Singer :  T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Male : Ulagam ariyaadha pudhumai
Indha ulagam ariyadha pudhumai
En udal porul aaviyai
Kadunnukkae virppadhu
Ulagam ariyaadha pudhumai
En udal porul aaviyai
Kadunnukkae virppadhu
Ulagam ariyaadha pudhumai
Indha ulagam ariyadha pudhumai

Male : Alai kadal maevum
Thurumbadhai polae
Yaanai vaayin karumbadhai polae

Male : Alai kadal maevum
Thurumbadhai polae
Yaanai vaayin karumbadhai polae
Nilaiyum izhandhenae
Vinaiyum adhanaalae
Ulagam ariyaadha pudhumai
Indha ulagam ariyadha pudhumai

Male : Kelumaiyaa vilai kelum aiyaa
Vaazha pirandhoor nilai paarum aiyaa
Kelumaiyaa vilai kelum aiyaa
Vaazha pirandhoor nilai paarum aiyaa

Male : Than maanam ennalum
San maanam endrae
Pen maanam kakkavae piranthaval andro

Male : Than maanam ennalum
San maanam endrae
Pen maanam kakkavae piranthaval andro
Arasanum aandiyum vidhiyin munnalae
Amaidhiyai izhappaar oozh vinaiyinaalae
Arasanum aandiyum vidhiyin munnalae
Amaidhiyai izhappaar oozh vinaiyinaalae
Andha anubavam vaazhvil nernthathinaalae
Ulagam ariyaadha pudhumai
Indha ulagam ariyadha pudhumai

Male : En udal porul aaviyai
Kadunnukkae virppadhu
Ulagam ariyaadha pudhumai
Indha ulagam ariyadha pudhumai

Male : Kelumaiyaa… vilai kelum aiyaa
Vilai kelum aiyaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை…..
என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை…..
இந்த உலகம் அறியாத புதுமை

ஆண் : அலை கடல் மேவும் துரும்பதைப் போலே
யானை வாயின் கரும்பதைப் போலே

ஆண் : அலை கடல் மேவும் துரும்பதைப் போலே
யானை வாயின் கரும்பதைப் போலே
நிலையும் இழந்தேனே வினையும் அதனாலே
உலகம் அறியாத புதுமை….
இந்த உலகம் அறியாத புதுமை

ஆண் : கேளுமைய்யா விலை கேளுமய்யா
வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா
கேளுமைய்யா விலை கேளுமய்யா
வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா

ஆண் : தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ

ஆண் : தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே
பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே
அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே
இந்த அனுபவம் வாழ்வில் நேர்ந்ததினாலே
உலகம் அறியாத புதுமை
இந்த உலகம் அறியாத புதுமை

ஆண் : என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது
உலகம் அறியாத புதுமை…..
இந்த உலகம் அறியாத புதுமை

ஆண் : கேளுமையா …விலை கேளுமையா
விலை கேளுமையா ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here