Singers : T. M. Soundararajan, Sheikh Salamad and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Ulagamenum naadaga maedaiyil
Naanoru nadigan

Male : Ulagamenum naadaga maedaiyil
Naanoru nadigan
Urimaiyudan vaazhndhidum vaazhkaiyil
Ungalil oruvan
Aa… aa….aa….aa….aa….aaa…aa…

Male : Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayangal thelivaaga

Chorus : Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga

Female : Sirikka sirikka vandhu
Nadikkum kalaiyil oru
Sindhanai valargiradhu…
Aaa….aa…..aaa….aaa…..aaa…

Female : Sirikka sirikka vandhu
Nadikkum kalaiyil oru
Sindhanai valargiradhu…
Adhil kurukku vazhiyil sendru
Pizhaippu nadathubavar
Nimmadhi kedugindradhu

Male : Thanakku thanakku endru
Ninaikkum manadhu endha
Ini eduthu maraitha porul
Anaithum podhuvil varum
Naal varum thadaiyaedhu

Chorus : Yaahuyaahu yaahu yaahuyaahu
Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu

Male : Aa…aaa….aa….aa….aaa….aaa….aaa….aa…aa….

Female : Aa…aaa….aa….aa….aaa….aaa….aaa….aa…aa….

Male : Silar aadidum aattam mudivadharkkae
Naan aadiyum paadiyum nadippadhu
En aasaiyum thaevaiyum nallavar ellaam
Nalamaai vaazhndhida ninaippadhu
Enniyadhu viraivinil niraivaerum
Ingu silar kelvikku badhil koorum

Chorus : Enniyadhu viraivinil niraivaerum
Ingu silar kelvikku badhil koorum

Male : Mannil maraivaaga
Enna vidhai pottaalum…
Potta vidhai ennavendru
Maram valarndhu kaattaadho… 00…
Kannai maraitthenna
Kaariyam seidhaalum…
Kaala kanakkanavan
Kaatti vaikka maattaano… oo… oo…

Male : Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga
Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayangal thelivaaga

Chorus : Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayangal thelivaaga

Female : Neruppai madiyil katti
Uranga ninaithu chellum
Perum ganathai madiyil vaithu
Bayathai manadhil vaithu
Kaalgalum nadakkiradhu

Chorus : Neruppai madiyil katti
Uranga ninaithu chellum
Perum ganathai madiyil vaithu
Bayathai manadhil vaithu
Kaalgalum nadakkiradhu

Male : Ulagam vidindha pinnum
Iruttil irundhu pirar
Kangalai maraikkiradhu
Adhu marundhai ninaithu kondu
Vishathai arundhi vittu
Vaazhndhida ninaikkiradhu

Chorus : Yaahuyaahu yaahu yaahuyaahu
Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu

Male : Aa… aa….aa….aa….aa….aaa…aa…
Female : Aa… aa….aa….aa….aa….aaa…aa…

Male : Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga

Chorus : Aaduvadhu kadamaiyin ninaivaaga
Paaduvadhu idhayanghal thelivaaga
Yaahuyaahu yaahu yaahuyaahu
Yaahuyaahu yaahuyaahu yaahu yaahu

Chorus : Hoi… balae balae balae balae
Balae balae balae balae balaei…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், ஷேக் சல்மத் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்

ஆண் : உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்
உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில்
உங்களில் ஒருவன்
ஆ…..ஆ….ஆ…..ஆ……ஆஅ……ஆ…..ஆ…..

ஆண் : ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக

குழு : ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக

பெண் : சிரிக்கச் சிரிக்க வந்து
நடிக்கும் கலையில் ஒரு
சிந்தனை வளர்கிறது…
ஆஅ……ஆ……ஆ…..அஆ… ஆ…

பெண் : சிரிக்கச் சிரிக்க வந்து
நடிக்கும் கலையில் ஒரு
சிந்தனை வளர்கிறது…
அதில் குறுக்கு வழியில் சென்று
பிழைப்பு நடத்துபவர்
நிம்மதி கெடுகின்றது

ஆண் : தனக்குத் தனக்கு என்று
நினைக்கும் மனது
எந்த நாளிலும் உயராது
இனி எடுத்து மறைத்த பொருள்
அனைத்தும் பொதுவில் வரும்
நாள் வரும் தடையேது

குழு : யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு
யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு யாஹு

ஆண் : ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..

பெண் : ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..

ஆண் : சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே
நான் ஆடியும் பாடியும் நடிப்பது
என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம்
நலமாய் வாழ்ந்திட நினைப்பது
எண்ணியது விரைவினில் நிறைவேறும்
இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்

குழு : எண்ணியது விரைவினில் நிறைவேறும்
இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்

ஆண் : மண்ணில் மறைவாக
என்ன விதை போட்டாலும்…
போட்ட விதை என்னவென்று
மரம் வளர்ந்து காட்டாதோ……ஓ…
கண்ணை மறைத்தென்ன
காரியத்தைச் செய்தாலும்…..
காலக் கணக்கானவன்
காட்டி வைக்க மாட்டானோ…..ஒ…..ஓ…

ஆண் : ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக

குழு : ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக

பெண் : நெருப்பை மடியில் கட்டி
உறங்க நினைத்துச் செல்லும்
பெரும் கனத்தை மடியில் வைத்து
பயத்தை மனதில் வைத்து
கால்களும் நடக்கிறது

குழு : நெருப்பை மடியில் கட்டி
உறங்க நினைத்துச் செல்லும்
பெரும் கனத்தை மடியில் வைத்து
பயத்தை மனதில் வைத்து
கால்களும் நடக்கிறது

ஆண் : உலகம் விடிந்த பின்னும்
இருட்டில் இருந்து பிறர்
கண்களை மறைக்கிறது
அது மருந்தை நினைத்துக் கொண்டு
விஷத்தை அருந்தி விட்டு
வாழ்ந்திட நினைக்கிறது……

குழு : யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு
யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு யாஹு

ஆண் : ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..

பெண் : ஆ……ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..

ஆண் : ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக

குழு : ஆடுவது கடமையின் நினைவாக
பாடுவது இதயங்கள் தெளிவாக
யாஹுயாஹு யாஹு யாஹுயாஹு
யாஹுயாஹு யாஹுயாஹு யாஹு யாஹு

குழு : ஹோய்….பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலேய்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here