நாட்டை விட்டு ஓடும்
வாழ் நாள்தோறும் நாம் போராடலாம்

ஆண் : உடன் பிறப்பே ஓடிவா
படை திரண்டே பாடிவா
நாடு போற்றும் சரித்திரத்தை
நாளை நாமும் படைத்திடவே
அண்ணா சொன்ன பாதை தேடி வா

ஆண் : வேங்கை போல நமக்கு வீரம் நெஞ்சில் இருக்கு
ஊரில் என்ன வழக்கு நேரில் சென்று அடக்கு
ஆமை என்று வாழ்ந்தால் யாரும் நம்மை மிதிப்பார்
தீமை தன்னை சாய்த்தால் தெய்வம் போல மதிப்பார்
நான் உன்னோடு நீ என்னோடு வா….

ஆண் : உடன் பிறப்பே ஓடிவா
படை திரண்டே பாடிவா
நாடு போற்றும் சரித்திரத்தை
நாளை நாமும் படைத்திடவே
அண்ணா சொன்ன பாதை தேடி வா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here