Singer : Vinit Singh

Music by : Himesh Reshammiya

Female : Come dance with me
Before you go
Come dance with me
Before you go

Male : Ulaghamengilum
Unnai minjida yaaru… (yaaru)
Unnai pettrathil
Perumai kolluthu naadu… (naadu)

Male : Ulaghamengilum
Unnai minjida yaaru…
Unnai pettrathil
Perumai kolluthu naadu…
Ulaga naayaganae
Ulaga naayaganae
Kandangal kandu viyakkum
Ini I-naavum unnai azhaikkum

Male : Ulaghamengilum
Unnai minjida yaaru…
Unnai pettrathil
Perumai kolluthu naadu…
Ulaga naayaganae
Ulaga naayaganae
Kandangal kandu viyakkum
Ini I-naavum unnai azhaikkum

Male : {Nee perum kalaignan
Niranthara Ilaignan
Rasanai miguntha
Ragasiya kavignan} (2)

Male : Orr uyir kondu
Ulagaththil indru
Aayiram piravi kondai
Un vaazhvil
Aayiram piraigal kandaai

Male : Sothanai unnai
Soozhnthu nindraalum
Sothanai muyarchchi
Sorvuyarvillai

Male : Ainthu mudhal nee
Aadi vanthaalum
Oxygen kuraiyavillai
Sonnaal kel
Oscar thooram illai

Male : Ulaghamengilum
Unnai minjida yaaru…
Unnai pettrathil
Perumai kolluthu naadu…
Ulaga naayaganae
Ulaga naayaganae
Kandangal kandu viyakkum
Ini I-naavum ..will call u man

Female : Come dance with me
Come dance with me
Before you go

Male : Udal konda manithan
Orr avathaaram
Ullaththin kanakkil
Nooravathaaram

Male : Mugangalai uriththu
Managalai padiththu
Perumkonda arivu kondaai
Vignyaani
Fraudaiyum purinthu kondaai

Male : Vidhaigalu kullae
Virichangal thoongum
Un oruvanukkullae
Ulangangal thoongum

Male : Nerupinil kidanthu
Nedanthavar siranthu
Nee enum nilai adainthaai ippothu
Nirupanam aagivittaai

Male : Ulaghamengilum
Unnai minjida yaaru…
Unnai pettrathil
Perumai kolluthu naadu…
Ulaga naayaganae
Ulaga naayaganae
Kandangal kandu viyakkum
Ini I-naavum unnai azhaikkum

Male : Ulaga naayaganae
Ulaga naayaganae
Ulaga naayaganae
Ulaga naayaganae

Chorus : ………………………..

Female : Come dance with me
Before you go….

 

பாடகர் : வினித் சிங்

இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா

பெண் : கம் டான்ஸ்
வித் மீ பீஃபோர் யூ
கோ கம் டான்ஸ்
வித் மீ பீஃபோர் யூ
கோ

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
(யாரு ) உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது நாடு
(நாடு )

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது
நாடு உலக நாயகனே
உலக நாயகனே கண்டங்கள்
கண்டு வியக்கும் இனி ஐநாவும்
உன்னை அழைக்கும்

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது
நாடு உலக நாயகனே
உலக நாயகனே கண்டங்கள்
கண்டு வியக்கும் இனி ஐநாவும்
உன்னை அழைக்கும்

ஆண் : { நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன் ரசனை
மிகுந்த ரகசிய கவிஞன் } (2)

ஆண் : ஓர் உயிர் கொண்டு
உலகத்தில் இன்று ஆயிரம்
பிறவி கொண்டாய் உன்
வாழ்வில் ஆயிரம் பிறைகள்
கண்டாய்

ஆண் : சோதனை உன்னை
சூழ்ந்து நின்றாலும் சோதனை
முயற்சி சோர்வுயரவில்லை

ஆண் : ஐந்து முதல் நீ ஆடி
வந்தாலும் ஆக்சிஜன்
குறையவில்லை சொன்னால்
கேள் ஆஸ்கார் தூரம் இல்லை

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது
நாடு உலக நாயகனே
உலக நாயகனே கண்டங்கள்
கண்டு வியக்கும் இனி ஐநாவும்
வில் கால் யூ மேன்

பெண் : கம் டான்ஸ்
வித் மீ கம் டான்ஸ்
வித் மீ பீஃபோர் யூ
கோ

ஆண் : உடல் கொண்ட
மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில்
நூற் அவதாரம்

ஆண் : முகங்களை உரித்து
மனங்களை படித்து
பெரும்கொண்ட அறிவு
கொண்டாய் விஞ்ஞானி
பிராடையும் புரிந்து கொண்டாய்

ஆண் : விதைகளுக்குள்ளே
விரிச்சங்கள் தூங்கும் உன்
ஒருவனுக்குள்ளே உலகங்கள்
தூங்கும்

ஆண் : நெருப்பினில் கிடந்து
நடந்தவர் சிறந்து நீ என்னும்
நிலை அடைந்தாய் இப்போது
நிரூபணம் ஆகி விட்டாய்

ஆண் : உலகமெங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில்
பெருமை கொல்லுது
நாடு உலக நாயகனே
உலக நாயகனே கண்டங்கள்
கண்டு வியக்கும் இனி ஐநாவும்
உன்னை அழைக்கும்

ஆண் : உலக நாயகனே
உலக நாயகனே உலக
நாயகனே உலக நாயகனே

குழு : ………………………….

பெண் : கம் டான்ஸ்
வித் மீ பீஃபோர் யூ
கோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here