Singers : Deva and Sabesh

Music by : Deva

Male : Titanic kaadhal pola
En kaadhal moozhgaadhappa
Idhu tight-aana kaadhalappa
Romba weight-aana kaadhalappa

Male : Astharikka..
Male : Oh god..
Male : Aah istharikka..
Male : Oh god..
Male : Engada tholachcha..
Male : Ingadhan tholachen..
Male : Eppada tholacha..
Male : Just now..
Male : Yedhada tholacha..
Male : Heart-a thalaiva..

Male : Udhayam theatre-la
En idhayathai tholachen
Udhayam theatre-la
En idhayathai tholachen
Adha devi theatre-la
Dhenam thedi thedi alanjen

Male : Udhayam theatre-la
En idhayathai tholachen
Adha devi theatre-la
Dhenam thedi thedi alanjen
Ava devi kala-va
Illa devi bala-va
Chorus : …………………..

Male : Shanthi kamala padma jeyanthi
Yemma raagini rohini roobini rukmani
Kettu solladi krishnaveni

Male : Udhayam theatre-la
En idhayathai tholachen
Adha devi theatre-la
Dhenam thedi thedi alanjen
Ava devi kala-va
Illa devi bala-va

Chorus : ……………………………

Male : Kanda kanda pennai ellaam
Kaadhalithal thappappa
Kannukkulla manam thudikkum
Kandupudikkanum appappa

Male : Mudhal mudhal sandhippill
Muthamidal thappappa
Thodama thalli irunthu
Thudikka vaikkanum appappa

Chorus : Hoo oo oo
Hoo oo oo ooo

Male : Nenjil enna vali irukkum
Nere sendru neeyae sollu
Anjaaru vaaram varai
Anju metre thalli nillu
Sandharppam nerumbodhu
Jamukaalathil motham allu

Male : Devi kala-va
Ava devi bala-va
Devi kala-va
Ava devi bala-va

Male : Udhayam theatre-la
En idhayathai tholachen
Adha devi theatre-la
Dhenam thedi thedi alanjen
Ava devi kala-va
Illa devi bala-va

Chorus : …………………………….

Male : Kaadhal oru thappu illa
Ellai meeral aagaathu
Bhoomiyila football aada
Nila ketka koodaathu

Male : Murai ulla kaadhala
Moodi vaikka koodaathu
Thanga kili parantha pinnae
Thaadi vaikka koodaathu

Chorus : Hoo oo oo
Hoo oo oo ooo

Male : Kaadhalikka aasai pattaa
Kastappada kathukkappa
Meen-u thinna aasai pattaa
Mullirukkum oththukkappa
Sindhichu mudiveduthu
Neeyum konjam mundhikkappa

Male : Devi kala-va
Ava devi bala-va
Devi kala-va
Ava devi bala-va

Male : Udhayam theatre-la
En idhayathai tholachen
Adha devi theatre-la
Dhenam thedi thedi alanjen
Ava devi kala-va
Illa devi bala-va

Chorus : ……………………………

Male : Shanthi kamala padma jeyanthi
Yemma raagini rohini roobini rukmani
Kettu solladi krishnaveni

Male : Udhayam theatre-la
En idhayathai tholachen
Adha devi theatre-la
Dhenam thedi thedi alanjen
Ava devi kala-va
Illa devi bala-va

Chorus : ……………………………

பாடகர்கள் : சபேஷ் மற்றும் தேவா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : டைட்டானிக் காதல் போல
என் காதல் மூழ்காதப்பா
இது டைட்டான காதலப்பா
ரொம்ப வெயிட்டான காதலப்பா

ஆண் : அஸ்தரிக்கா
ஆண் : ஓ காட்
ஆண் : இஸ்தரிக்கா
ஆண் :ஓ காட்
ஆண் : எங்கடா தொலைச்ச
ஆண் : இங்கதான் தொலைச்சேன்
ஆண் : எப்படா தொலைச்ச
ஆண் : ஜஸ்ட் நவ்
ஆண் : எதைடா தொலைச்ச
ஆண் : ஹார்ட்ட தலைவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா
குழு : ………….

ஆண் : சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி
ருக்மணி கேட்டு சொல்லடி
கிருஷ்ணவேணி

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : கண்ட கண்ட
பெண்ணை எல்லாம்
காதலித்தால் தப்பப்பா
கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்
கண்டு பிடிக்கணும் அப்பப்பா

ஆண் : முதல் முதல் சந்திப்பில்
முத்தமிடல் தப்பப்பா
போடன்னு தள்ளியிருந்து
துடிக்க வைக்கணும் அப்பப்பா

குழு : ஓஒ….ஹோ….
ஒஹோ ஹோ ஹோ…..

ஆண் : நெஞ்சில் என்ன வலியிருக்கோ
நேரே சென்று நீயே சொல்லு
அஞ்சாறு வாரம் வரை
அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு
சந்தர்ப்பம் நேரும்போது
ஜமுக்காளத்தில் மொத்தம் அள்ளு

ஆண் : தேவி கலாவா
அவ தேவி பாலவா
தேவி கலாவா
அவ தேவி பாலவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ………………..

ஆண் : காதல் ஒரு தப்பு இல்லை
எல்லை மீறல் ஆகாது
பூமியில புட்பால் ஆட
நிலா கேட்க கூடாது

ஆண் : முறையுள்ள காதல
மூடி வைக்க கூடாது
தங்கக்கிளி பறந்த பின்னே
தாடி வைக்க கூடாது

குழு : ஓஒ….ஹோ….
ஒஹோ ஹோ ஹோ…..

ஆண் : காதலிக்க ஆசைபட்டா
கஷ்ட்டப்பட கத்துகப்பா
மீனு தின்ன ஆசைப்பட்டா
முள்ளிருக்கும் ஒத்துகப்பா
சிந்திச்சு முடிவெடுத்து
நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா

ஆண் : தேவி கலாவா
அவ தேவி பாலவா
தேவி கலாவா
அவ தேவி பாலவா

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ……………….

ஆண் : சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
யம்மா ராகினி ரோகினி ரூபினி
ருக்மணி கேட்டு சொல்லடி
கிருஷ்ணவேணி

ஆண் : உதயம் தியேட்டர்ல
என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல
தினம் தேடி தேடி அலைஞ்சேன்

ஆண் : அவ தேவி கலாவா
இல்ல தேவி பாலாவா

குழு : ……………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here